இதய
வடிவத்திற்கு
எடுத்துக்காட்டு
கேட்டார் ஆசிரியர்.
உன்னைச் சொன்னேன்.
அவர் கையில் பிரம்பு முளைத்தது.
உன் கண்ணில் நீர் உடைந்தது.
பாவம்.
அவருக்கெப்படி தெரியும்
என் இதயம்
உன்
வடிவில் இருப்பது.!
******
’என்
இதயமில்லை நீ’ என்றதற்கு
இரண்டு நாளாய்
மெளனமாய் இருக்கிறாய் கருப்பழகி.
இதயம்
ஒரு நாள்
இயங்க மறுக்கும்.
அப்போதும்
எனை காக்க
இயங்கிக் கொண்டிருப்பாயடி நீ...!
நல்லா இருக்குங்க...காதல் மனசு.
ReplyDeleteநல்ல காதல் இதயங்க உங்களுக்கு
ReplyDeleteவாங்க அண்ணே ரொம்ப நாள் ஆளே காணாம போயிடறீங்க ....
ReplyDeleteபொய்சொல்ல போறேன்னு சொல்லிட்டு உண்மைய சொல்லிட்டு போறாரே ...
அடடா வாத்தி உடைச்சி போட்டுட்டாரா சத்ரியன்..
ReplyDeleteஇதில் எது பொய்?!
ReplyDeleteஇதய பிரச்சனையை உள்ளவர்கள் டாக்டர் சத்ரியன் கார்டியாலஜிஸ்ட் அவர்களை அணுகவும் !!!!!!!!!!!
ReplyDeleteவிஜய்
//வாங்க அண்ணே ரொம்ப நாள் ஆளே காணாம போயிடறீங்க ....//
ReplyDeleteஆமா நண்பா. அடிக்கடி எழுதுங்க.
இந்த காதல் பொய்யா? இல்லை, அவள் தான் இதயம் என்றது பொய்யா? ஹா,ஹா,ஹா...
ReplyDeleteபொய் சொல்ல போறேன்னு சொன்னது தான் பொய்
ReplyDeleteபுதுசா செஞ்சா தான் சொல்வாங்க :P
நல்லா இருக்குங்க காதல்.
ReplyDeleteசத்ரியா...இதயம் இரண்டும் இயங்கிக்கொண்டுதானே இருக்கிறது !
ReplyDeleteகாதல் இதயம் நல்லாயிருக்கு!
ReplyDeleteஇப்பல்லாம் பிரம்பு எடுக்க முடியாதுங்க...!! கவிதை அருமை!!
ReplyDeleteவருகை தாருங்கள்...!
ReplyDeleteவாசித்துப் பாருங்கள்...!
பங்கு பெறுங்கள்...!!
என்றும் உங்களுக்காக
"நந்தலாலா இணைய இதழ்"
அண்ணே இரண்டும் அருமை ...
ReplyDeleteகாதல் கரை புரள்கிறது ...
பிரம்பு எடுத்தா தான் உண்மை வெளிய வருது .
ReplyDeleteஉங்கள் காதல் வாழ்க.
வணக்கம் நண்பரே, உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில்அறிமுகபடுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள்...நன்றி
ReplyDeleteரொம்ப நல்லாருக்குங்க
ReplyDeleteஎல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக்கறேன் மக்காஸ்.
ReplyDelete‘கன்னித்தீவுல நெசமாலுமே அதிகமான வேலை. அதனால அடிக்கடி வலைப்பக்கம் வர முடியல.
உண்மையச் சொன்னா நம்ப கத்துக்கனும்.
என் வலைத்தளத்தில் இணைந்த 100 வது நண்பர் நீங்கள். தங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
ReplyDeleteகாதல் டப்...டப்... நல்லா இருக்கு.
ReplyDelete