Aug 12, 2010

உசுரே போகுது





சூரியன்
ஒளியால்
நீரை
உறிஞ்சுவது போல்

கூரிய
விழியால்
என்னுயிரை
நீயும்.....!


*** *** ***

26 comments:

  1. நாலே வரியில் தெரிகின்றது மனவிழியாரே உங்கள் பிரிவின் வலி!!!!

    ReplyDelete
  2. கவிதை நச்சுன்னு இருக்கு... அதில் உங்க மனசும் இருக்கு...

    ReplyDelete
  3. சும்மா நச்சுனு இருக்கு நண்பா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சார‌லின்பா‍ _வுக்கான‌ க‌விதை ந‌ல்லா இருக்கு.. புகைப்ப‌ட‌மும் அருமை.

    ReplyDelete
  5. அருமை கவிதை ...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. //
    கலகலப்ரியா said...
    cute...
    //
    சகோதரி சொல்வதுபோல் கவிதையும் சாரலும்...

    பிரபாகர்...

    ReplyDelete
  7. ஓஓஓ... சாரல்குட்டி வளர்ந்து விட்டாளா?
    அழகு நிலா அசத்துகிறது

    ஹேமா உங்களுக்குத்தான் உஸ்.....
    சொல்லி கை வைத்திருக்கிறாள்

    என் அப்பாவை இனிமேல் கண்ணழகர்.
    கறுப்புத் தங்கம் என்றெல்லாம்
    சொல்ல வேண்டாமென்றுதான்!

    சத்ரியா,ஹேமாவை எங்கும் காணோமே
    என்னாச்சி?
    ஆச்சிக்கு வயயாச்சா?
    யாரோ நல்லாத் திட்டிவிட்டார்கள் போலும்
    புள்ள அழுதழுது.....தூங்குகிறாள் போலும்....

    ReplyDelete
  8. oru kavithaikaga ezhuthiya innoru kavithai nachnu irukunga....

    ReplyDelete
  9. //நாலே வரியில் தெரிகின்றது மனவிழியாரே உங்கள் பிரிவின் வலி!!!//

    வாங்க சக்தி,

    புள்ளயப் பிரிஞ்சிருக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க.

    ReplyDelete
  10. //கவிதை நச்சுன்னு இருக்கு... அதில் உங்க மனசும் இருக்கு...//

    நன்றிங்க சங்கவி.

    ReplyDelete
  11. //மாம்ஸூ ...//

    வாங்க மாப்ள,

    என் மருமவ எப்படி இருக்கா?

    ReplyDelete
  12. //சும்மா நச்சுனு இருக்கு நண்பா வாழ்த்துக்கள்//

    வணக்கம் சரவணன்,

    நன்றி.

    ReplyDelete
  13. //சார‌லின்பா‍ _வுக்கான‌ க‌விதை ந‌ல்லா இருக்கு.. புகைப்ப‌ட‌மும் அருமை.//

    வாங்க ஸ்டீவன்,

    சாரலைப்பிரிந்திருக்கும் வலிதான்.

    ReplyDelete
  14. வணக்கங்க மதுரை சரவணன்,

    நன்றிங்க.

    ReplyDelete
  15. வாங்க ப்ரியா,

    நலந்தானே?

    ReplyDelete
  16. //சகோதரி சொல்வதுபோல் கவிதையும் சாரலும்..//

    நன்றிங்க பிரபா.

    ReplyDelete
  17. வசந்த்,

    வருத்தத்தைக் கண்டுபிடிச்சிட்டிங்க போல....!

    ReplyDelete
  18. //ஓஓஓ... சாரல்குட்டி வளர்ந்து விட்டாளா? அழகு நிலா அசத்துகிறது//

    நன்றிங்க.

    //ஹேமா உங்களுக்குத்தான் உஸ்..... சொல்லி கை வைத்திருக்கிறாள்.//

    அடப்பாவமே! ஹேமா அப்படி என்ன செஞ்சாங்க.

    //என் அப்பாவை இனிமேல் கண்ணழகர்.கறுப்புத் தங்கம் என்றெல்லாம் சொல்ல வேண்டாமென்றுதான்!//

    ம்க்கும்.!

    சத்ரியா,ஹேமாவை எங்கும் காணோமே என்னாச்சி?//

    நான் என்னத்த கண்டேன், கலா.

    //ஆச்சிக்கு வயசாச்சா?//

    அது தெரியாதா உங்களுக்கு? அது ஆயி ரொம்ப வருஷமாச்சி.

    //யாரோ நல்லாத் திட்டிவிட்டார்கள் போலும் புள்ள அழுதழுது..... தூங்குகிறாள் போலும்....//

    பாவம். அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அது ரொம்ப நல்ல பொண்ணு.

    ReplyDelete
  19. //oru kavithaikaga ezhuthiya innoru kavithai nachnu irukunga....//

    நன்றிங்க தமிழ்.

    ReplyDelete
  20. ஆடையில்லாத மனுசன் அரை மனுசன் -னு சொல்லுவாங்க. என்னைக் கேட்டா, காதல் கொள்ளாத மனுசன் கால் மனுசன் -னு தாங்க சொல்லுவேன்.//
    இது போதுங்க எனக்கு உங்கள் பாதையில் சேர!!

    ReplyDelete
  21. இரண்டு கவிதையும் நல்லாயிருக்கு

    (சாரல் அம்மா சாயலா....?)

    ReplyDelete
  22. //சி. கருணாகரசு said...
    (சாரல் அம்மா சாயலா....?)//

    அதிலென்னங்க சந்தேகம்...

    அழகு...

    ReplyDelete
  23. வலிகளில் கொடுமையானது பெற்ற மக்களின் மழலைச் சொல் கேட்க முடியாமல் இருப்பது தான்

    உங்கள் வலியை உணர்கிறேன்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.