Jan 4, 2010

நீயே சொல் - 03



என்
இடம் விட்டு

உன்
இடம் சேர்ந்த

நம்
இதயப்பெயர்ச்சியின்
இனியநிகழ்ச்சி தான்
இவர்கள் ,

காதல்

எனச் சொல்லும்
வண்ணத்துப் பூச்சியா?


***
பொன் மகளின் புகைப்படம் காண கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குங்கள்.




********************************************

30 comments:

  1. சிறிய கவிதை ஆனாலும் நான் ரசித்த கவிதை...

    ReplyDelete
  2. சத்ரியா சுகம்தானே.சாரல் குட்டிக்கும் உங்களுக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.

    எங்கே கலகல கலா.இன்னும் புதுவருஷம் கொண்டாடுறாவோ !அரசுவையும் காணோம்.

    எப்பிடி குட்டியா சொல்ற விஷயத்டை அழகாச் சொல்றீங்க சத்ரியன்.
    எனக்குப் பிடிச்சிருக்கு.எனக்கு இப்பிடி எழுத வரமாட்டுதாம்!

    ReplyDelete
  3. நல்லாருக்குங்க

    இதுவும்

    உங்கள் சாரலின்பாவின்

    தவழ் பெயர்ச்சியும்...

    ReplyDelete
  4. அறுவை சிகிச்சையில்லா இதயமாற்று சிகிச்சை காதல் என்று எப்பயோ கிறுக்கினது ஞாபகத்துக்கு வருது......!

    ReplyDelete
  5. சூப்பர் சத்ரியன்.கலக்கிட்டீங்க.


    குழந்தையப் பார்க்கிறப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கு.அழகு.

    ReplyDelete
  6. வாங்க சத்ரியன் நலமா
    கவிதை குழந்தை அழகு
    எனது அன்பும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  7. புத்தாண்டு வாழ்த்துக்க்ள் அண்ணா உங்களுக்கும் சாரலின்பாவுக்கும், உங்கள் கவிதை ரொம்ப அழகா இருக்கு, சாரலோட தவழ் பயிர்ச்சியும் அழகா இருக்கு நீங்க என்னைபற்றி கேட்டதாக என் தோழி கூறினால் எனக்கு ரொம்ப சந்தோசம்..........

    ReplyDelete
  8. //சிறிய கவிதை ஆனாலும் நான் ரசித்த கவிதை...//

    வாங்க சங்(க)கவி,

    நன்றி.
    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. //nice one, ......//

    வணக்கம் ஆ.வி,

    நன்றி.

    (ஆளாளுக்கு சூடாயிருக்கீங்க)

    ReplyDelete
  10. //சத்ரியா சுகம்தானே.சாரல் குட்டிக்கும் உங்களுக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள்.//

    நன்றி ஹேமா.

    //எங்கே கலகல கலா.இன்னும் புதுவருஷம் கொண்டாடுறாவோ ! அரசுவையும் காணோம்.//

    அவிய்ங்க நம்மல எங்க கண்டுக்கிறாய்ங்க?

    //எப்பிடி குட்டியா சொல்ற விஷயத்டை அழகாச் சொல்றீங்க சத்ரியன்.//

    குட்டியா , அழகா சொல்றதாலதான்.

    (’குட்டி’ய தான் அழகுன்னு சொல்லப்பிடாது. தப்பாயிடும்.)

    //எனக்குப் பிடிச்சிருக்கு.எனக்கு இப்பிடி எழுத வரமாட்டுதாம்!..//

    கண்டிப்பா வரும்.

    முயற்சி...முயற்சி..!
    (அதிகமா கோவப்படக் கூடாது)

    ReplyDelete
  11. //நல்லாருக்குங்க

    இதுவும்

    உங்கள் சாரலின்பாவின்

    தவழ் பெயர்ச்சியும்...//

    நன்றி சங்கர்.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. //அறுவை சிகிச்சையில்லா இதயமாற்று சிகிச்சை காதல் என்று எப்பயோ கிறுக்கினது ஞாபகத்துக்கு வருது......!//

    வசந்த்,

    வராம எங்க போயிரும்?

    புத்தாண்டு வாழ்த்துகல் ராசா.

    ReplyDelete
  13. //சூப்பர் சத்ரியன்.கலக்கிட்டீங்க.//

    அரங்கபெருமாள் வந்தாத்தான் அரங்கம் நிறைஞ்ச நிம்மதி மனுசனுக்கு.

    //குழந்தையப் பார்க்கிறப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்கு.அழகு.//

    நன்றி மாப்ள!

    ReplyDelete
  14. //வாங்க சத்ரியன் நலமா
    கவிதை குழந்தை அழகு
    எனது அன்பும் வாழ்த்துகளும்//

    வேல்கண்ணன்,

    நலமாயிருக்கோம்.

    நன்றி, உங்கள் அன்பிற்கும், வாழ்த்திற்கும்.

    புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. //புத்தாண்டு வாழ்த்துக்க்ள் அண்ணா உங்களுக்கும் சாரலின்பாவுக்கும்,//

    வசந்தி,

    நன்றிம்மா. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

    //உங்கள் கவிதை ரொம்ப அழகா இருக்கு, சாரலோட தவழ் பயிர்ச்சியும் அழகா இருக்கு //

    நிஜமா?

    //நீங்க என்னைபற்றி கேட்டதாக என் தோழி கூறினால் எனக்கு ரொம்ப சந்தோசம்..........//

    எனக்கும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  16. குட்டி கவிதை சூப்பர்

    ReplyDelete
  17. உங்கள் மகள் அழகு. அவள் பாட்டி அழகோ அழகு. சொல்லி விடுங்கள்.
    உங்கள் கவிதை இதில் அடிபட்டுப் போகிறதே!

