தூங்கித்தானே சாமம்ன்னா இருப்பா....பின்ன உங்களை மாதிரி கன்னியில்லாத்தீவுக் கரையிலயா குந்திக்கிட்டு...ஓ ஒரு வேளை நேரவித்தியாசமோ அவவுக்கும் உங்களுக்கும் !
ஒன்றை ஒன்றுக்குள் திணித்து காதலை உருவாக்கும் கவித்திறன் அற்புதம் சத்ரியா !
மிக அழகிய சொல்லாடல் சத்ரியன் இப்படி வார்த்தைகளை அழகுணர்ச்சியுடன் படைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான், பளிச்சின்னு மனசில் ஒட்டிக்கிட்டது. என் ஸ்டேடசிலும் இதை தான் வைத்துள்ளேன் தற்போது.. சோ ப்யூட்டிபுல்
அருமை!
ReplyDeleteஅருமையான ஒப்பீடு
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு
வாழ்த்துக்கள்
நிகழ்விற்குள் தவறாமல் வந்துவிடும் நினைவு அருமை.
ReplyDeleteநல்ல வரிகள்... வாழ்த்துக்கள்...
ReplyDelete''...கரைக்குள் தவிக்கும்
ReplyDeleteஅலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நான்....''
சுப்பர் மன்மதா!.....
கம்பு தானே!....
எப்படித்தான் சிந்தனை வருகிறதோ!.
ஒவ்வோருவர் ஒவ்வோருவர் பாணி! நன்று!..நன்று....
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கொடுத்த உவமைகள்
ReplyDeleteசிந்தையை மயக்குகிறது
நண்பரே..
தூங்கித்தானே சாமம்ன்னா இருப்பா....பின்ன உங்களை மாதிரி கன்னியில்லாத்தீவுக் கரையிலயா குந்திக்கிட்டு...ஓ ஒரு வேளை நேரவித்தியாசமோ அவவுக்கும் உங்களுக்கும் !
ReplyDeleteஒன்றை ஒன்றுக்குள் திணித்து காதலை உருவாக்கும் கவித்திறன் அற்புதம் சத்ரியா !
களவொழுக்கம்
ReplyDeleteகற்பொழுக்கமாகி விட்டதே
கவிதையில்..!!!
பின்னிட்டிங்க போங்க நண்பரே.
சிறந்த படைப்பாக்கம் ... கூறிய சொற்களை விட அது கூறும் பொருள் அதிகம் அண்ணே
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteஇரவுக்குறி பற்றி இயம்பாதது உம் குற்றம். இப்போது புலம்பித் திரிவதில் என்ன லாபம்?
ReplyDeleteஏரியிலே தவளைக்கல் எறிந்தேனும் எழுப்பப் பாரும் அவளை!
களவொழுக்கம் காட்டும் கவிதை கலக்கல். பாராட்டுகள் சத்ரியன்.
ஏன் இந்தபுளள, வா! என்று சொல்லிவிட்டு வராமல் போனாள?
ReplyDeleteசரியான ஏமாற்றுக்காரியாக இருப்பாளோ
பாவம் இவரு.....காத்திருந்து,,காத்திருந்து....
ஹேமா,இது அனுபவம்தான்,அனுபவமேதான்!
''களவொழுக்கம் ''
ReplyDeleteபதினைந்து
இருபது வருடங்கள்
முன்னுள்ள கிராமங்களில்
வரண்டுபோன ஈர நிகழ்வுகளின்
சாரல்
சிறப்பு நண்பா
தூங்கித்தான் போகட்டுமே.இப்போது என்ன குறைந்து விட்டுப்போகிறது.அவளின் நினைவுகள்தான் அலைபாய்கிறதே மனதுக்குள்/
ReplyDeleteகளவொழுக்கம் சூப்பர் அண்ணா...
ReplyDeleteகாதல் நிறைந்தால்
ReplyDeleteகளவாட தோணுவது
இயல்புதான் .........
தோன்றவில்லை என்றாள் தான்
ஆச்சர்யம் ..........
//கரைக்குள் தவிக்கும்
அலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நான்.//
உணர்வு குவியல் ..........அருமை சத்திரியா .......
//கரைக்குள் தவிக்கும்
ReplyDeleteஅலைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறேன்
நான்.//
மிக அழகிய சொல்லாடல் சத்ரியன் இப்படி வார்த்தைகளை அழகுணர்ச்சியுடன் படைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான், பளிச்சின்னு மனசில் ஒட்டிக்கிட்டது. என் ஸ்டேடசிலும் இதை தான் வைத்துள்ளேன் தற்போது.. சோ ப்யூட்டிபுல்
கனவுக் கன்னி அவள் தூங்கியதனால்
ReplyDeleteகவிதை மலர் மலர்ந்த விதம் இதமானது!..
வாழ்த்துக்கள் .
ஒரு நல்ல நினைவுகளை பதிவு செய்து உள்ளீர் இரவுக்குறி பகற்குறி பார்த்து உங்களின் உறவுகளை தொடருங்கள்
ReplyDelete