"எல்லாம் மனசுலதாங்க இருக்கு"
||போடா பொய்யா||உண்மையத்தான் சொல்லியிருப்பாக போல
தந்திரமான ஆள்தான் நீங்க!
//”தாலி” எப்போது என்கிறாய்.//இதுக்குத்தான் லவ்வே பண்ணக்கூடாதுங்கறது...
கருத்துரை மாதிரி....உனக்காக ”தாஜ்மாகல்”...கட்டுவேன் என்றான்.”தாலி” கட்டு என்றேன்.“ஷாஜகானை” காணவில்லை! நான் ரசித்த வரி.
கருத்துரை மாதிரி....எனக்காக ”தாஜ்மாகல்”...கட்டுவேன் என்றான்.”தாலி” கட்டு என்றேன்.“ஷாஜகானை” காணவில்லை! நான் ரசித்த வரி.
மாப்ள.......ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க.......ம்ம்ம்ம்ம்
50kg தாஜ்மஹால்எனக்கே எனக்காவிளங்குது தானே
ரசித்தேன் மனவிழிஆனால் இன்னமும் சற்று மெருகேற்றுங்கள்
என்னத்த சொல்ல, பயபுள்ள ஒரு மார்க்கமாத்தான் இருக்கு ஊருக்கு போயிட்டு வந்ததில இருந்து...பிரபாகர்...
ஊர்ல மந்திரிச்சு விட்டுட்டாங்களோ....// ”தாலி” எப்போது என்கிறாய் //காதலிச்சாவே கேட்கத்தானே செய்வார்கள்....
அது சரி!!!
சத்ரியா...இப்பத்தானே வந்திருக்கீங்க ஊர்ல இருந்து !பொய் சொல்லத் தொடங்குறீங்க.சரில்ல சொல்லிட்டேன் !
அது சரி...ஊருக்குப் பொயிட்டு வந்ததன் பாதிப்பா?
காதல் ரசம் கொட்டி போச்சு..... ஹா,ஹா,ஹா,ஹா...
தந்திரமாய் சிந்தித்து\\\\இதைத்தானே ஐய்யாஉங்கள் இனத்தில்{சில..}பேர் செய்து கொண்டிருக்கிறார்கள்அதை வேறு தளத்திலிட்டு உலகமேபடிக்க வைப்பதா?என்போன்றவரிடம்.. இந்தத் தந்திரமெல்லாஎடுபடாதய்யா!வீணாக முயற்சிக்க வேண்டாம்அப்புறம் .......
உங்கள் பக்கங்களில் இதற்கு முன்னர் பதிலுரை தந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் உங்களது About Me படித்தேன்... அருமையான எண்ணம்..கவிதை இன்னும் செதுக்கப்பட்டிருக்கவேண்டும். அன்புடன்ஆதவா.
தெளிவாகத்தான் இருக்காங்க.....
இன்னும் அந்த வேலையா தான் இருக்கீங்களா?.. :))
தாஜ், தாலி. fantastic மாப்ள!
சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.
||போடா பொய்யா||
ReplyDeleteஉண்மையத்தான் சொல்லியிருப்பாக போல
தந்திரமான ஆள்தான் நீங்க!
ReplyDelete//”தாலி” எப்போது என்கிறாய்.//
ReplyDeleteஇதுக்குத்தான் லவ்வே பண்ணக்கூடாதுங்கறது...
கருத்துரை மாதிரி....
ReplyDeleteஉனக்காக ”தாஜ்மாகல்”...
கட்டுவேன் என்றான்.
”தாலி” கட்டு என்றேன்.
“ஷாஜகானை” காணவில்லை! நான் ரசித்த வரி.
கருத்துரை மாதிரி....
ReplyDeleteஎனக்காக ”தாஜ்மாகல்”...
கட்டுவேன் என்றான்.
”தாலி” கட்டு என்றேன்.
“ஷாஜகானை” காணவில்லை! நான் ரசித்த வரி.
மாப்ள.......ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க.......ம்ம்ம்ம்ம்
ReplyDelete50kg தாஜ்மஹால்
ReplyDeleteஎனக்கே எனக்கா
விளங்குது தானே
ரசித்தேன் மனவிழி
ReplyDeleteஆனால் இன்னமும் சற்று
மெருகேற்றுங்கள்
என்னத்த சொல்ல, பயபுள்ள ஒரு மார்க்கமாத்தான் இருக்கு ஊருக்கு போயிட்டு வந்ததில இருந்து...
ReplyDeleteபிரபாகர்...
ஊர்ல மந்திரிச்சு விட்டுட்டாங்களோ....
ReplyDelete// ”தாலி” எப்போது என்கிறாய் //
காதலிச்சாவே கேட்கத்தானே செய்வார்கள்....
அது சரி!!!
ReplyDeleteசத்ரியா...இப்பத்தானே வந்திருக்கீங்க ஊர்ல இருந்து !பொய் சொல்லத் தொடங்குறீங்க.
ReplyDeleteசரில்ல சொல்லிட்டேன் !
அது சரி...
ReplyDeleteஊருக்குப் பொயிட்டு வந்ததன் பாதிப்பா?
காதல் ரசம் கொட்டி போச்சு..... ஹா,ஹா,ஹா,ஹா...
ReplyDeleteதந்திரமாய்
ReplyDeleteசிந்தித்து\\\\
இதைத்தானே ஐய்யா
உங்கள் இனத்தில்{சில..}
பேர் செய்து கொண்டிருக்கிறார்கள்
அதை வேறு தளத்திலிட்டு உலகமே
படிக்க வைப்பதா?
என்போன்றவரிடம்.. இந்தத் தந்திரமெல்லா
எடுபடாதய்யா!
வீணாக முயற்சிக்க வேண்டாம்
அப்புறம் .......
உங்கள் பக்கங்களில் இதற்கு முன்னர் பதிலுரை தந்திருக்கிறேனா என்று தெரியவில்லை. ஆனால் உங்களது About Me படித்தேன்... அருமையான எண்ணம்..
ReplyDeleteகவிதை இன்னும் செதுக்கப்பட்டிருக்கவேண்டும்.
அன்புடன்
ஆதவா.
தெளிவாகத்தான் இருக்காங்க.....
ReplyDeleteஇன்னும் அந்த வேலையா தான் இருக்கீங்களா?.. :))
ReplyDeleteதாஜ், தாலி.
ReplyDeletefantastic மாப்ள!