நண்பரே நான் இங்குதான் இருக்கேன். வேலைப்பளூவால் எழுத்து குறைந்திருக்கிறது. நாங்கு தளத்தையும் ஒன்றாக்கியாச்சு. (http://vayalaan.blogspot.com) - மனசுக்கு மாறிய பிறகு நீங்கள் என் வலைப்பக்கம் வரவேயில்லை.... இனியாவது வாருங்கள்... சாரலின்பா எப்படியிருக்காங்க.?
"என் உயிரைத்
ReplyDeleteதிண்ண மட்டும்
கண்களை
இரண்டாய் படைத்தானா?"
ஆகா ..அருமை.
யார் அந்த அழகி ? :)
அழகான கவிதை! அருமை!
ReplyDeleteமாமு., கவிதை நல்லா இருக்கு..
ReplyDeleteபோட்டோ தான் கொஞ்சம் புதுசா போட்டு இருக்கலாம்.. ஹ்ம்ம்...
அருமை அண்ணே கவிதை!!
ReplyDelete//ஆளில்லா
ReplyDeleteஆல் நிழலில்
ஓசையின்றி
பேசிக் கிடந்தோம்
விழிகளால்..!
உன்
தேன் திரண்ட
இதழ் இரண்டும்
தேம்பித் தேம்பி
அழுதுக் கொண்டிருந்ததை
நீ உணர்ந்தாயா?//
என்ன சார் மலரும் நினைவுகளா
கவிதை அருமை
அவள் கருவிழிகளை
கேட்டுச் சொல்வதா
தேன் திரண்ட
இதழ் இரண்டும்
மழுப்பும் புன்னகையை
கேட்டுச்சொல்வதா.....
இரண்டாவதில் இரண்டாவது
ReplyDeleteநெம்ப டாப்பு
Lovely. :-)
ReplyDeleteஎன்ன நண்பா
ReplyDeleteகாதல் ஊற்று பீரிட்டு கிளம்புது
வாழ்த்துக்கள்
விஜய்
1st one is gud. :-)
ReplyDeleteஉன்
ReplyDeleteதேன் திரண்ட
இதழ் இரண்டும்
தேம்பித் தேம்பி
அழுதுக் கொண்டிருந்ததை
நீ உணர்ந்தாயா?\\\\\\\
உங் கள் {ளிடம்}கேட்டா???
குழந்தைதான் அழது அடம்பிடிக்கும்,
ம்ம்ம்.......
என்ன சாக்குப்போக்கெல்லாம்
சொல்லி வளைக்க வேண்டிருக்கு!!
வளை வளைந்ததா? இல்லையா??
ஈரம் சொட்டுதுங்க இரண்டு கவிதைகளிலும்....முதல் கவிதை காதல்னா இரண்டாவது தேன்....
ReplyDeleteஎன்ன கொடுமைங்க இது !!!! வயசானாலும் உங்க இளமை துள்ளும் கவிதைத்தரம் அப்படியே இருக்கு...
ReplyDelete//உணவு உண்ண
ReplyDeleteசெவ்வாயை
ஒன்றே
படைத்த இறைவன்
என் உயிரைத்
திண்ண மட்டும்
கண்களை
இரண்டாய் படைத்தானா?//
லவ் மூடுலயும் சாப்பாட்ல தான் குறியா இருப்பிங்களா தல!
//ஈரம் சொட்டுதுங்க இரண்டு கவிதைகளிலும்//
ReplyDeleteஷவர்ல நனைஞ்சிருச்சாம்!
super
ReplyDeleteநண்பர் பாலாஜி ன் கருத்தும் , நண்பர் வால்பையன் கருத்தும் , நண்பர் கண்ணன் உணர்வாராக......
ReplyDeleteபின்னர் வயித்தெரிச்சல் என்று கருத்து பரிமாறக்கூடாது ..... என்னா ?
ஆமா நண்பா ! யாரு அந்த பழைய அழகி ?
கவிதை நயம் அழகோ ! அழகு .
மாதேவி said...
ReplyDelete"என் உயிரைத்
திண்ண மட்டும்
கண்களை
இரண்டாய் படைத்தானா?"
ஆகா ..அருமை.
யார் அந்த அழகி ? :)
சொல்லிடனும்னு ஆசை தான். பலரும் கோவிச்சிக்குவாங்க.
***************
எஸ்.கே said...
அழகான கவிதை! அருமை!
நன்றிங்க !
****************
சிவாஜி சங்கர் said...
மாமு., கவிதை நல்லா இருக்கு..
போட்டோ தான் கொஞ்சம் புதுசா போட்டு இருக்கலாம்.. ஹ்ம்ம்...
சரிங்க மச்சான். இனிமே புதுசா போட்டுக்கலாம்.
****************
மைந்தன் சிவா said...
அருமை அண்ணே கவிதை!!
நன்றி நண்பா.
****************
dhineshkumar said...
//ஆளில்லா
ஆல் நிழலில்
ஓசையின்றி
பேசிக் கிடந்தோம்
விழிகளால்..!
