Mar 1, 2010

வாய் மை
இமைகளுக்குத்
தீட்டும் மை
"கண் மை " என்கிறார்களே.

உன்

இதழ்களுக்குத் தீட்டும் மை
வாய் மை” - யோ....?
பின்குறிப்பு : -

என் மாப்பிள்ளைகள் இருவருக்கு முன்பு இணைத்திருந்த படங்கள் கவிதைக்குப் பொருந்தவில்லையாம். அதனால் மாற்றவேண்டியதாகிவிட்டது.

(இப்ப பொருந்துதான்னு பார்த்து சொல்லுங்க மாப்ள.)

28 comments:

 1. சிரிய வரிகளில் அழகா சொல்லியிருக்கீங்க ...


  ---------------

  படம் ஏனோ ஒட்டவில்லை ...

  ReplyDelete
 2. இதுதான் சிந்தனைக் கவுஜையோ... நல்லாருக்கு...

  ReplyDelete
 3. //சிரிய வரிகளில் அழகா சொல்லியிருக்கீங்க ...//

  ஜமால்,

  நீங்க சொன்னா சரிதான்.

  (படம் ஓட்டியிருக்கே...! ஹா...ஹா...)

  ReplyDelete
 4. //இதுதான் சிந்தனைக் கவுஜையோ... நல்லாருக்கு.//

  ப்ரியா,

  கொஞ்சம் ஃப்ரீயா யோசிச்சா இப்படி எதாவது எடக்கு மடக்கா கேள்வி கேட்டா எப்பூடி...?

  ”கவுஜை ” என்பது என்ன மொழிச் சொல் தோழி?

  ReplyDelete
 5. கவுஜை என்பது.... இடுகையாளர்கள் மொழி..

  (அந்தப் பெயர்க்குழப்பம் வரக் காரணம் என்னவோ..?=)))

  அப்புறம் தேங்காயைச் சுற்றியுள்ள நார்கள் வேறு... உரித்த தேங்காய் மேல் கூம்பு போலிருக்கும் "முடி" (crown) வேறு...

  ReplyDelete
 6. சத்ரியா..
  எந்த மங்கையின் மை “கள்” க{உ}ண்டு
  மயங்கி....மையலில் தீட்டிய கருமை
  எழுத்துக்கள் கலக்குகின்றன. நீங்கள்
  நோக்கிய கண்பட்டு{கள்ளப்பார்வை}

  பாவம்!காயப்பட்ட மங்கையவள்!!

  சுருக்கென்று பட்ட உங்கள் மனதில்...
  சுருக்கமாய் வந்தவரிகள் அரு”மை”

  ReplyDelete
 7. உங்கள் கவி புல"மை" தெரிகிறது.

  ReplyDelete
 8. ஓ மை காட் அப்டியா?

  அனுபவசாலி சொன்னா சரியாத்தான் இருக்கும்

  யோவ் அண்ணா ஏன் நாலுவரியோட முடிச்சுக்கிறீக

  எழுதுங்கண்ணா நிறைய...யார் யாரோ என்னை மாதிரி கவிதைன்னு கிறுக்குறதெல்லாம் படிச்சு சலிச்சுடுச்சு..

  நீர் கவிஞர் இப்படி குறைவைக்கலாமா?

  ReplyDelete
 9. வாய்மை - யாதொன்றும் தீமையிலாத சொலல்.

  எனவே இது வாய்மைதான்.

  ஆம் ஜமால், கண் இமைகளும்,உதடுகளும் ஒட்டவில்லை.

  ReplyDelete
 10. அண்ணா இவளோ நாளா எங்க போனிங்க அளையே காணும்.
  நல்லா இருக்கிங்களா.....
  சாரல் எப்படி இருக்கா......


  வசந்தி

  ReplyDelete
 11. யார் யாரோ என்னை மாதிரி கவிதைன்னு
  கிறுக்குறதெல்லாம் படிச்சு சலிச்சுடுச்சு..\\\\\


  ஹேமா உஷார்!!
  அங்க சொல்ல முடியாம ஆளைக்காணத இடத்தில்
  வந்து வத்தி வைப்பதைப் பார்!!
  இதுமேல ...நம்பிக்கை வைத்து எதையும்
  சொல்லாதே!

  பயப்படாத..வந்து சேர்ந்த இடம்{ஆள்} உன் பக்கம்தான்
  அதனால்...பற்றவைக்க முடியாது.

  ReplyDelete
 12. //(அந்தப் பெயர்க்குழப்பம் வரக் காரணம் என்னவோ..?=)))//


  என்னவோ தோனுச்சி.

  //அப்புறம் தேங்காயைச் சுற்றியுள்ள நார்கள் வேறு... உரித்த தேங்காய் மேல் கூம்பு போலிருக்கும் "முடி" (crown) வேறு...//

  ஓஹ்..... நன்றி. இத்தனை நாள் நான் அறிந்திருக்கவில்லை. நன்றி.

  ReplyDelete
 13. //எந்த மங்கையின் மை “கள்” க{உ}ண்டு மயங்கி.... மையலில் தீட்டிய கருமை எழுத்துக்கள் கலக்குகின்றன. நீங்கள்
  நோக்கிய கண்பட்டு{கள்ளப்பார்வை}
  பாவம்!காயப்பட்ட மங்கையவள்!! //

  கலா,

  இதெல்லாம் பொது இடத்தில் சொல்லுகிற சங்கதியா என்ன?

