"எல்லாம் மனசுலதாங்க இருக்கு"
எனக்கும்....!தெரியல பதில் கண்டிப்பா சொல்வாங்க அவுங்க ...(:ம்ம்ம் ....அருமை நண்பா
அண்ணனுக்கு வயசு கூடினாலும் அவரின் வரிகளுக்கு வயது குறைந்து சுவை கூடுவது எப்படி???இளமை பொங்கும் அழகிய வரிகள் அண்ணே ..
உன்னாலே தான் இந்தப் பருக்கள் வந்தது என்று சொல்லாமல் சொல்லத்தான்...பெண்களின் விரல் கூட சில நேரங்களில் பேசுகிறது என்பதை உங்கள் கவிதையில் கண்டு கொண்டேன். நன்றிங்க.
பதில் கண்டிப்பா சொல்வாங்க அவுங்க ...(:\\\\\\யாருங்க?சீ...சீசீசீ.. எப்படிங்க! எப்படிங்க!எனக்கு காலால..கோலம்போட வருது ....
அவளின்இளங்கறுப்பு கன்னத்தில்\\\\\உங்களால் கறுப்பியென்று வருணனைசெய்யப்படும் அந்த வஞ்சியின் ...கவனத்துக்கு!
ரொம்ப நல்ல இருக்குங்க அண்ணா கவிதை ...சூப்பர்
ஆள்காட்டி விரல்எனக்கு மட்டும்பரு காட்டி விரலாகதெரிவதேன்?பார்த்துப்,பார்த்து ஏங்கத்துடன்.....பருகாட்டி! இந்தத் தாகவரட்சியால்..கண் கொஞ்சம் மங்கலாகத்தான் தெரியும்
பதில் கண்டிப்பா சொல்வாங்க அவுங்க ...(:///ஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....தெரிஞ்ச்வர்கள் பதிலை பகிர்ந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கு மல்லவா .....
ஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....\\\\\கலை! ஹேமா பாதிவழியில..பிரம்போட வந்துகொண்டிருக்கிறாள...
அண்ணனுக்கு வயசு கூடினாலும் அவரின் வரிகளுக்கு வயது குறைந்து சுவை கூடுவது எப்படி???////சந்துல சூப்பர் ஆ ச்ய்க்கில் ஒட்டுரிங்க குயந்த ..... இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை அடிமை சரியா பயன் படுத்தி இருக்காங்க ....
கலை! ஹேமா பாதிவழியில..பிரம்போட வந்துகொண்டிருக்கிறாள...///கலா அக்கா ஏன் இப்புடி லாம் பயமுருத்துரிங்கள் ..ஹேமா அக்கா இன்னைக்கு பிஸி எண்டு தெரியும் அதான் தைரியமா காதல் கவிதை பக்கம் இருக்கான் .....கலா அக்கா நீங்கள் சொல்லி கொடுத்துராதிங்க ஹேமா அக்காகிட்ட ....டீல்
அதைஅடிக்கடி தொட்டுத் தடவும்அவளின்ஆள்காட்டி விரல்எனக்கு மட்டும்பரு காட்டி விரலாகதெரிவதேன்?\\\\\அதென்ன? உங்களுக்கு மட்டுமா!தெரிகிறது எனக்குந்தான்,தெரிகிறது!ஆனால் நீங்கள சொல்வதுபோல் பரு த்தமாதிரித் தெரியவில்லையே!எதற்கும் ஹேமா வரட்டும்!
நான் உங்களைவிடச் சின்னவதான்!நான் வந்துபோனதை நீங்கள ஹேமாவிடம் சொல்லாதீங்கோ......உங்களுக்கும் ,எனக்கும் சரியாகப் போச்சு மூச்சுக்காட்டாம...ஓடிப்போவோம்
அடப்பாவி... எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க.. அந்தப் புள்ளைக்கு மருந்து வாங்கி குடுக்காம... கவிதையா எழுதுறியே கண்ணா என்ன விசேஷம் அம்பி...
