மனவிழி
"எல்லாம் மனசுலதாங்க இருக்கு"
Showing posts with label
திமிர்
.
Show all posts
Showing posts with label
திமிர்
.
Show all posts
Feb 20, 2012
திமிருக்கு திமிர் அழகு
தான்
அழகென்ற திமிர் அவளுக்கு.
‘என்னிடம்
எது அழகு சொல்?’, என
நிமிடத்திற்கு
எண்பது தடவை
கேட்டு வைக்கிறாள்.
உங்களிடம்
சொல்வதற்கென்ன?
திமிர் தான் அழகு
அவளக்கு!
****
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)