"எல்லாம் மனசுலதாங்க இருக்கு"
புறமுதுகு காட்டுபவளிடம் சரணாகதி அடையும் விநோதமும் ஊடற்போரில் இருவருமே வெற்றி கொள்ளும் விந்தையும் காதலிருந்தால் மட்டும்தானே கச்சிதமாய் நிகழும். அழகான கவிதை, அன்பான வாழ்க்கையைப் போலவே. பாராட்டுகள் சத்ரியன்.
எழுத்துகளற்ற கடிதங்கள் எழுத எங்கு கற்றாள்என தெரியவில்லை.//ஆரம்பமே கலக்கலா இருக்கே...!!!
போர்வைக்குள் அவள் புறமுதுகு காட்டுவது புதிதல்லஎனக்கு புரியாததுமல்ல...!//ஊடல் என்பது காதலின் கவுரவம் போ' என்ற பாடல் வரிகள் மனதில் வந்து போகிறது அருமை...!!!
இன்ட்லி, தமிழ் பத்து இணைப்பு குடுத்துட்டேன் மக்கா...
//போர்வைக்குள் அவள் புறமுதுகு காட்டுவது புதிதல்லஎனக்கு புரியாததுமல்ல...!//அன்பான வரிகள்...
மயிலிறகால் வருடுவது போன்ற, ரசிக்க வைத்த வரிகள். பிரமாதம்!
கவி வரிகள் சிம்ப்ளி சூப்பர்ப்....
Very nice expression
////எழுத்துகளற்ற கடிதங்கள் எழுத எங்கு கற்றாளோவெறும்காதலாலும் பிரியங்களாலும்நிரப்பி விடுகிறாள் காகிதத்தை...!/////கவிதையில் காதல் ரசம் கொட்டுகின்றது..அருமை பாஸ்
ம்ம்...நான் சொல்ல என்ன கிடக்கு !
ம்ம்...நான் சொல்ல என்ன கிடக்கு!\\\\\\எழுத்துகளற்ற கடிதங்கள் எழுத எங்கு கற்றாளோவெறும்காதலாலும் பிரியங்களாலும்நிரப்பி விடுகிறாள் காகிதத்தை...!\\\\\ஓஓஓஓஓ...அதுதான் ஒன்றும்சொல்லாமல் கிடக்கா,...!பேஷ்...பேஷ்...
ஊடலைப் பற்றி அழகான கவிதை..
பட்டினத்தாரின் பாடல் சொல்லை (காயம்)பயன்படுத்தி அழகிய கவி நண்பரே....
என்காயத்திலிருந்து *காற்றை நீக்கி விட்டுகாதலை நிரப்பி விட்டாள்...!\\\\\\\\\\கேட்டீகளோ.....!பாத்தீகளோ!காதல் நிரம்பி வாய்,கண்வழியாக....வரப்போகுதுங்கோ,யாராச்சும் இவர் கண்ணிலபடாதீங்கோ அப்புறம் உங்களுக்கும் நிரப்பிவிடுவார்.நல்லகாலம் ஹேமா சுவிஸில்....நான்..................அகப்படவேமாட்டான்.............................
போர்வைக்குள் அவள் புறமுதுகு காட்டுவது புதிதல்லஎனக்கு புரியாததுமல்ல\\\\\\ம்ம்ம்ம்ம..........இதுதான் ஊடலா?அனுபவிராஜா...அனுபவி
சின்ன சின்ன வரிகளில் சிலிர்ப்பான கவிதைகள் ..சட்டென்று பதிந்து கொள்ளும் கவிதைகள் ...ரொம்ப உற்சாகமா இருக்கீங்க போலும் ..வாழ்த்துக்கள் அண்ணே
very nice..Super kavithai.great man.Nandri.
நல்லாருக்கு நண்பா.
ம்...நல்ல அனுபவம்தான்.எங்கயோ இருந்துகிட்டே இந்தப் போடு போடறீங்க.....
ஊடல் என்பது நல்ல பாடலாய் உங்கள் கவிதையில்...
புரியாததுன்னு எதுனா இருக்கா மாம்ஸு, ஆனால் புரியாது போல இருக்கனும்
போர்வைக்குள் என்றுமே காதல் தானே!
அப்படியா உங்களை இந்த கவிதை எழுதச் செய்த அந்த சகோதரி முகவரிதருங்கள் அவரிடம் பேச வேண்டும் மிகவும் சிறப்பான வரிகள் பாராட்டுகள் நல்எண்ணெய் தேய்த்து குளியுங்கள் உடற்சூடு தணியும் காரணம் இந்த கவிதை தான் .
ஊடல் கவிதை கூட இனிமையாய்...அருமை...வரிகள்...
உணர்வுகளை அழகாய் வெளிக்காட்டிய கவிதை வரிகள் அருமை!..வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு ...
காதலாலும் பிரியங்களாலும் நிரப்பப் பட்டு வந்த வெற்றுக் கடிதம் ஆகா! மயக்குகிறதா....அருமை.
சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.
புறமுதுகு காட்டுபவளிடம் சரணாகதி அடையும் விநோதமும் ஊடற்போரில் இருவருமே வெற்றி கொள்ளும் விந்தையும் காதலிருந்தால் மட்டும்தானே கச்சிதமாய் நிகழும். அழகான கவிதை, அன்பான வாழ்க்கையைப் போலவே. பாராட்டுகள் சத்ரியன்.