கவிதை சிறிது-ஆனால் கற்பனை அரிது நயமோ அருமை-அது நல்கிடும் பெருமை இளமை திரும்புது-புது இன்பம் விரும்புது வளமை வளருது-நாளும் வயதும் குறைகிறது புலவர் சா இராமாநுசம்
வேலை அலுப்பில நான் ஓடித்திரிய என்ர பேர்ல என்னால்லாம் கதைக்கினம் இங்க.அவர் என்னா பாண்ணினாரோ போன்ல.ஏன் பரு வந்திச்சோ....!இந்தக் குட்டிச்சாத்தான் கருவாச்சி இங்கயும் வந்திட்டுதோ கலாவோட சேர்ந்து கலாய்க்கா.கருவாச்சி உங்கட அங்கிளைப் பாக்கச்சொல்றன்...கலா க்ர்ர்ர்ர்ர்ர்ர்!பரு வந்தால் அப்ப மட்டும்தான் அழகு.அப்புறம் கருப்பாகிக் கன்னம் அசிங்கமாப்போய்டும் கருப்பா !
பரு காட்டி விரலாஅழகிய பருவம் காட்டும் விரலாசுவாரஸ்யமான சிந்தனைமனம் கவர்ந்த பதிவு
மனங்கவர்ந்த கவிதை...வாழ்த்துக்கள்.
ஆள் காட்டி விரலை பரு காட்டி விரல் என்று பெயர் வைத்து புதுமை கண்டு விட்டீர்கள் போங்க அழகிய கவிதை
எப்படி எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரிகிறது.
புதிர்க் கவிதை....பதில் புரியலை....நல்வாழ்த்து.வேதா. இலங்காதிலகம்.
இளமை மாறவில்லை ..........
"சிறப்பான கவிதை சார் !"
எதை எதையோ ஆய்வு செய்கிறார்கள் சிறப்பான ஆய்வு பாராட்டுக்கள்
அருமையான வரிகளை அடக்கமாகக் கொடுத்துள்ளீர்கள் நன்றி..அன்புச் சகோதரன்...ம.தி.சுதாஎழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்
அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன் நேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:
ஹா ஹா இன்னும் பருவ வயதிலேயே இருக்கீங்க போல இருக்கு கோபால்..:)
சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.
எனக்கும்....!
ReplyDeleteதெரியல
பதில் கண்டிப்பா சொல்வாங்க
அவுங்க ...(:
ம்ம்ம் ....அருமை நண்பா
அண்ணனுக்கு வயசு கூடினாலும்
ReplyDeleteஅவரின் வரிகளுக்கு வயது
குறைந்து சுவை கூடுவது எப்படி???
இளமை பொங்கும் அழகிய வரிகள் அண்ணே ..
உன்னாலே தான் இந்தப் பருக்கள் வந்தது என்று சொல்லாமல் சொல்லத்தான்...
ReplyDeleteபெண்களின் விரல் கூட சில நேரங்களில் பேசுகிறது என்பதை உங்கள் கவிதையில் கண்டு கொண்டேன். நன்றிங்க.
பதில் கண்டிப்பா சொல்வாங்க
ReplyDeleteஅவுங்க ...(:\\\\\\
யாருங்க?சீ...சீசீசீ.. எப்படிங்க! எப்படிங்க!எனக்கு காலால..கோலம்போட வருது ....
அவளின்
ReplyDeleteஇளங்கறுப்பு கன்னத்தில்\\\\\
உங்களால் கறுப்பியென்று வருணனை
செய்யப்படும் அந்த வஞ்சியின் ...
கவனத்துக்கு!
ரொம்ப நல்ல இருக்குங்க அண்ணா கவிதை ...சூப்பர்
ReplyDeleteஆள்காட்டி விரல்
ReplyDeleteஎனக்கு மட்டும்
பரு காட்டி விரலாக
தெரிவதேன்?
பார்த்துப்,பார்த்து ஏங்கத்துடன்.....
பருகாட்டி! இந்தத் தாகவரட்சியால்..
கண் கொஞ்சம் மங்கலாகத்தான் தெரியும்
பதில் கண்டிப்பா சொல்வாங்க
ReplyDeleteஅவுங்க ...(:///
ஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....
தெரிஞ்ச்வர்கள் பதிலை பகிர்ந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கு மல்லவா .....
ஏன் எல்லாரும் இதே சொல்லுரிங்க ....\\\\\
ReplyDeleteகலை! ஹேமா பாதிவழியில..பிரம்போட வந்துகொண்டிருக்கிறாள...
அண்ணனுக்கு வயசு கூடினாலும்
ReplyDeleteஅவரின் வரிகளுக்கு வயது
குறைந்து சுவை கூடுவது எப்படி???
