Aug 26, 2011

கண்கள் இருந்தால்...


கண்கள் தயாராய் இருந்தால் முட்களும் அழகுதான்...!


படங்களைப் பெரிதாய்க் காண படத்தின் மேல் சொடுக்கவும்.








கண் மருத்துவரைக்காணச் சென்றிருந்தேன்.அங்கே கண்டு ரசித்த தாவரங்கள் இவை.

 நம் நாட்டில் பொட்டல்களில் இருக்கும் முட்கள் இங்கே கலைக் கண்களுக்கு காட்சி பொருள்களாய் இருக்கின்றது.

26 comments:

  1. அனைத்தும் அருமையான புகைப்படங்கள். கண்களுக்கு விருந்து கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பா..
    அரிய வாழ்க்கைத் தத்துவத்தை
    அழகிய படங்கள் வாயிலாக விளக்கிய விதம் அருமை..

    ReplyDelete
  3. உண்மைதான் நண்பா..
    அரிய வாழ்க்கைத் தத்துவத்தை
    அழகிய படங்கள் வாயிலாக விளக்கிய விதம் அருமை..

    ReplyDelete
  4. reminded of our trip to Arizona.
    http://www.angelfire.com/ca7/sierratses/az-cactus.html

    ReplyDelete
  5. ரசிக்கிற அளவுக்கு பார்க்கமுடியுதுல? அப்பறம் ஏன் கண் டாக்டர பார்க்கணும்? ஓ..நர்ஸ பார்க்க போனீங்களா? :))

    ReplyDelete
  6. நச் படங்கள்.நன்றாக இருக்கிறது,உங்கள் கண்களை கேட்டதாக சொல்லுங்கள்.

    ReplyDelete
  7. அருமை அண்ணே ..
    நல்ல படங்கள்

    ReplyDelete
  8. அழகான ரசனையுடன் படங்கள் அனைத்தும் அழகு...

    பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிண்ணே

    ReplyDelete
  9. குத்தும் கள்ளி... அடி கள்ளி.

    ReplyDelete
  10. நல்ல படங்கள்...முட்களை ரசிக்க கற்றுக்கொண்டேன்!!!!

    ReplyDelete
  11. ரசிக்கவைத்த படங்கள் அருமை சத்ரியன்.

    ReplyDelete
  12. உண்மைதான் நண்பா..

    ReplyDelete
  13. மனதைக்கவரும் படங்கள் சத்ரியன்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. பொட்டல் காட்டுக்
    கள்ளிச் செடி இங்கே
    கண்களைக் கவர்ந்து
    மனங்களைக் கொல்லையடித்த
    நிஜக் கள்ளியாய் ....

    ReplyDelete
  15. கண்ணுக்கு மருந்தாம் என்றே-
    எங்கள்
    கண்ணுக்கு விருந்தாம் நன்றே
    பண்ணுக்கு இசையாய் இன்றே-
    சமைத்து
    படைத்திட்டீர் சுவைக்க ஒன்றே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. அருமையான புகைப்படங்கள்!

    ReplyDelete
  17. அதானே, நம் கண்களுக்கு பொட்டலில்
    இருக்கும் முட் செடிகளாகத்தெரிவது
    வேறு இடத்தில் கலைபோருளாக
    தெரிகிரது. பார்க்கும் பார்வைதான்
    வித்யாசமிருக்கு. படங்கள் நான்னா
    இருக்கு.

    ReplyDelete
  18. படங்கள் அழகு

    ReplyDelete
  19. தீண்டுகையில்தான் அவைகள் முட்கள்
    மற்றபடி பார்வைக்கு அவைகளும்
    மலர்போலத்தானே
    " கண்ணிிலே அன்பிருந்தால்
    கல்லிலே தெய்வம் வரும் "
    என்பதைப் போலத்தானே இதுவும்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. ஆகா அருமையான படைப்பு .சரி நம்ம கடப்பக்கம்
    வந்து பாருங்க உங்க கண்ணுக்கு விருந்து கிடைக்கும் .
    சந்தோசத்தில் ஓட்டப்போடாமல் வந்துடாதீக சார் ....
    நன்றி பகிர்வுக்கு ....

    ReplyDelete
  21. அருமையான புகைப்படங்கள்

    ReplyDelete
  22. ஊரில கள்ளியை வீட்டில வைத்தாலே தரித்திரம் என்பார்கள். இங்கு அழகிய கலைப் பொருள் தான். பார்க்கும் பார்வையில் தான் எல்லாமும்.நல்ல இடுகை நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.