Jun 15, 2010

யாதுமாகி....


மா கவி பாரதிக்கு
யாதுமாகி நின்றாளாம் காளி.

ஏழை கவி எனக்கு
யாதுமாய்
நீ...!


*****************************

அன்பு நண்பர்களே,

மகள் சரலின்பாவைக் காண ஒரு மாத விடுப்பில் (ஜூன் 16 ) தமிழகம் செல்கிறேன். மீண்டும் சந்திக்கலாம்.

25 comments:

  1. வாழ்த்துக்க‌ள்... ந‌ல்லா எஞ்சாய் ப‌ண்ணிட்டு வாங்க‌...

    ReplyDelete
  2. மா கவி பாரதிக்கு
    யாதுமாகி நின்றாளாம் காளி.
    மேலே சொன்னது சரி


    {ஏழை கவி எனக்கு
    நீ...!\\\\\\\\}
    பரந்து,விரிந்து உங்கள் மனதிலிருக்கும்
    மறைமுகமான
    அந்தக் காதலி யார்???

    அப்பாடா.....
    காதலுக்கு ஒருமாதம் விடுதலை


    ஹேமாதான் கண்ணழகை,தங்க‌ழகை
    தேடுவார்....
    தேடாமல்
    தேற்றிக் கொள்ளட்டும்

    அன்புத் தோழரே!
    சாரலின் தூறலில் நனைந்து
    ரம்மியத்தின் “பிடி”யில் சிக்கி
    களித்து,மகிழ்ந்து வர
    என் மனமார்ந்த
    வாழ்த்துகள் நண்பா!

    எனக்கும் கலாய்க ஆள்ளில்லை
    சீக்கரம் வந்துவிடுங்கள்
    நன்றி.

    ReplyDelete
  3. வாங்க நண்பரே.....

    வந்து குடும்பத்துடன் இருக்கும் நாட்கள் ஒரு சுகமான அனுபவம்...வாழ்த்துக்கள்...

    எங்க ஊர்ப்பக்கம் வந்தால் மறக்காமல் தெரிவிக்கவும்....

    ReplyDelete
  4. வாழ்த்துகள் நண்பரே..

    விடுமுறையை குடும்பத்தினருடன் செலவழித்து மகிழுங்கள்.

    குட்டி பாப்பா சரலின்பாவுக்கு எனது அன்பு.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சத்ரியன் விடுமுறையை சந்தோசத்துடன் கொண்டாட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //மா கவி பாரதிக்கு
    யாதுமாகி நின்றாளாம் காளி.

    ஏழை கவி எனக்கு
    நீ...!//

    அருமை..!

    ReplyDelete
  7. ஏழை கவி எனக்கு
    நீ...!

    சாரலில் நனையப்போறீங்க.
    எங்களுக்கும் சந்தோஷம்.போய்ட்டு வாங்கோ.காத்திருப்போம் மனவிழிக்குள்.

    ReplyDelete
  8. கவிதை அருமை..

    விடுமுறை வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  9. உங்க கற்பனை காதலி அவ்வளவு கொடுமையா நாக்க தொங்க போட்டுக்கிட்டா இருப்பாங்க.

    ReplyDelete
  10. உன்னயாச்சு அப்பப்ப மீட்டு திரும்பவும் சிங்கபூருல வைக்கிறாங்க....
    நான் முழுகிடுவோனோன்னு பயந்து வருது.
    மகிழ்வுடன் சென்று வாரும்.... (மகிழ் ன்னு ஏதாவது புள்ள இருக்கான்னு பாக்காத)

    ReplyDelete
  11. விடுமுறை வாழ்த்துகள் நண்பா

    பெரும் களி கொண்டாடி மீள்க !

    ReplyDelete
  12. நல்லபடியா வா மாம்ஸூ

    -----------------

    @கருணா ;)

    ReplyDelete
  13. அன்பு நெஞ்சங்களுக்கு நன்றிகள்..!

    ReplyDelete
  14. மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்கள் பயணம் இனிதே நிறைவேறட்டும்

    ReplyDelete
  15. மனமார்ந்த வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  16. Enjoy your trip!

    Say hi to your little one on our behalf too. :-)

    ReplyDelete
  17. வாங்க சத்ரியன்.. டிஸ்கவரி புக் பாலஸுக்கு வந்தால் தெரியப்படுத்துங்கள்..

    ReplyDelete
  18. விடுமுறை சாரலுடன் சிறப்பானதாக அமைய வாழ்த்துகள் அண்ணா...

    ReplyDelete
  19. Romba superaaaa irukku...

    Kuttiyaa Nachnu irukkunga :)

    Have a safe trip.. come bak soon..

    ReplyDelete
  20. happy holidays yezhai kaviye....

    ReplyDelete
  21. விடுமுறை சிறக்க வாழ்த்துக்கள் நண்பா

    விஜய்

    ReplyDelete
  22. விருது பெற்றுகொள்ளுங்கள்

    விஜய்

    ReplyDelete
  23. விருது பெற்றுகொள்ளுங்கள்

    விஜய்

    ReplyDelete
  24. வாழ்த்துகள் நண்பரே..

    விடுமுறையை குடும்பத்தினருடன் செலவழித்து மகிழுங்கள்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.