Sep 12, 2010

வாழ்த்தலாம்....எங்களின் சாரலின்பா இன்று (13/09/2010) தனது முதலாம் பிறந்த நாளை எட்டிப் பிடித்து விட்டாள்.

*********************** ******************************


னது போற்றுதலுக்குரிய நண்பர் திரு கோவிந்தசாமி கண்ணன் அவர்கள் தனி மடலில் அவரது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். அதை அப்படியே கீழே இணைத்திருக்கிறேன்.

அன்புடை சத்ரியன்!

வாழிய பல்லாண்டு! நலமே புரிக நலமே விளைக!
வியப்பின் எல்லையே தங்கள் வலைத்தள அழகினையும், தரத்தினையும் கண்டே!

வலைப்பதிவு, வலைத்தளம் போன்றவை பற்றி உங்களது தெளிவான நோக்கு “மனவிழி” என்னும் தலைப்பே, ”எல்லாம் மனசுல தாங்க இருக்கு” ,என கூறாமல் கூறுகிறது. வேறென்ன வேண்டும் இளவலே! அறிந்தும் தெரிந்தும் உணர்ந்தும் உள்ள நிலையினை எட்ட வேண்டும் என்பதே ஆன்றோர் வாக்கு. அவ்வழியிலே தொடர்க! வெல்க! எட்டுக இலக்கை! குரு வழி கிடைத்தால் மிக உயர்வன்றோ!

மனவிழி வழியே பலப்பல வலைத்தளப் பயணம் கிட்டுவதும் சிறப்பே. அவைகளில், மனநல மருத்துவர் ஷாலினி, வெட்டிப்பேச்சு போன்ற வலைத்தளங்களும் அடக்கம்!

இப்போதெல்லாம் அதிக நேரம் உள் செல இயலா நிலை ! மேம்போக்கான வலைப்பயணமே இவ்வளவு சொல்கிறதே...!
”சாரலின்பா”
சாரலே இன்பம்! தென்மேற்கு பருவக்காற்று அழைத்துவரும் தூறலிலே திருக்குற்றால அருவியிலே , கருமுகில் சூழ மழைச்சாரலில் கிடைத்திடும் இன்பத்தை அனுபவித்துதான் இப்பெயர்ச் சூடலா? அவ்வனுபவம் இல்லாமலே இப்பெயர்ச் சூட்டல் என்றால் மிகமிகச் சிறப்பு!

“சாரலின்பா” என்ன ஓர் அழகு தமிழ்! பழகு தமிழ்!

சாரலுக்கு, “வாழிய பல்லாண்டு”, என பிறந்த நாள் வாழ்த்துக்கூறி, சாரலைப் பெற்றோரையும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

இதனை உங்கள் வலைத்தளத்திலே பதிவிட ஆசை. எனக்காக , உங்களால் இதனை வலைப்பதிவில் ஏற்ற முடியுமா?

(நானோ துப்பறியும் சாம்பு! இப்போதுதான் தட்டுத்தடுமாறி வலைப்பதிவிட்டு வருகிறேன்.நான் இன்னும் அறியவேண்டியதும், செய்யவேண்டியதும் நிறையவே இருக்கிறது.)

என்றும் மாறா அன்புடன்,
கோ.கண்ணன்.

என் வலைத்தளம் காண்க: வலைத்தள முகவரி :
இங்கே சொடுக்கவும்
: http://thamizhinezhuchi.blogspot.com/
http://kadaramkondan.blogspot.com/
http://japanilkannan.blogspot.com/2010/08/8.html
http://hightechtamils.blogspot.com
ஒரு வேண்டுகோள் :
“தமிழரெல்லாம் ஒன்றுபடத் தக்க நேரம்,
தமிழரிதை மறப்பாரேல் இனமே சாகும்.”
பாவேந்தர் பாரதிதாசன் கூற்று இன்றைய தேவை !
ஒரு தலைமுறைக்கு மேல் ஆங்கிலவழிக் கல்வியினால் தமிழ் அறிவு மழுங்கடிக்கப்பட்ட சூழலில், நாம் ஒருவரை ஒருவர் குறை காண்பது விடுத்து, நாமும் ஒருவகையில் காரணமே என்று உணர்வோம் ! ஒன்றுபடுவோம் ! வென்றெடுப்போம் இழந்த பெருமைதனை !
சிந்தனையை பொதுவில் வைப்போம்!
தமிழிலேயே பேச முயற்சிக்கலாமே !
வீட்டிற்குள்ளாவது ! நண்பர்களுக்கு இடையேயாவது !
தாய்த் தமிழில் தமிழ் நாட்டில் மட்டுமாவது !
நல்ல தமிழ் இங்கிருக்க தேவையில்லாமல் ஆங்கிலக் கலப்பெதற்கு ?


37 comments:

 1. குழந்தை எல்லா வளமும் பெற்றும் நல்வாழ்வு வாழ வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எல்லா நலனும் பெற்று வளமுடன் வாழ பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள் இன்பச்சாரலே

  ReplyDelete
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சாரலின்பா:)

  ReplyDelete
 5. அன்பான வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பிறந்தநாள் வாழ்த்துகள் சாரல்!

  அப்படியே அப்பா போலவே பொண்ணும் க்யூட்!

  ReplyDelete
 7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! எல்லா நலனும் பெற்று வளமுடன் வாழ பிரார்த்திக்கிறோம்.

