ஃபேஸ்புக்-இல் கண்டேன். பகிர்ந்துக்கொள்ள தோன்றியது. படித்து
பாருங்களேன்.
Every couple can learn a lot from this beautiful pair. In these days lots of couple are getting divorced for silly reasons. It is very easy to say I love you, I love you for ever, I will be with you forever, I will die for you, I will care for you etc etc.. Love is more than saying "I Love you".
Life is not a matter of milestones, but of moments.
The couple Ahmad 26 and his wife Fatima 25-year-old are disabilities.
They got married few years back. Ahmad disability of both hands and both feet of Fatima is.
The couple with disabilities, but strong in the field of artworks activities.
SEE THE All Images HERE : http://www.inspiringbits.com/love-is-more-than-saying-i-love-you.html
Fatima is washing dishes in the kitchen
Ahmad comb his hair by the foot
Fatima is helping Ahmad to tie his hair
Ahmad ironing clothes
Ahmed and Fatima watching television and eating Breakfast
Ahmad is washing his feet
Ahmad is brushing
Fatima spraying the perfume on Ahmad's clothes before going out of the house
Fatima and Ahmed in the way of music workshop of rehabilitation nursing sector workshops
Ahmed and his friend practice a piece of music
Ahmad and Fatima help each other in home work
Ahmed and Fatima at lunch
Ahmed and Fatima in chat and review their wedding pictures
The young and passionate Ahmad Sometimes, speak with the God in solitude
Fatima is listening to Ahmad's lovely poem
Always enjoy life, no matter how hard it seems!
When life give you a thousand reasons to cry. Show the world that…
You have million reasons to SMILE!!!
படம் சிறந்த அறிவுறுத்தல் சத்ரியன்..
ReplyDeleteவாங்க தமிழ்.
ReplyDeleteசகிப்புத் தன்மையை இழந்து வாழ்வின் வசந்த கணங்களை புறக்கணித்து விடும் கோடான கோடி தம்பதியர்களில் யாரேனும் ஒருவராவது மடத்தனங்களில் இருந்து மாறக்கூடும் என்பதற்காக... பகிர்ந்தேன்.
சில அற்ப காரணங்களுக்காக
ReplyDeleteபிரிந்தசெல்லத் துடிக்கும் தம்பதிகள் நிச்சயம் இந்தப் பதிவை
படங்களுடன் பார்க்கவேண்டும்
உண்மையில் அவர்கள் செயலுக்காக அதிகம் வருந்துவார்கள்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
த.ம 1
ReplyDeleteகாதவொலொருவனைக் கைப் பிடித்து அவன் காரியம் யாவிலும் கை கொடுத்து... என்று பெண்ணைத்தான் சொல்லுவார்கள். இந்த தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதைப் பார்க்கையில் மனம் நெகிழ்கிறது. அனைவரும் அறிய வேண்டிய விஷயத்தை வழங்கியிருக்கிறீர்கள் சத்ரியன். நன்றி!
ReplyDeleteஅவர்களை பார்க்கும் போது ஊனம் ஒரு குறையேயில்லை,என்று சொல்லத் தோன்றுகிறது.
ReplyDeleteஇன்றைய தம்பதிகள் உணர வேண்டியது.அருமை.
ReplyDeleteஊனம் என்பது வெறும் வார்த்தை தான்...
ReplyDeleteதலைப்பே சொல்லி விட்டது எல்லாம்.
ReplyDeleteநல்ல பகிர்வு.
நம் நாடுகளில் மட்டும்தான் இப்படியானவர்களை மனதாலேயே கொன்றுவிடுவார்கள்.நான் பார்த்தவரை இந்த நாடுகளில் அவர்களுக்குத்தான் முதலிடம் வீடுகளிலும் சரி வெளியிடங்கள்,வேலையிடங்கள் எல்லாமே !
ReplyDeleteஊனம் உடலில்ல மக்களின்
ReplyDeleteஉள்ளத்தில்தான் என்பதை
உணர்த்தும் உன்னப் தடைப்பு
நன்றி!
புலரவர் சா இராமாநுசம்
மனமது கூடிவாழ்ந்தால்
ReplyDeleteமந்திரங்கள் தேவையில்லை...
குணம் மட்டும் போதுமய்யா..
குலம் இங்கே விளங்கி விடும்...
மன நெகிழ்வு ,இருந்தாலும் அந்த தன்னம்பிக்கைக்கு சல்யூட்
ReplyDeleteத,ம 5
Yes. There are million reasons to smile, love and live.
ReplyDeleteI have no word! AWesomeeeeeeeeeeeeeeeeeeeeeeee
ReplyDeleteஉண்மையில் அவர்கள் வாழும் வாழ்வு அற்புதமானது.. அவர்களது திறமை மிகவும் பாராட்டதக்கது... இறைவனின் பார்வை அவர்கள் மீது என்றும் இருக்கும்... பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!
ReplyDelete11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்ல ஜோடி. மச்சானும் இப்படி அன்பும் ஆதவுமா இருந்து குடும்பத்த பாத்துக்கிட்டா நல்லாத்தான் இருக்கும்
ReplyDeleteமனதை நெகிழ வைக்கிறது.... தலைப்பே உணர வைக்கிறது.
ReplyDeleteபடங்களும் பதிவும் நெகிழவைத்தது.
ReplyDeleteதிருமணமானவர்கள் கட்டாயம் இவர்களைப்பற்றித் தெரிந்துகொண்டால் நல்லது.
அருமையான பதிவு பலருக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். நன்றி . வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
மனம் நெகிழ்கின்றது.
ReplyDelete