    ReplyDelete
  18. //குட்டி கவிதை சூப்பர்//

    நன்றி நண்பா.(ஜெஸ்வந்தி சொன்னது சரியாத்தான் இருக்கு!)

    ReplyDelete
  19. //உங்கள் மகள் அழகு. அவள் பாட்டி அழகோ அழகு. சொல்லி விடுங்கள்.
    உங்கள் கவிதை இதில் அடிபட்டுப் போகிறதே!//

    ஜெஸ்ஸி,

    நன்றி. (அந்தக் கவிதையும் என் கவிதை தானே.அதனால் வருத்தமில்லை)

    ReplyDelete
  20. ரொம்ப நல்லா வந்திருக்கு மாப்ள கவிதை!

    என் மருமகள் வளர்ந்துட்டாவே..

    சுத்தி வையும்யா..

    எல்லாத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள!

    ReplyDelete
  21. நல்லாருக்கு நண்பா காதல் பெயர்ச்சி

    வீட்டிற்க்கு தெரியும்போதுதான் சனிபெயர்ச்சி ஆகிறது

    சாரலின்பாவிர்க்கு அன்பு முத்தங்கள்

    விஜய்

    ReplyDelete
  22. குழந்தை கொள்ளை அழகு
    ஆமா!! கொஞ்சம் பாட்டிசாயல்

    சாரலின்பாவோட பாட்டி ஹேமாவுக்கு
    தங்கையாம்!!உஉஸ்ஸஸ்.......
    ஹேமா சொல்ல வேண்டாம் என்ற
    இரகசியத்தைச் சொல்லிப் போட்டேன்
    கொஞ்ச நாளைக்கு நான் தலைமறைவு.

    உங்கம்மா எனக்குப் பாட்டி!! அப்படியென்றால்!
    நீங்க எனக்கு என்ன முறை??
    பாட்டியிடம் கேட்டுச் சொல்லுங்கள்.

    என் அன்புக் குட்டிக்கு என் அன்பான
    ஆயிரம் முத்தங்கள்ம்ம்மம்மம்மமா
    {குறிப்பு}எச்சரிக்கை
    யாரும்..யாரும் ...இதைப் பகிர்ந்து
    கொள்ளக் கூடாது

    ReplyDelete
  23. \\\அவிய்ங்க நம்மல எங்க
    கண்டுக்கிறாய்ங்க\\\


    இந்தக் கேள்வி எந்த விதத்தில் நியாயம்?
    ஒரு குழந்தைக்கு அப்பா!!
    அடிக்கடி எல்லாவற்றையும் மறக்கிறார்
    போலும்!! ஹேமா. அப்படியொரு பெயர்!
    அதுதான் போலும்!!{கண்ணன்}

    கொஞ்சம் சொல்லி வை ஹேமா

    ReplyDelete
  24. //ரொம்ப நல்லா வந்திருக்கு மாப்ள கவிதை!//

    நன்றிங்க மாம்ஸ்.

    //என் மருமகள் வளர்ந்துட்டாவே..

    சுத்தி வையும்யா..//

    ஆ....மாமா.

    எல்லாத்துக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மாப்ள!

    ரொம்ப நன்றி.

    ReplyDelete
  25. //நல்லாருக்கு நண்பா காதல் பெயர்ச்சி

    வீட்டிற்க்கு தெரியும்போதுதான் சனிபெயர்ச்சி ஆகிறது.

    சாரலின்பாவிற்கு அன்பு முத்தங்கள்//

    விஜய்,

    என் ஜாதகத்துல ”சனிப்பெயர்ச்சி ” முடிஞ்சிருச்சி. (ரொம்ப கஷ்டம்டா சாமி)

    ReplyDelete
  26. //சாரலின்பாவோட பாட்டி ஹேமாவுக்கு
    தங்கையாம்!!உஉஸ்ஸஸ்.......
    ஹேமா சொல்ல வேண்டாம் என்ற
    இரகசியத்தைச் சொல்லிப் போட்டேன்
    கொஞ்ச நாளைக்கு நான் தலைமறைவு.////

    (ஹேமா, இதுக்குதான் “கலா”வைத் தேடிட்டிருந்தீங்களா?)

    //உங்கம்மா எனக்குப் பாட்டி!! அப்படியென்றால்!
    நீங்க எனக்கு என்ன முறை??
    பாட்டியிடம் கேட்டுச் சொல்லுங்கள்.///

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்ப்ப்.....பா! இப்பவே கண்ணைக் கட்டுதே.

    ReplyDelete
  27. //\\\அவிய்ங்க நம்மல எங்க
    கண்டுக்கிறாய்ங்க\\\


    இந்தக் கேள்வி எந்த விதத்தில் நியாயம்?
    ஒரு குழந்தைக்கு அப்பா!!
    அடிக்கடி எல்லாவற்றையும் மறக்கிறார்
    போலும்!! ஹேமா. அப்படியொரு பெயர்!
    அதுதான் போலும்!!{கண்ணன்}

    கொஞ்சம் சொல்லி வை ஹேமா//

    நோ கமெண்ட்ஸ்!

    ReplyDelete
  28. மிகவும் அழாகான கவிதை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  29. அட இங்கன வந்துட்டு மருமகள பார்க்க ஓடிப்போய்ட்டேன்

    இட(து பக்க)ம் - ம்ம்ம் கலக்கு ராஸா

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.