tag:blogger.com,1999:blog-2325080309774330017.post4859834502092262613..comments2023-07-07T18:38:38.370+08:00Comments on மனவிழி: சுவாசம்சத்ரியன்http://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-2325080309774330017.post-76992217593947040542011-10-18T21:55:03.865+08:002011-10-18T21:55:03.865+08:00எல்லாம் மனசுலதாங்க இருக்கு..எல்லாம் மனசுலதாங்க இருக்கு..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-32597006895359081892011-10-18T21:53:26.151+08:002011-10-18T21:53:26.151+08:00சத்ரியன்,
கண்ணன், கண்ணுல என்னன்னவோ வாசிப்பான்..கண...சத்ரியன்,

கண்ணன், கண்ணுல என்னன்னவோ வாசிப்பான்..கண்ணுலேயே சுவாசிப்பான்.. ஏன் அந்தக் கண்ணுலேயே வசிப்பான்..

இனி யாருக்காவது கண்ணுல தூசு விழுந்தா மனவிழிக்கு அனுப்பி வைக்கலாம்..!!!!

காதல் வந்தாச்சுன்னா கண்ணாலயும் சுவாசிக்க முடியும்னு சொல்றீங்க..
அழகிய காதல்.... அழகிய சிந்தனை..Aathira mullaihttps://www.blogger.com/profile/10851209944676263372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-19343278776864894802010-01-05T08:37:07.142+08:002010-01-05T08:37:07.142+08:00அன்பின் சத்ரியன்
சிறு நிகழ்வு - கண்ணிலே தூசு விழு...அன்பின் சத்ரியன்

சிறு நிகழ்வு - கண்ணிலே தூசு விழுவதும் அதனை ஊதி விடுவதும். கற்பனை கொடி கட்டிப் பறந்து - கண் உதட்டிலிருந்து வரும் காற்றினை சுவாசிக்கிறதாம். அழகு அழகு - இதழழகு இரசிக்கும் சிரிக்கும் கண்கள்

ரசித்தேன் மகிழ்ந்தேன்

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-7342276819684656582009-12-24T17:47:04.665+08:002009-12-24T17:47:04.665+08:00//படம் அருமையாக இருக்கு!
நீங்க வரைஞ்சதா!?//
வண...//படம் அருமையாக இருக்கு!

நீங்க வரைஞ்சதா!?//

வணக்கம் வால்,

(இது ‘தல’க்கு ஆஃபோசிட் பார்ட்டி போல)

படம் Google- ல சுட்டது.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-31440784306769380152009-12-23T20:25:20.615+08:002009-12-23T20:25:20.615+08:00படம் அருமையாக இருக்கு!
நீங்க வரைஞ்சதா!?படம் அருமையாக இருக்கு!

நீங்க வரைஞ்சதா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-36828198334404868672009-12-20T16:22:55.362+08:002009-12-20T16:22:55.362+08:00ஆகா. இது எப்படி மிஸ் ஆச்சு.
ரொம்ப நல்லா இருக்கு க...ஆகா. இது எப்படி மிஸ் ஆச்சு.

ரொம்ப நல்லா இருக்கு கண்ணா

பொறாமையில் மற்றொரு கண் மூடிக்கொண்டதோS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-4709574141579592042009-12-16T20:31:02.381+08:002009-12-16T20:31:02.381+08:00அவரு என்ன பண்ணிக்கிட்டு இருக்காருன்னு,உங்களையெல்லா...அவரு என்ன பண்ணிக்கிட்டு இருக்காருன்னு,உங்களையெல்லாம்(நீங்க,ஹேமா,கருணாகரசு மற்றும் ஜமால்) கூட்டுகிட்டு போய்இங்கே காமிச்சேனே.அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-71915531598244314512009-12-16T20:10:06.386+08:002009-12-16T20:10:06.386+08:00ஹேமா இவரு....தட்டுத் தடுமாறி
இன்னும் ஊதியும் முடிய...ஹேமா இவரு....தட்டுத் தடுமாறி
இன்னும் ஊதியும் முடியவில்லையாம்!!
தூசி எடுக்கவும் முடியாம திட்டாடுகின்றதாக......

