Jan 5, 2013

காதல் காலம்-01



இன்றென்ன
காதல் ஜெயந்தியா?

என் 
வீடெங்கும்
உன்
கா(த)ல் தடங்கள் பதிந்திருக்கிறதே!

*

என் உள்ளம் 
பல்லாங்குழியாகவா தெரிகிறது?
பின்னே ஏனடி
கண்ணுமுழி ரெண்டையும்
அதில் போட்டு
விளையாடிக் கொண்டிருக்கிறாய்?

**


4 comments:


  1. கவிதை வழக்கம் போல அருமை தம்பீ! நாளை நடைபெறும் உம் புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அருமை..அருமை. அதிலும் கடைசி பத்தி மிகச்சிறப்பு..

    ReplyDelete
  3. அவளுடைய கண்ணு முளி இரண்டையும் உங்களால்தான் மறக்கமுடியவில்லை. :))

    அருமையான கவிதைகள்.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.