குஞ்சுகளுக்கு
இரையூட்டி விட்டு
விருட்டென பறக்கும்
தூக்கணாங்குருவி போல்
அஞ்சல்பெட்டிக்குக் கடிதத்தையும்
என் நெஞ்சத்துக்குக் காதலையும்
ஊட்டிவிட்டு விரைந்து விட்டாய்
அடுத்தடுத்த நாளும்
அங்கேயே
நிறுத்தி வைத்திருக்கிறேன் என்னை.
*
அருமை...
ReplyDeleteதொடர்ந்து அவ்வப்போது தொடர வாழ்த்துக்கள்...
கவிதை அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நல்ல கவிதை!
ReplyDeleteமீள்வரவை எதிர்பார்த்து...
ReplyDeleteகாத்திருத்தல் சுகம்..
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_16.html) சென்று பார்க்கவும்... நன்றி...
This comment has been removed by the author.
ReplyDelete