////
சந்துல சூப்பர் ஆ ச்ய்க்கில் ஒட்டுரிங்க குயந்த .....
இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை அடிமை சரியா பயன் படுத்தி இருக்காங்க ....
கலை! ஹேமா பாதிவழியில..பிரம்போட வந்துகொண்டிருக்கிறாள...///
ReplyDeleteகலா அக்கா ஏன் இப்புடி லாம் பயமுருத்துரிங்கள் ..
ஹேமா அக்கா இன்னைக்கு பிஸி எண்டு தெரியும் அதான் தைரியமா காதல் கவிதை பக்கம் இருக்கான் .....
கலா அக்கா நீங்கள் சொல்லி கொடுத்துராதிங்க ஹேமா அக்காகிட்ட ....டீல்
அதை
ReplyDeleteஅடிக்கடி தொட்டுத் தடவும்
அவளின்
ஆள்காட்டி விரல்
எனக்கு மட்டும்
பரு காட்டி விரலாக
தெரிவதேன்?\\\\\
அதென்ன? உங்களுக்கு மட்டுமா!
தெரிகிறது எனக்குந்தான்,தெரிகிறது!
ஆனால் நீங்கள சொல்வதுபோல்
பரு த்தமாதிரித் தெரியவில்லையே!
எதற்கும் ஹேமா வரட்டும்!
நான் உங்களைவிடச் சின்னவதான்!நான் வந்துபோனதை நீங்கள ஹேமாவிடம் சொல்லாதீங்கோ......
ReplyDeleteஉங்களுக்கும் ,எனக்கும் சரியாகப்
போச்சு மூச்சுக்காட்டாம...ஓடிப்போவோம்
அடப்பாவி... எப்பிடி எல்லாம் யோசிக்கிறாங்க.. அந்தப் புள்ளைக்கு மருந்து வாங்கி குடுக்காம... கவிதையா எழுதுறியே கண்ணா என்ன விசேஷம் அம்பி...
ReplyDeleteகவிதை சிறிது-ஆனால்
ReplyDeleteகற்பனை அரிது
நயமோ அருமை-அது
நல்கிடும் பெருமை
இளமை திரும்புது-புது
இன்பம் விரும்புது
வளமை வளருது-நாளும்
வயதும் குறைகிறது
புலவர் சா இராமாநுசம்
வேலை அலுப்பில நான் ஓடித்திரிய என்ர பேர்ல என்னால்லாம் கதைக்கினம் இங்க.அவர் என்னா பாண்ணினாரோ போன்ல.ஏன் பரு வந்திச்சோ....!
ReplyDeleteஇந்தக் குட்டிச்சாத்தான் கருவாச்சி இங்கயும் வந்திட்டுதோ கலாவோட சேர்ந்து கலாய்க்கா.கருவாச்சி உங்கட அங்கிளைப் பாக்கச்சொல்றன்...கலா க்ர்ர்ர்ர்ர்ர்ர்!
பரு வந்தால் அப்ப மட்டும்தான் அழகு.அப்புறம் கருப்பாகிக் கன்னம் அசிங்கமாப்போய்டும் கருப்பா !
பரு காட்டி விரலா
ReplyDeleteஅழகிய பருவம் காட்டும் விரலா
சுவாரஸ்யமான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
மனங்கவர்ந்த கவிதை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஆள் காட்டி விரலை பரு காட்டி விரல் என்று பெயர் வைத்து புதுமை கண்டு விட்டீர்கள் போங்க அழகிய கவிதை
ReplyDeleteஎப்படி எல்லாம் உங்க கண்ணுக்குத் தெரிகிறது.
ReplyDeleteபுதிர்க் கவிதை....பதில் புரியலை....நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
இளமை மாறவில்லை ..........
ReplyDelete"சிறப்பான கவிதை சார் !"
ReplyDeleteஎதை எதையோ ஆய்வு செய்கிறார்கள் சிறப்பான ஆய்வு பாராட்டுக்கள்
ReplyDeleteஅருமையான வரிகளை அடக்கமாகக் கொடுத்துள்ளீர்கள் நன்றி..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்
அன்பின் பகிர்தலாய் "விருது" ஒன்றை பகிந்துள்ளேன்
ReplyDeleteநேசத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் (:
ஹா ஹா இன்னும் பருவ வயதிலேயே இருக்கீங்க போல இருக்கு கோபால்..:)
ReplyDelete