காத்துவாக்கில....பேச்சு தவழுது
இல்லாவிட்டால் இப்படி இருக்குமோ !ஹேமா
ஆச்சிரமத்துக்கு இன்னும் இடம் தேடிச்
சிரமப்படுகிறாரோ!!Kalahttps://www.blogger.com/profile/08920061072784759229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-7863587963719163472009-12-14T11:31:38.843+08:002009-12-14T11:31:38.843+08:00மூச்சும் மூச்சும்
பேசிக்கொண்டன,
சுவாசம் நம்மிடம்...மூச்சும் மூச்சும்
பேசிக்கொண்டன,
சுவாசம் நம்மிடம்
விசவாசம் மட்டும்
கண்ணிலா...........!!!சந்தான சங்கர்https://www.blogger.com/profile/10402961379245951615noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-63824307086772820002009-12-13T22:52:24.163+08:002009-12-13T22:52:24.163+08:00மன ஈர்ப்பு கொண்ட வரிகள்...
ரசித்தேன்.... ^ _ ^மன ஈர்ப்பு கொண்ட வரிகள்...
ரசித்தேன்.... ^ _ ^Gaya3http://just-scraping.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-65999155686785606182009-12-12T11:34:11.090+08:002009-12-12T11:34:11.090+08:00ஐயோ ஐயோ மாம்ஸ் கொல்றிஎப்பாஐயோ ஐயோ மாம்ஸ் கொல்றிஎப்பாபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-39506525274942755442009-12-12T01:12:12.507+08:002009-12-12T01:12:12.507+08:00//கலா...இப்ப நான் பூசாரியார் தேடவேண்டியிருக்கு
ஹே...//கலா...இப்ப நான் பூசாரியார் தேடவேண்டியிருக்கு

ஹேமாவுக்கு விபூதி போட......//

கலா எனக்கு ஒண்ணுமில்ல.
சத்திரியனுக்குத்தான்.என்ன நீங்க.கைக்குள்ள நிறைய விஷயம் தெரிஞ்ச ஒருத்தர் இப்போ நம்மகூட இருக்கார்.அவர்கிட்ட கேட்டுப் பாருங்க.கைவசம் உதவும்.யாரு தெரியுமா நம்ம அரசுதான்.

அவர் தட்டித் தடுமாறி இண்ணைக்கு என் பக்கம் வந்திருந்தார்.இதில வேற தடங்கலுக்கு வருத்தமாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-53497256136321570522009-12-11T08:39:37.335+08:002009-12-11T08:39:37.335+08:00ராஸா அடுத்து சுவாசமும் எதிர் பார்க்கிறேன் விரைவில்...ராஸா அடுத்து சுவாசமும் எதிர் பார்க்கிறேன் விரைவில்

ஆசிரமம் ஆரம்பிக்க போறியா

எந்தூர்ல ராஸா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-37896222601632012282009-12-10T23:21:08.226+08:002009-12-10T23:21:08.226+08:00இனிமையான காதல் கவிதைஇனிமையான காதல் கவிதைகா.பழனியப்பன்https://www.blogger.com/profile/10367772121423727571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-33880327047101974052009-12-10T18:46:05.521+08:002009-12-10T18:46:05.521+08:00//சத்ரியா,
தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன...//சத்ரியா,
தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்...//

வேல்கண்ணன்,

அன்பா அழைச்சிட்டிங்க. வந்துடறேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-2697683243323165702009-12-10T18:44:52.817+08:002009-12-10T18:44:52.817+08:00/அட, காதல் மூச்சில கண்ணு பத்திக்குதே //
விஜய்,
ப.../அட, காதல் மூச்சில கண்ணு பத்திக்குதே //

விஜய்,

பத்திகிட்டும்...."அணைக்க" முடியில..!சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-86432517779772570312009-12-10T18:43:02.318+08:002009-12-10T18:43:02.318+08:00//கலக்கிறிங்க சத்ரியா.//
வேல்கண்ணன்,
நிஜமாவா சொல...//கலக்கிறிங்க சத்ரியா.//

