Oct 27, 2014

மழைக்கூந்தல்


உன்
நரைக்கூந்தல்
சரிவதைப் போல் அவிழ்கிறது
இந்த
மழைத்தூறல்

*


5 comments:

  1. நரைக்கூந்தல் மழைத்தூறல் ///ஆகா சிந்தனை சிக்கி ஆட்டம் போடுதே உங்களிடம்

    ReplyDelete
    Replies
    1. செய்யறதுக்கு ஒன்னும் வேலையில்லாட்டி இப்பிடித்தான் ஒன்னோட ஒன்ன முடிச்சி போட்டு பாக்கும், மனசு.

      Delete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.