  //சுருக்கென்று பட்ட உங்கள் மனதில்... சுருக்கமாய் வந்தவரிகள் அரு”மை”

  இங்கேயும் “மை”யா?

  ReplyDelete
 14. //உண்மை//

  வாங்க ஈசா,

  உங்கள் வாழ்த்துகளால் பெருமை.

  ReplyDelete
 15. உங்கள் கவி புல"மை" தெரிகிறது.

  வாங்க சித்ரா,

  அக்கா “மை” கொஞ்சம் அதிகமா போயிடும்னுதான் அளவா தீட்டினேன் வரிகளை.

  ReplyDelete
 16. //ஓ மை காட் அப்டியா?

  அனுபவசாலி சொன்னா சரியாத்தான் இருக்கும்

  யோவ் அண்ணா ஏன் நாலுவரியோட முடிச்சுக்கிறீக

  எழுதுங்கண்ணா நிறைய...யார் யாரோ என்னை மாதிரி கவிதைன்னு கிறுக்குறதெல்லாம் படிச்சு சலிச்சுடுச்சு..

  நீர் கவிஞர் இப்படி குறைவைக்கலாமா?//

  வசந்த்,

  வாங்க ராசா. இங்கயும் “மை” தானா?
  சரி சரி.

  அவசர யுகத்துல நாலு வரி படிச்சி கருத்துச் சொல்லவே பலருக்கு நேரம் இல்லியாம். அதான்.

  அதென்ன ராசா, அனுபவசாலி சொன்னா...? இருக்கட்டும் இன்னும் ஒரு மாசத்துக்குதானே இப்படிச் சொல்லுவ...!

  ReplyDelete
 17. //வாய்மை - யாதொன்றும் தீமையிலாத சொலல்.

  எனவே இது வாய்மைதான்.//

  அரங்கபெருமாள்,

  நீங்க ஒத்துக்கிட்டீங்கன்னா சரி தான்.

  மாகா ஜனங்களே... இது வாய்மை தானாம்...!

  ReplyDelete
 18. //அண்ணா இவளோ நாளா எங்க போனிங்க அளையே காணும்.
  நல்லா இருக்கிங்களா.....
  சாரல் எப்படி இருக்கா......


  வசந்தி.

  வசந்தி,

  இங்கேயேதான் இருக்கேன். என் தங்கச்சி க.சிவரஞ்சனி ஊருக்கு போனதிலேர்ந்து மாப்பிள்ளை கருணாவிற்கு மனசே சரியில்லயாம். அதான் அவரை ஆறுதல் படுத்திக்கிட்டு கொஞ்சம் தாமதமாயிடுச்சி.

  நாலமா இருக்கேன். சாரலுக்கு இப்போ வெயில் அதிகமா இருக்காம்.
  நாலமாகவே இருக்காங்களாம்.

  ReplyDelete
 19. //யார் யாரோ என்னை மாதிரி கவிதைன்னு
  கிறுக்குறதெல்லாம் படிச்சு சலிச்சுடுச்சு..\\\\\


  ஹேமா உஷார்!!
  அங்க சொல்ல முடியாம ஆளைக்காணத இடத்தில்
  வந்து வத்தி வைப்பதைப் பார்!!
  இதுமேல ...நம்பிக்கை வைத்து எதையும்
  சொல்லாதே!

  பயப்படாத..வந்து சேர்ந்த இடம்{ஆள்} உன் பக்கம்தான்
  அதனால்...பற்றவைக்க முடியாது.//

  கலா,

  ஏன் இப்படி?

  ReplyDelete
 20. இந்தப் புள்ள, உதட்டு சாயம் போடவில்லையே!!!!...

  ReplyDelete
 21. அரங்கபெருமாள் அண்ணன் நல்லா கவனிக்கிறார்.....

  சரி நானும் கேக்கிறேன்.... இதழ்களில் சாயம் இல்லையே......

  கவிதை ஒரு தன்”மை”யாத்தான் இருக்கு.

  ReplyDelete
 22. //அரங்கபெருமாள் அண்ணன் நல்லா கவனிக்கிறார்.....

  சரி நானும் கேக்கிறேன்.... இதழ்களில் சாயம் இல்லையே......

  கவிதை ஒரு தன்”மை”யாத்தான் இருக்கு.//

  அரசு மாமா,

  கவிதைய ரசிப்பீங்களா.... அதை விட்டுட்டு.....!

  ReplyDelete
 23. போன்ல இருக்கு உனக்கு

  ReplyDelete
 24. //போன்ல இருக்கு உனக்கு//

  இதென்ன மாப்ள புதுசா இருக்கு?
  வழக்கமா எனக்கு ”பொண்ணுல கண்டம் ” இருக்குன்னு சொல்லுவாக. நீ என்னமோ “போன்ல” இருக்குன்னு புதுக்கதை விடுற....!

  ReplyDelete
 25. அன்பின் சத்ரியன் - கண் மை - வாய் மை - வாய்மை - வ்ளையாடறீங்களே ! வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.