ReplyDeleteஎழுத்துகளற்ற
ReplyDeleteகடிதங்கள் எழுத எங்கு கற்றாள்
என தெரியவில்லை.//
ஆரம்பமே கலக்கலா இருக்கே...!!!
போர்வைக்குள் அவள்
ReplyDeleteபுறமுதுகு காட்டுவது புதிதல்ல
எனக்கு புரியாததுமல்ல...!//
ஊடல் என்பது காதலின் கவுரவம் போ' என்ற பாடல் வரிகள் மனதில் வந்து போகிறது அருமை...!!!
இன்ட்லி, தமிழ் பத்து இணைப்பு குடுத்துட்டேன் மக்கா...
ReplyDelete//போர்வைக்குள் அவள்
ReplyDeleteபுறமுதுகு காட்டுவது புதிதல்ல
எனக்கு புரியாததுமல்ல...!//
அன்பான வரிகள்...
மயிலிறகால் வருடுவது போன்ற, ரசிக்க வைத்த வரிகள். பிரமாதம்!
ReplyDeleteகவி வரிகள் சிம்ப்ளி சூப்பர்ப்....
ReplyDeleteVery nice expression
ReplyDelete////எழுத்துகளற்ற
ReplyDeleteகடிதங்கள் எழுத எங்கு கற்றாளோ
வெறும்
காதலாலும் பிரியங்களாலும்
நிரப்பி விடுகிறாள் காகிதத்தை...!
/////
கவிதையில் காதல் ரசம் கொட்டுகின்றது..
அருமை பாஸ்
ம்ம்...நான் சொல்ல என்ன கிடக்கு !
ReplyDeleteம்ம்...நான் சொல்ல என்ன கிடக்கு!\\\\\\
ReplyDeleteஎழுத்துகளற்ற
கடிதங்கள் எழுத எங்கு கற்றாளோ
வெறும்
காதலாலும் பிரியங்களாலும்
நிரப்பி விடுகிறாள் காகிதத்தை...!\\\\\
ஓஓஓஓஓ...அதுதான் ஒன்றும்
சொல்லாமல் கிடக்கா,...!பேஷ்...பேஷ்...
ஊடலைப் பற்றி அழகான கவிதை..
ReplyDeleteபட்டினத்தாரின் பாடல் சொல்லை (காயம்)பயன்படுத்தி அழகிய கவி நண்பரே....
ReplyDeleteஎன்
ReplyDeleteகாயத்திலிருந்து *
காற்றை நீக்கி விட்டு
காதலை நிரப்பி விட்டாள்...!\\\\\\\\\\
கேட்டீகளோ.....!பாத்தீகளோ!
காதல் நிரம்பி வாய்,கண்வழியாக....
வரப்போகுதுங்கோ,யாராச்சும் இவர் கண்ணில
படாதீங்கோ அப்புறம் உங்களுக்கும் நிரப்பிவிடுவார்.
நல்லகாலம் ஹேமா சுவிஸில்....நான்..................அகப்
படவேமாட்டான்.............................
போர்வைக்குள் அவள்
ReplyDeleteபுறமுதுகு காட்டுவது புதிதல்ல
எனக்கு புரியாததுமல்ல\\\\\\
ம்ம்ம்ம்ம..........இதுதான் ஊடலா?
அனுபவிராஜா...அனுபவி
சின்ன சின்ன வரிகளில் சிலிர்ப்பான கவிதைகள் ..
ReplyDeleteசட்டென்று பதிந்து கொள்ளும் கவிதைகள் ...
ரொம்ப உற்சாகமா இருக்கீங்க போலும் ..
வாழ்த்துக்கள் அண்ணே
very nice..Super kavithai.
ReplyDeletegreat man.
Nandri.
நல்லாருக்கு நண்பா.
ReplyDeleteம்...நல்ல அனுபவம்தான்.எங்கயோ இருந்துகிட்டே இந்தப் போடு போடறீங்க.....
ReplyDeleteஊடல் என்பது நல்ல பாடலாய் உங்கள் கவிதையில்...
ReplyDeleteபுரியாததுன்னு எதுனா இருக்கா மாம்ஸு, ஆனால் புரியாது போல இருக்கனும்
ReplyDeleteபோர்வைக்குள் என்றுமே காதல் தானே!
ReplyDeleteஅப்படியா உங்களை இந்த கவிதை எழுதச் செய்த அந்த சகோதரி முகவரிதருங்கள் அவரிடம் பேச வேண்டும் மிகவும் சிறப்பான வரிகள் பாராட்டுகள் நல்எண்ணெய் தேய்த்து குளியுங்கள் உடற்சூடு தணியும் காரணம் இந்த கவிதை தான் .
ReplyDeleteஊடல் கவிதை கூட இனிமையாய்...அருமை...வரிகள்...
ReplyDeleteஉணர்வுகளை அழகாய் வெளிக்காட்டிய கவிதை வரிகள் அருமை!..வாழ்த்துக்கள் சகோ மிக்க நன்றி பகிர்வுக்கு ...
ReplyDeleteகாதலாலும் பிரியங்களாலும் நிரப்பப் பட்டு வந்த வெற்றுக் கடிதம் ஆகா! மயக்குகிறதா....
ReplyDeleteஅருமை.