ஈராண்டுக்கு முன்
இதே நாளில்,
ஒற்றைப்
பூ
நீ
பிறந்தாய்
நந்தவனமாகி விட்டது
நம் வீடு.
*
பரம ஏழை உன் தந்தை.
பிறந்தது
நீ
என
அறிந்தேன்
பெருஞ்செல்வந்தனாய்
உணர்ந்தேன்.
*
“அப்ப்ப்பா” - என
செல்பேசி வழி - உன்
சொல் கேட்கையில்
மகளே,
சொர்க்கத்தில் இருப்பதாய்
நினைப்பு.
*
நித்திலமே!
அமாவாசை இரவென்றால்,
அன்னம் தண்ணி உண்ணாமல்
அழுதபடி இருக்கிறதாம்
உன்னைக் காணாத
ஏக்கத்தில்,
நிலா!
இன்று
நம் வீட்டு வழி வரும்போது
நிலாவிற்கும் ஊட்டிவிடு
உன் பிறந்த நாள்
”கேக்”
*
சாரல் இன்று மூன்றாவது பிறந்தநாளில் முதல் அடியைப் பதிக்கின்றாள்
***
பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதேவியர் இல்லத்தின் வாழ்த்துகள்.
ReplyDeleteகுட்டி தேவதை சாரலின்பாவுக்கு இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரலின்பா.
ReplyDeleteபெயர் அருமையாக உள்ளது கவிஞரே.
ReplyDeleteஒற்றைப் பூ பூத்து நந்தவனமாகியது வீடு
ReplyDeleteமிகவும் இரசித்தேன் நண்பா.
என்ன ஒரு கற்பனை!!!!!!!
உண்மையும் கூட..
குழந்தை - மலர் !!
குழந்தையின் சிரிப்பு - மலர்த்தோட்டம்!
குழந்தையை விட வேறு செல்வம் ஏது நண்பா.
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர்கள்.
இன்று காலை நான் படித்த முதல் வலைப்பக்கம் தங்களுடையதுதான்..
ReplyDeleteமனது மிகவும் நிறைவாக இருக்கிறது நண்பா.
கண்ணன் குழந்தை உங்களுடைய போட்டோகாபி போலவே இருக்கிறாள், வாழ்த்துகள். அப்பா மாதிரி மகள் இருப்பது அதிர்ஷ்டமாம்.
ReplyDeleteஇன்று
ReplyDeleteநம் வீட்டு வழி வரும்போது
நிலாவிற்கும் ஊட்டிவிடு
உன் பிறந்த நாள்
”கேக்”
அழகு கவிதை.
மனப்பூர்வ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மருமகளுக்கு கட்டி முத்தங்கள்.
ReplyDeleteஅன்பான குழந்தைக்கு அன்பு உலகத்தின்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்வில் எல்லா நலமும் ,வளமும்
பெற்று சந்தோசமாக வாழ இறைவனை
வேண்டிக் கொள்கிறேன்.
//பரம ஏழை உன் தந்தை.
ReplyDeleteபிறந்தது
நீ
என
அறிந்தேன்
பெருஞ்செல்வந்தனாய்
உணர்ந்தேன்.//
அருமை.
குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
பின்னுங்க..
ReplyDeleteவணக்கம்.
ReplyDeleteநன்றிங்க பிரகாஷ்.
வணக்கம் ஜோதிஜி.
ReplyDeleteகுடும்பத்துடன் வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
வணக்கம். வாங்க சிம்பு,
ReplyDeleteநன்றி.
வணக்கம். வாங்க குணா,
ReplyDeleteமழலைச் செல்வம் இல்லையென்றால் கோடீஸ்வரனும் ஏழைதானே!
சாரல் எங்கள் வம்சத்தின்
முதல் வரவு.
நான் பெருஞ்செல்வந்தனாகியது பொருந்தும் தானே!
வாழ்த்துகளுக்கு நன்றி நண்பா.
வணக்கம் கோவி.க அண்ணே,
ReplyDeleteதங்களது கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி.
வாங்க ரத்னவேல் ஐயா,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
வணக்கம் சம்மந்தி,
ReplyDeleteதங்களின் பரிசை ஒப்படைத்து விட்டேன்.
வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.
வணக்கம். வாங்க M.R,
ReplyDeleteதங்களின் வேண்டுதலுக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
வணக்கம். வாங்க ராம்வி,
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.
வணக்கம் சூர்யஜீவா சார்.
ReplyDeleteநன்றிங்க.
எத்தனை செல்வம் இருந்தும் ஏழையே தான்... இந்த இனிய மழலை செல்வம் பிறக்கும்வரை.....
ReplyDeleteஎத்தனை கருணை தெய்வத்திற்கு உம் மேல் அன்னையாய் அன்பு பகிர பொற்கிழி மகளாய் பிறந்தது.....