உன்
தேன் திரண்ட
இதழ் இரண்டும்
தேம்பித் தேம்பி
அழுதுக் கொண்டிருந்ததை
நீ உணர்ந்தாயா?//
என்ன சார் மலரும் நினைவுகளா
கவிதை அருமை
அவள் கருவிழிகளை
கேட்டுச் சொல்வதா
தேன் திரண்ட
இதழ் இரண்டும்
மழுப்பும் புன்னகையை
கேட்டுச்சொல்வதா.....
அவுங்களுக்குப் புரியும் நண்பா. எங்கே கேக்கனும்னு... !
*******************
நட்புடன் ஜமால் said...
இரண்டாவதில் இரண்டாவது
நெம்ப டாப்பு
மாப்பி வரவர நீ நொம்ப.... போய்ட்டீங்க.
***********************
Chitra said...
Lovely. :-)
நன்றிங்க சித்ஸ்!
************************
விஜய் said...
என்ன நண்பா
காதல் ஊற்று பீரிட்டு கிளம்புது
வாழ்த்துக்கள்
விஜய்
நன்றி நண்பா...!
******************
சிந்தியா said...
1st one is gud. :-)
நன்றிங்க.
*********************
கலா said...
உன்
தேன் திரண்ட
இதழ் இரண்டும்
தேம்பித் தேம்பி
அழுதுக் கொண்டிருந்ததை
நீ உணர்ந்தாயா?\\\\\\\
உங் கள் {ளிடம்}கேட்டா???
குழந்தைதான் அழது அடம்பிடிக்கும்,
ம்ம்ம்.......
என்ன சாக்குப்போக்கெல்லாம்
சொல்லி வளைக்க வேண்டிருக்கு!!
வளை வளைந்ததா? இல்லையா??
கலா,
வளைந்ததால் விளைந்தது!
*****************
தமிழரசி said...
ஈரம் சொட்டுதுங்க இரண்டு கவிதைகளிலும்....முதல் கவிதை காதல்னா இரண்டாவது தேன்....
நன்றிங்க தமிழ்...!
அழகான காதல்...
ReplyDeleteஅழகான கவிதை!
//
ReplyDeleteக.பாலாசி said...
என்ன கொடுமைங்க இது !!!! வயசானாலும் உங்க இளமை துள்ளும் கவிதைத்தரம் அப்படியே இருக்கு...//
26 வயசெல்லாம் (இன்னும் யூத் கேட்டகெரில தான் இருக்கோம்) ஒரு வயசாங்க.!
//லவ் மூடுலயும் சாப்பாட்ல தான் குறியா இருப்பிங்களா தல!//
ReplyDeleteபசியோட இருந்தம்னா ’எந்த மூடு’மே வராதுங்களே வால்...!
நன்றிங்க பிரபு!
ReplyDelete//
ReplyDeleteசின்னபாரதி said...
நண்பர் பாலாஜி ன் கருத்தும் , நண்பர் வால்பையன் கருத்தும் , நண்பர் கண்ணன் உணர்வாராக...... //
உணர்ந்துட்டோம்டி.
//பின்னர் வயித்தெரிச்சல் என்று கருத்து பரிமாறக்கூடாது .. என்னா ?//
இதுக்கு நான் ஒன்னும் சொல்லல...!
//ஆமா நண்பா ! யாரு அந்த பழைய அழகி ?//
குடும்பத்துல கொழப்பத்த உண்டு பண்றதுக்குன்னு எவ்வளவு அன்பா கேக்கறாய்ங்கன்னு பாத்துக்குங்கப்பா...!
//கவிதை நயம் அழகோ ! அழகு ...//
யூத்துக எழுதற கவிதைகள் அப்பிடித்தான் இருக்கும்.
//சே.குமார் said...
ReplyDeleteஅழகான காதல்...
அழகான கவிதை,...!
வாங்க குமார், எங்க நெடு நாளா ஆலையே காணோம்...? சுகமா இருக்கீங்களா?
சூப்பரப்பு...!
ReplyDeleteநண்பரே நான் இங்குதான் இருக்கேன். வேலைப்பளூவால் எழுத்து குறைந்திருக்கிறது. நாங்கு தளத்தையும் ஒன்றாக்கியாச்சு. (http://vayalaan.blogspot.com) - மனசுக்கு மாறிய பிறகு நீங்கள் என் வலைப்பக்கம் வரவேயில்லை.... இனியாவது வாருங்கள்... சாரலின்பா எப்படியிருக்காங்க.?
ReplyDeleteகாதல் கவிதை வரம்பு மீறாமல் மிக மென்மையாகவும் ரசிக்கும் படியாகவும் இருக்கு.
ReplyDeleteயதார்த்தம் தெரிகிறது கவிதையில்......
வாழ்த்துகள்.......
ரொம்ப நல்லா இருக்கு நண்பரே!!! நேரம் கிடைத்தால் என் வலைப்பதிவை வருகை தாருங்கள்... kirankavithaigal.blogspot.com
ReplyDelete