Oct 5, 2014

வான்கோழி




சைத்து கொண்டே
இழைக்கிறது மரங்கொத்தி

புல்லாங்குழலாகும்
புளகாங்கிதத்தில்
துளைவிழும் போதே
இசையெழுப்புகிறது
மரம்.

*


7 comments:

  1. அருமை... அருமை...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வாவ்
    அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. கவிதைத் தலைப்பு ??!!!

    ReplyDelete
    Replies
    1. மூங்கிலில் துளையிட்டால் புல்லாங்குழலாகும். மரங்கொத்தி மரத்தில் துளையிடுகிறது. மரம் ஒருபோதும் புல்லாங்குழலாகாது தானே?

      ”கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
      தானும் அதுவாகப் பாவித்துத் - தானும்...”

      என்னும் “மூதுரைப்” பாடலை மனதில் கொண்டு தலைப்பிட்டேன்” சிவா.

      Delete
  4. இசையால் எழுந்த கவியும் அழகு...
    இயம்பிய வினாவிற்கு வந்த மூதுரையும் சிறப்பு.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.