அன்புசாரலாய், அமைதிச்சாரலாய், வெற்றிச்சாரலாய் அகமகிழ்ந்து கொண்டாடிட திருவிளக்காய் உமக்கு ஒரு குலவிளக்கு குழந்தையாய் பிறந்தது.....
இன்றைய நாள் மட்டுமல்லாது என்றென்றும் தங்கக்குட்டி வாழ்வில் வெற்றியும் சந்தோஷமும் ஆரோக்கியமும் நிலைத்து ஆயுள் பெருகி வாழ்வாங்கு வாழ அன்பு அத்தையின் அன்பான ஆசிகளுடன் கூடிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்....
கண்ணா...
உங்க மனவழி நிறைந்த அன்பு விரல்வழி உதிர்த்து கவிவழியாய் எங்கள் மனம் நிறைத்ததுப்பா...
அன்பு பிரார்த்தனைகள் என்றும் இதே அன்புடன் குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ.....
சாரலின்பா என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பின் நூல் இழையில்
கோர்த்த எழுத்துக்கள்
கவிதை மாலையாக
கவிதைக்கு கவியின் பரிசு
வரிகளை ஒளிரூட்டுகிறது உங்கள் அன்பு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாரலின்பா.
ReplyDeleteசாரல் குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா !
ReplyDeleteபெருஞ்செல்வந்தனின் கவிதைக்கும் வாழ்த்துக்கள்
விஜய்
சாரலின் பாப்பாவுக்கு
ReplyDeleteஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ஒற்றைப்
ReplyDeleteபூ
நீ
பிறந்தாய்
நந்தவனமாகி விட்டது
நம் வீடு.
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சாரலின்பாவுக்கு எனது வாழ்த்துக்களையும் சொல்லிருங்க :))
ReplyDeleteகொடுத்து வைத்த பிள்ளை..கவிதைல வாழ்த்துர அப்ப கிடைத்ததற்கு :))
ReplyDeleteகோவி.கண்ணன் said...
ReplyDeleteகண்ணன் குழந்தை உங்களுடைய போட்டோகாபி போலவே இருக்கிறாள், வாழ்த்துகள். அப்பா மாதிரி மகள் இருப்பது அதிர்ஷரமாம்\\\\
ம்ம்ம்ம் நான் சொல்லலாமென இருந்தேன் நீங்கள முந்திவிட்டீர்கள.
சாரல்குட்டிக்கு என்அன்பு முத்தமும்,வாழ்த்துகளும்..........
பல்லாண்டு வாழ நாஞ்சில்மனோ'வின் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநட்சத்திரங்களுக்கும் கேக் ஊட்டிவிடு அவைகளும் வாழ்த்து சொல்கிறது மின்மினியாக....
ReplyDeleteஅப்படியா!!!
ReplyDeleteமகிழ்ச்சி கவிஞரே.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteசாரலின்பாவுக்கு இன்பப் பாச்சாரல் பொழிந்து வாழ்த்திய தங்களுக்குப் பாராட்டுகளும், பாப்பாவுக்கு என் அன்பும் ஆசிகளும்.
ReplyDeleteசாரலின்பாவுக்கு இன்பப் பாச்சாரல் பொழிந்து வாழ்த்திய தங்களுக்குப் பாராட்டுகளும், பாப்பாவுக்கு என் அன்பும் ஆசிகளும்.
ReplyDeleteஅன்புப்
ReplyDeleteபேத்திக்கு இந்த தாத்தாவின்
பிறந்தநாள்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்!
புலவர் சா இராமாநுசம்
சாரலின்பா தேவதைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇன்ப சாரல் தெளித்த இந்த கண்மணி எல்லா நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்வமே!
வாழ்த்துச் சொல்ல வந்துவிட்டேன்!
ReplyDeleteஅன்பு மகளுக்கு என் வாழ்த்துகள்!
ReplyDeleteசொர்க்கத்தை செவிவழியே காட்டி - இன்ப
ReplyDeleteபக்கத்தை இதயத்திலே கூட்டி
துன்பச்சாரலினை அடியோடு ஓட்டி
இன்பச்சாரலதை கடலலையாய் சேர்த்த
இனிய கண்ணனவன் இளமகளே
இதமாக வாழ்த்துகிறேன் வாழ்ந்திடுக
இனிமை உன் உடன்வாழ வளமாக!
வ்சந்ததின் வாயிலிலே வாழ்நாள்நீ!
குட்டி தேவதை இன்பச் சாரலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!
அன்புள்ள கண்ணன்,
ReplyDeleteஉங்கள் கவிதையின் எழுந்த சுகம் எங்கள் உள்ளங்களிலும் அலையாய்...