  ReplyDelete
 8. ஆகா.... வாழ்த்துகள் சாரலின்பா... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

  உங்களுக்கும் வாழ்த்துகள் நண்பரே

  ReplyDelete
 9. சாரல் குட்டி இதே சிரிப்போட எப்பவும் சந்தோஷமா இருக்கணும்.அன்பு நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் என் செல்லக்குட்டிக்கு.

  ReplyDelete
 10. மருமவளுக்கு என் வாழ்த்துக்கள்.....

  அன்புடன்
  ஆரூரன்

  ReplyDelete
 11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 12. நண்பருக்கு.

  தங்களின் மகளின் பிறந்தநாள் வாழ்த்தை இங்கு சென்று பார்க்கவும்
  முகவரி-http://vazthalamvanga.blogspot.com/2010/09/blog-post_12.html

  நன்றி“

  வாழ்க வளமுடன்.
  வேலன்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் செல்லமே...

  ReplyDelete
 14. ப்ரியமுடன் வசந்த் said...

  பிறந்தநாள் வாழ்த்துகள் சாரல்!

  அப்படியே அப்பா போலவே பொண்ணும் க்யூட்!

  வசந்த் சத்ரியன் உங்க நண்பர் என்பதற்காக பொய் சொல்லக்கூடாது,,,சாரல் அப்படியே அவ அம்மா மாதிரி சிரிப்பிலும் முகக் கலையிலும்....

  ReplyDelete
 15. எல்லா வளமும் நலமும் இறைவன் அருளட்டும்

  ReplyDelete
 16. Maamu... Convey My Greetings to சாரலின்பா :)

  ReplyDelete
 17. உங்க‌ள் ம‌க‌ளுக்கு இனிய‌ப் பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்.

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் சாரலின்பா
  குட்டி பெண்ணே உன் வாழ்வில் சிரிப்பும் சந்தோஷமும் எப்போதும் நிறைந்திருக்கட்டும் என வாழ்த்துகிறேன்!!!

  ReplyDelete
 19. வாவ்,,,..
  ஒரு வருடம் உருண்டு விட்டதா?
  இப்பதான் பெயர் சூட்டியது போல்
  இருக்கிறது அதற்குள் எத்தனை
  வேகம் இந்த நாட்களுக்கு!!

  என் சாரல்குட்டிக்கு ,.....
  என் அன்பு முத்தத்துடன்...
  என் மனம் நிறைந்த வாழ்த்துகளும்....

  ReplyDelete
 20. சாரலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வழங்கிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களின் வணக்கங்களும், நன்றிகளும்!

  (வேலை பளு மிகுந்திருப்பதால் தனித்தனியே நன்றி சொல்ல முடியாமல் போனதற்காக உள்ளுக்குள் வருந்து-கிறேன்.)

  ReplyDelete
 21. //Maamu... Convey My Greetings to சாரலின்பா :)//

  மாப்ள,
  பொண்ணுக்கு பொறந்த நாள் -ன்னு சொன்னதும் ’மாமூ’-ன்னு கூப்டுட்டீங்களே!

  இப்பதாம்ப்பா என் பொண்ணுக்கு 1 வயசு ஆகுது.

  ReplyDelete
 22. //வசந்த் சத்ரியன் உங்க நண்பர் என்பதற்காக பொய் சொல்லக்கூடாது,,,சாரல் அப்படியே அவ அம்மா மாதிரி சிரிப்பிலும் முகக் கலையிலும்...//

  ப்ளீஸ் ஸ்டாப் த ஸ்டண்ட்! சாரல், அம்மா+அப்பா ரெண்டு பேரு மாதிரியும் இருக்கிறதால சண்டை நாட் அல்லவ்டு!

  ReplyDelete
 23. பிறந்த நாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 24. என் மனமார்ந்த வாழ்த்துகள் குட்டி பாப்பாவுக்கு

  அன்புடன்
  தினேஷ்

  ReplyDelete
 25. குழந்தை எல்லா நலனும் பெற்று வாழ வாழ்த்துகிறேன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 26. அருமையான பெயருங்க!
  நீடூழி வாழ்க!

  ReplyDelete
 27. செல்லத்துக்கு என் வாழ்த்துக்கள் தல!

  ReplyDelete
 28. வாழ்த்துக்கள் உங்கள் செல்லத்துக்கு..


  http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_12.html

  ReplyDelete
 29. வாழ்த்துக்கள்.

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  ReplyDelete
 30. என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 31. ஈன்ற வலைத்தளமோ "மன விழி" !
  விழி மனமே (வினைத் தொகை ) பிறப்பின் ரகசியம் !

  சாரலே இன்பமாய் சாரலின்பா பிறந்து ஆண்டொன்று !
  வாழ்த்துக்கள் பல இன்று !

  உம்முடன் இத்தனை பேரா ? அவர்களில் யானும் ஒருவனே !

  ReplyDelete
 32. நண்பா ! சாரல் குட்டிக்கும் ., குடும்த்தாருக்கும் நல்வாழ்த்துக்கள் ....

  எல்லா வளமும் நலமும் பெற்று சிறப்புற்று வாழ வாழ்த்துகிறேன்.....

  ReplyDelete
 33. சாரலுக்கு வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 34. சாரலின்பா இன்பமாய் வளமுடன் நலமுடன் வாழ வாத்துக்கள் கோபால்..:))

  ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.