மனவிழி இன்னும் இதமாகவே இருக்கிறது. ஏன் இப்போதெல்லாம் என் பதிவுகளுக்கு வருவதில்லை? நேரம் உள்ளபோது அவசியம் வாருங்கள். http://varikudhirai.blogspot.in/2012/08/up-country-tamils-in-srilanka.html
படம் மிக அருமை... கல்கத்தா காளி படம் நீங்க போன இடத்தில் படம்பிடித்து உடனே ஒரு கவிதையும் சட்டுனு எழுத தோணித்தா?
இதுவரை காத்தது காளி இனி காக்கப்போவது நீ...
அசத்தல் வரிகள்....
நான் பலமுறை வியந்த ஒரு சிறப்பு உங்கள் கவிதைகளில் என்னன்னா...
சொல்ல வந்த கருத்தை ரெண்டு அல்லது நான்குவரிகளில் நச்னு சொல்லிடுவீங்க....
படிப்போர் மனதில் நச்னு பதிவது போல்... தவறு செய்வோர் மனதில் சம்மட்டியால் அடிப்பது போல்...
இந்த கவிதையில் தென்றலாய் வருடும் காதலை....அழகிய காளிக்கு ஒப்பிட்டது.... மிக மிக வித்தியாசமான முயற்சி.... அது வெற்றியும் தந்திருக்கிறது....ரசிக்கவும் வைத்திருக்கிறது....
காளியின் கையில் ஆயுதம் உங்களை இதுநாள் வரை காத்தது போல இனி காதலியின் காதல் உங்களை இனி வரும் நாட்களெல்லாம் காக்கும் கவசமாக வரிகளை அமைத்தது மிக மிக அற்புதம் சத்ரியன்...
அசத்தல் கவிதை... அட்டகாசமான படம்.... தத்ரூபமான ஒப்புமை... எளிய நடையில் நச்...
ம்ம் காக்கட்டும் காக்கட்டும்
ReplyDeleteகாளி காப்பதற்கே காத்திருக்கேன் ப்ரேம்.
Deleteஅருமை அருமை
ReplyDeleteமனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ம்ம்ம்.... அருமை நண்பா
ReplyDeleteகிளாசிக் :)
ReplyDeleteஅருமைங்க...
ReplyDeleteநன்றி...
கண்ணன் கையில்...
ReplyDeleteநல்லா ஆயுதம் தாக்குதல் நடந்ததன் விளைவாக வந்த கவிதை இது ஹி ஹி....!
ReplyDeleteஎப்படிப் பார்த்தாலும் கடமை தவறாமல்
ReplyDeleteகாதலை இனி நீ காத்தேதான் ஆக வேண்டும் என்று
அழகாகக் காயை நகர்த்தியுள்ள விதம் அருமை!....
தொடர வாழ்த்துக்கள் சகோ .
சத்ரிய்ன்... கவிதை அருமைங்க.
ReplyDeleteஒரு சேஞ்சிக்கின்னா... இப்படி படித்துப் பாருங்கள்...
உன் கையில் காதல்
காளி கையில் ஆயுதம்!
நீ
இனி
காளி!
எனை காத்தவள்
இதுவரை!
நான்
நடுவில்
நீ
நாற்புரமும்!
அது சரி ...
ReplyDeleteசிறப்பா இருக்குங்க அண்ணே
காதல் காளி....அப்போ இனி வீட்ல கஞ்சிதான் பக்தனுக்கு !
ReplyDeleteகவிதை அருமை.. அண்ணா
ReplyDeleteகாதல் காளி கோபம் ஏறாமல் இருந்தால் சரி :))
ReplyDeleteமனவிழி இன்னும் இதமாகவே இருக்கிறது. ஏன் இப்போதெல்லாம் என் பதிவுகளுக்கு வருவதில்லை? நேரம் உள்ளபோது அவசியம் வாருங்கள்.
ReplyDeletehttp://varikudhirai.blogspot.in/2012/08/up-country-tamils-in-srilanka.html
அருமை.. அண்ணா
ReplyDeleteவிருது ஒன்றை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன் என் தளத்தில் அதை பெற்றுக்கொள்ள அழைக்கிறேன்
ReplyDeletehttp://kovaimusaraladevi.blogspot.
நல்ல வரிகள் சகோதரா.
ReplyDeleteநல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
படம் மிக அருமை... கல்கத்தா காளி படம் நீங்க போன இடத்தில் படம்பிடித்து உடனே ஒரு கவிதையும் சட்டுனு எழுத தோணித்தா?
ReplyDeleteஇதுவரை காத்தது காளி
இனி காக்கப்போவது நீ...
அசத்தல் வரிகள்....
நான் பலமுறை வியந்த ஒரு சிறப்பு உங்கள் கவிதைகளில் என்னன்னா...
சொல்ல வந்த கருத்தை ரெண்டு அல்லது நான்குவரிகளில் நச்னு சொல்லிடுவீங்க....
படிப்போர் மனதில் நச்னு பதிவது போல்...
தவறு செய்வோர் மனதில் சம்மட்டியால் அடிப்பது போல்...
இந்த கவிதையில் தென்றலாய் வருடும் காதலை....அழகிய காளிக்கு ஒப்பிட்டது.... மிக மிக வித்தியாசமான முயற்சி.... அது வெற்றியும் தந்திருக்கிறது....ரசிக்கவும் வைத்திருக்கிறது....
காளியின் கையில் ஆயுதம் உங்களை இதுநாள் வரை காத்தது போல இனி காதலியின் காதல் உங்களை இனி வரும் நாட்களெல்லாம் காக்கும் கவசமாக வரிகளை அமைத்தது மிக மிக அற்புதம் சத்ரியன்...
அசத்தல் கவிதை... அட்டகாசமான படம்.... தத்ரூபமான ஒப்புமை... எளிய நடையில் நச்...
அன்பு வாழ்த்துகள் சத்ரியன்...
இப்படியே கற்பனையில் ஆழ்ந்தால் எப்படி சகோ!..:)
ReplyDeleteஅடுத்த கவிதையைத் தொடர வாழ்த்துக்கள் .
இப்புடியே நாலு வரில நச்சுன்னு எழுதி விகடனுக்குல்லாம் போட்டு விடுங்களேன்..
ReplyDeleteஅன்பின் சத்ரியன், எனக்கு அன்புடன் ரமணி சார் தந்த விருதினை தங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் மகிழ்கிறேன்...
ReplyDeleteஅன்பு வாழ்த்துகள்...
http://manjusampath.blogspot.com/
ம்ம்ம் அருமையான கவி....
ReplyDeleteமனவிழியை நீண்ட இடைவெளியின் பின் சந்திக்கின்றேன். காளிக்கு ஒப்பாக காதலியை நறுக்கென்று சில வரிகளில் வடிக்க உங்களால் மட்ட்டுமே முடியும்
ReplyDeleteதங்கள் மகளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
வேலன்.
முகவரி:-http://vazthalamvanga.blogspot.com/2012/09/blog-post_12.html
அருமை... காதல் தேவதை கையில் சூலத்தை எடுக்காம பார்த்துக்குங்கோ!!!
ReplyDelete