நிலாவுக்குக் கேக் ஊட்டும் சிந்தனை அருமை..
தாங்கள் விரும்பும் இன்பம் உங்கள் குடும்பத்தில் என்றும் நிலவ..வாழ்த்துகள்
குழந்தை சரலின்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.(இணைய இணைப்பு கிடைக்காததால் சற்று தாமதமான வாழ்த்து)
ReplyDeletehttp://vazthalamvanga.blogspot.com/2011/09/blog-post_13.html
வாழ்க வளமுடன்.
வேலன்.
வாங்க மஞ்சுபாஷிணி,
ReplyDeleteஉங்களின் நீண்ட வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
வணக்கம் செய்தாலி,
ReplyDeleteஉங்களின் அன்பிற்கும் வாழ்த்திற்கும் நன்றி.
வாங்க ஆர்.வி.சரவணன் சார்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
வாங்க விஜய்,
ReplyDeleteஏம்பா சொந்தக்காரங்களுக்கெல்லாம் பயம் விட்டு போச்சி.
வாழ்த்த வர்ர நேரம் இதுதானா?
(சாரல் இந்த மாமா லேட்டா வந்திருக்காரு. கேக் லேட்டா குடும்மா)
நன்றிங்க நண்பா.
வாங்க ரமணி ஐயா,
ReplyDeleteமிக்க நன்றிங்க.
வாங்க இராஜராஜேஸ்வரி அம்மா,
ReplyDeleteவருகைக்கும் , வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்கம்மா.
வாங்க வைகை,
ReplyDeleteமிக்க நன்றி.
வாங்க நாஞ்சில் மனோ,
ReplyDelete//நட்சத்திரங்களுக்கும் கேக் ஊட்டிவிடு அவைகளும் வாழ்த்து சொல்கிறது மின்மினியாக....//
பாருங்கய்யா... நான் மறந்தே போய்ட்டேன் மக்கா. நினைவூட்டலுக்கு நன்றி.
ஆனாலும்,
சாரல் இந்த மாமாவுக்கு கேக் குடுக்க வேணாம். இப்பவே ரொம்ப குண்டா இருக்காரு.
வாங்க மாலதி,
ReplyDeleteமகிழ்ச்சியும், நன்றிகளும்!
வணக்கம் வாங்க கீதா,
ReplyDeleteமுதல் வருகையும், அன்பான ஆசிகளும் தந்திருக்கீங்க. சாரல் அத்தைக்கு கேக் கொஞ்சம் கூட ஊட்டி விடுங்க.
மிக்க நன்றிங்க.
வணக்கம் புலவர் ஐயா,
ReplyDeleteவாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஐயா.
வாங்க சண்முகவேல் அண்ணே,
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
வாங்க தென்றல்,
ReplyDeleteதென்றல் சாரலுக்கு வாழ்த்து மழை பொழிகிறது.
மிக்க நன்றிங்க.
வணக்கம். வாங்க தேவன்,
ReplyDeleteவீட்ல எதுவும் விசேசம்-னா தான் வருவீங்களா? ரொம்ப நாளாச்சு. அதான்!
இடையறாத பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி மகளுக்கு வாழ்த்துச் சொல்ல வந்தமைக்கு மிக்க நன்றி.
வணக்கம். வாங்க ஆதிரா,
ReplyDeleteதங்களின் வாழ்த்துக்கள் எங்களை ஆசிர்வதிக்கட்டும்.
வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.
அன்பு மகள் சாரலின்பாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்க சரவணகுமார்,
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.
செல்ல தேவதை சாரலின்பா அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபடம் கொள்ளை கொள்கிறது
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் அன்பு மகளிற்கு......மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .......
ReplyDeleteகுழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் மனம் நிறைந்த ஆசிகள்.
ReplyDeleteபூவே இனிய பூவே... சாரலின்பா இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பின் உறவுகளே..
ReplyDeleteகூடங்குளம் அணுஆலை தொடர்பாக 127 உறவுகள் உண்ணாவிரதம் இருக்கும் செய்தி நான்கு நாட்களாக என்னை எந்தவேலையையும் செய்யவிடவில்லை..
ஒவ்வொரு வேளை உண்ணும்போதும் ஏதோ குற்றவுணர்வு என்னுள்..
என் மனம் திறந்து எழுதிய கவிதை..
127 உயிர்களின் கேள்விகளாக..
“அடக்கம் செய்யவா அறிவியல்“
http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html
காண அன்புடன் அழைக்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
ReplyDeleteசாரல் இன்பாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்
ReplyDeleteகவிஞர் மகளே
ReplyDeleteகருவிழி மலரே
இளநகை அழகே
இன்பமே சாரலாய்
வாழ்க, வாழ்கவே!!