Jan 14, 2015

அன்பின் நிறம்

நம்
காதலுக்குப்பின் தான்
என் மேனியில்
கரியநிறம் கூடியவண்ணம் இருக்கிறது

பறிமாறப்படாத
உனக்கான அன்பு
உள் நிரம்பி
முற்றி
நஞ்சாவதின்
முதல் அறிகுறி அது

*


3 comments:

  1. பரிமாறப்படட்டும் ...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்லதொரு பதிவு! நேரமிருந்தால் அறிவுக்களஞ்சியம் எனும் பதிவையும் பாருங்கள்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.