சத்ரியா! பருவஞாபகங்கள்,மழைஞாபகங்கள் வரலாமோ!!அப்புறம்..... வானிலைஆய்வாளர்களுக்குக்கூட உங்கள் ஞாபகங்கள் புரிந்து சீண்டிப் பார்கிறார்கள் அப்படி என்னதான் நடந்த்து??மழையில்..... கவனம் !! இப்போது மழலையில் நனைகிறீர்கள் “இது” ஞாபகமிருக்கட்டும்.
//சத்ரியா! பருவஞாபகங்கள்,மழைஞாபகங்கள் வரலாமோ!!அப்புறம்..... வானிலைஆய்வாளர்களுக்குக்கூட உங்கள் ஞாபகங்கள் புரிந்து சீண்டிப் பார்கிறார்கள் அப்படி என்னதான் நடந்தது??மழையில்.....//
கலா,
சொல்லலாம்தான். அப்புறம் ஹேமா கோவிச்சுக்குவாங்க.
//கவனம் !! இப்போது 'மழலை'யில் நனைகிறீர்கள் “இது” ஞாபகமிருக்கட்டும்.//
ரைட்டு. வரலேன்னா என்ன. ஞாபகமழையில் நனையுங்க. இதுதான் பருவக்கோளாரோ
ReplyDelete//ரைட்டு. வரலேன்னா என்ன. ஞாபகமழையில் நனையுங்க. இதுதான் பருவக்கோளாரோ//
ReplyDeleteநவாஸ்,
அதேதான்!
என்றும் பொழியக் கூடிய மழை மேகத்துடன் நடமாடுகிறீர்ள் சத்திரியன் கொடுத்து வைத்த் ஆள்.
ReplyDeleteகற்பனை பொய்க்காத வரை
ReplyDeleteகவிமழை பொய்க்காது!
கார் மழையில்லையெனில்
கவிமழை பொழியட்டும்!
haiyo haiyo... paavamne neenga..
ReplyDelete//மழைநாள் ஞாபகங்கள்
ReplyDeleteவரண்டு விடக்கூடுமோ?//
அஸ்கு புஸ்கு
ஆச தோச அப்பள வடை...
இயற்கையில் இரசாயனக் கலப்பு.
ReplyDeleteஅதுதான் பருவ மாழை பொய்க்கிறது.
அன்பு பொய்க்காத வரை காதல் மழை பொய்க்காது சத்ரியா.
சத்ரியா! பருவஞாபகங்கள்,மழைஞாபகங்கள்
ReplyDeleteவரலாமோ!!அப்புறம்.....
வானிலைஆய்வாளர்களுக்குக்கூட உங்கள்
ஞாபகங்கள் புரிந்து சீண்டிப் பார்கிறார்கள்
அப்படி என்னதான் நடந்த்து??மழையில்.....
கவனம் !! இப்போது மழலையில் நனைகிறீர்கள்
“இது” ஞாபகமிருக்கட்டும்.
//என்னில்
ReplyDeleteஉன்
மழைநாள் ஞாபகங்கள்
வரண்டு விடக்கூடுமோ?//
நல்ல வரிகளாய்.....
ராஜ்கமல் செப்பிந்தி...
ReplyDelete//என்றும் பொழியக் கூடிய மழை மேகத்துடன் நடமாடுகிறீர்கள் சத்ரியன் கொடுத்து வைத்த ஆள்.//
ராஜ்கமல் சார்,
இதுவரை ஒன்றும் கொடுக்கவில்லை.
வனம்பாடி செப்பிந்தி...
ReplyDelete//கற்பனை பொய்க்காத வரை
கவிமழை பொய்க்காது!
கார் மழையில்லையெனில்
கவிமழை பொழியட்டும்!//
வானம்பாடி,
பின்னூட்டமே சூப்பர் கவிதையா செப்பறீங்களே...!
கலகலப்ரியா சொன்னது...
ReplyDelete//haiyo haiyo... paavamne neenga.. //
kk ப்ரியா,
நீ ஒருத்தியாவது எனக்காக பாவப்படறேம்மா.
நன்றி.
////மழைநாள் ஞாபகங்கள்
ReplyDeleteவரண்டு விடக்கூடுமோ?//
அஸ்கு புஸ்கு
ஆச தோச அப்பள வடை...//
வசந்த்,
நீ எப்ப ராசா சாப்பாட்டுக் கடை ஆரம்பிச்ச?
(வசந்த் வந்தாலும், வசந்த் பக்கம் போனாலும்.... மனதுக்கு வசந்தம் தான்.)
//இயற்கையில் இரசாயனக் கலப்பு.
ReplyDeleteஅதுதான் பருவ மாழை பொய்க்கிறது.
அன்பு பொய்க்காத வரை காதல் மழை பொய்க்காது சத்ரியா.//
ஹேமா,
காதலர்கள் மட்டும் பொய்க்க நேரிடுவதேன் தோழி?
//சத்ரியா! பருவஞாபகங்கள்,மழைஞாபகங்கள்
ReplyDeleteவரலாமோ!!அப்புறம்.....
வானிலைஆய்வாளர்களுக்குக்கூட உங்கள்
ஞாபகங்கள் புரிந்து சீண்டிப் பார்கிறார்கள்
அப்படி என்னதான் நடந்தது??மழையில்.....//
கலா,
சொல்லலாம்தான். அப்புறம் ஹேமா கோவிச்சுக்குவாங்க.
//கவனம் !! இப்போது 'மழலை'யில் நனைகிறீர்கள்
“இது” ஞாபகமிருக்கட்டும்.//
நிஜம் தான். ஞாபகமாயிருக்கு!
////என்னில்
ReplyDeleteஉன்
மழைநாள் ஞாபகங்கள்
வரண்டு விடக்கூடுமோ?//
நல்ல வரிகளாய்.....//
ஞானம்,
நன்றி நண்பா.
சத்ரியா
ReplyDeleteஉங்களுக்குள் இருக்கும்
ஞாபகங்கள்
மழை
காதல்
கவிதை
மற்றும்
நீங்களும் என்றும் வறண்டு போகாது.
நான் எதுனா சொல்லவா நண்பா ;)
ReplyDelete//என்னில்
ReplyDeleteஉன்
மழைநாள் ஞாபகங்கள்
வரண்டு விடக்கூடுமோ?//
பயப்படாதிங்க நண்பா....அடுத்த பருவ மழை வரும்.....காத்திருப்போம்.....
ஆகா ஆகா
ReplyDeleteஅண்ணா இப்ப மழை
ReplyDeleteபிச்சுகிட்டு ஊத்துதுங்கன்னா
பார்த்து ஞாபகங்கள் ஊறிடபோகுது.
வாங்க தொடர்பதிவுக்கு
ReplyDeleteநண்பர்கள்,
ReplyDeleteவேல்கண்ணன்
ஜமால்
பாலாசி,
த்யா,
சந்தான சங்கர்
அனைவருக்கும் நன்றி.