அன்பின் வலையுலக நண்பர்களே!
' நாடோடி ' திரைப்படம் பார்த்து , அதில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின்
நட்பை நம்மில் பலரும் சிலாகித்திருப்போம். அப்படத்தில் ஒரு வாசகம் இடம் பெற்றிருக்கும்
“ நண்பனின் நண்பன் நமக்கும் நண்பன் ” என்று.
இன்று அவ் வசனத்தின் அவசியம் உணரவேண்டிய ஒரு அவசர தருணம்.
இங்கே
செ.சரவணகுமார் சுட்டி முழு விவரங்களை அறிக.
நம்மால் இயன்றதை செய்து ஒருவரின்
உயிரைக் காக்க உங்களின் வலைப்பூவிலும் இணைப்புக் கொடுக்கலாமே...!
http://saravanakumarpages.blogspot.com/2010/03/blog-post_11.ஹ்த்ம்ல்