வேல்கண்ணன்,

நிஜமாவா சொல்றீங்க..? அப்படின்னா சரி.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-70441012154220583322009-12-10T18:41:59.772+08:002009-12-10T18:41:59.772+08:00//பக்கத்தில் ஆள் வந்த உடனே, மூச்சு விட மறந்து நின்...//பக்கத்தில் ஆள் வந்த உடனே, மூச்சு விட மறந்து நின்னா, கண்ணு வேற என்ன பண்ணும். என்சாய்..........//

சித்ரா,

இதுல இவ்வளவு விசயமா இருக்கு? அய்யோ...அய்யோ. இது புரியில எனக்கு.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-6304663932252250472009-12-10T15:06:33.506+08:002009-12-10T15:06:33.506+08:00சத்ரியா,
தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்...சத்ரியா,
தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்...rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-78232668238194427352009-12-10T13:54:58.967+08:002009-12-10T13:54:58.967+08:00அட, காதல் மூச்சில கண்ணு பத்திக்குதே
கலக்கல் நண்ப...அட, காதல் மூச்சில கண்ணு பத்திக்குதே

கலக்கல் நண்பா

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-12380432496333604032009-12-10T13:45:50.305+08:002009-12-10T13:45:50.305+08:00கலக்கிறிங்க சத்ரியா.கலக்கிறிங்க சத்ரியா.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-83238368237020608412009-12-10T12:23:12.390+08:002009-12-10T12:23:12.390+08:00//கண்ணிலும்
சுவாசித்தேன்
முதன் முதலாய். //
பக்கத்...//கண்ணிலும்
சுவாசித்தேன்
முதன் முதலாய். //
பக்கத்தில் ஆள் வந்த உடனே, மூச்சு விட மறந்து நின்னா, கண்ணு வேற என்ன பண்ணும். என்சாய்..........Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-39340497123740830802009-12-10T09:51:26.739+08:002009-12-10T09:51:26.739+08:00பெயரில்லாதவங்க சொன்னது....
//உங்களுக்கு மட்டும் ...பெயரில்லாதவங்க சொன்னது....

//உங்களுக்கு மட்டும் எப்படி இப்படி..... ரும்போட்டு யோசி்ப்பிகளோ....//

பெயரில்லாதவிங்களே,

நான் "அபார்ட்மென்ட்" வாங்கி மொட்டைமாடியில வொக்காந்து....அனுபவிச்சி எழுதனது...!

ஆமா, பெத்தவங்க ஏன் உங்களுக்கு பேர் வெக்கியாம விட்டாய்ங்க..?சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-66703246154584048282009-12-10T09:46:53.985+08:002009-12-10T09:46:53.985+08:00//ஏம்ப்பு... அட்டகாசத்தைப் பண்ணிப்புட்டு, அதுக்கு ...//ஏம்ப்பு... அட்டகாசத்தைப் பண்ணிப்புட்டு, அதுக்கு இப்படி கவிதை வேறா?

அந்தப் புள்ள கண்ணுல இருக்க தூசி எடுத்தா, நீங்க நன்றி சொல்லாம, பார்வைக் கணைகளத் தொடுத்து விட்டு, சுவாசிச்சாறாம்ல....//

அரங்கபெருமாள்,

"அட்டகாசம்" ங்கற சொல் கொஞ்சம் "டெர்ரறா" தெரியுது .. நான் அஹிம்சைவாதி ப்பா.

நிஜமாவே நான் சுவாசிச்சம்ப்பா. நம்புங்கப்பா..! ( நம்ப மாட்டீங்களே.......?)சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2325080309774330017.post-28485681449257789442009-12-10T09:41:35.349+08:002009-12-10T09:41:35.349+08:00//ஷ்ஷப்பா முடியலையே..
சத்ரியா கவிதகாய்ச்சல்ல கொதி...//ஷ்ஷப்பா முடியலையே..

சத்ரியா கவிதகாய்ச்சல்ல கொதிச்சுப்போயி கிடக்கேன் நீங்க வேற இன்னும் உசுப்பேத்தி ரணகளப்படுத்தாதீங்க..//

வசந்த்,

ஏஞ்சாமி, எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்........

அது "கவிதைக் காய்ச்சலா? , காதல் காய்ய்ச்சலா? " .சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.com