Nov 4, 2009

பருவ ஞாபகம்



வானிலை
ஆய்வாளர்கள்
சிரித்துக் கொண்டே அறிவித்தார்கள்
இவ்வாண்டு
பருவமழை பொய்க்கக் கூடுமென !


என்னில்
உன்
மழைநாள் ஞாபகங்கள்
வரண்டு விடக்கூடுமோ?

23 comments:

  1. ரைட்டு. வரலேன்னா என்ன. ஞாபகமழையில் நனையுங்க. இதுதான் பருவக்கோளாரோ

    ReplyDelete
  2. //ரைட்டு. வரலேன்னா என்ன. ஞாபகமழையில் நனையுங்க. இதுதான் பருவக்கோளாரோ//

    நவாஸ்,

    அதேதான்!

    ReplyDelete
  3. என்றும் பொழியக் கூடிய மழை மேகத்துடன் நடமாடுகிறீர்ள் சத்திரியன் கொடுத்து வைத்த் ஆள்.

    ReplyDelete
  4. கற்பனை பொய்க்காத வரை
    கவிமழை பொய்க்காது!
    கார் மழையில்லையெனில்
    கவிமழை பொழியட்டும்!

    ReplyDelete
  5. //மழைநாள் ஞாபகங்கள்
    வரண்டு விடக்கூடுமோ?//

    அஸ்கு புஸ்கு

    ஆச தோச அப்பள வடை...

    ReplyDelete
  6. இயற்கையில் இரசாயனக் கலப்பு.
    அதுதான் பருவ மாழை பொய்க்கிறது.
    அன்பு பொய்க்காத வரை காதல் மழை பொய்க்காது சத்ரியா.

    ReplyDelete
  7. சத்ரியா! பருவஞாபகங்கள்,மழைஞாபகங்கள்
    வரலாமோ!!அப்புறம்.....
    வானிலைஆய்வாளர்களுக்குக்கூட உங்கள்
    ஞாபகங்கள் புரிந்து சீண்டிப் பார்கிறார்கள்
    அப்படி என்னதான் நடந்த்து??மழையில்.....
    கவனம் !! இப்போது மழலையில் நனைகிறீர்கள்
    “இது” ஞாபகமிருக்கட்டும்.

    ReplyDelete
  8. //என்னில்
    உன்
    மழைநாள் ஞாபகங்கள்
    வரண்டு விடக்கூடுமோ?//

    நல்ல வரிகளாய்.....

    ReplyDelete
  9. ராஜ்கமல் செப்பிந்தி...
    //என்றும் பொழியக் கூடிய மழை மேகத்துடன் நடமாடுகிறீர்க‌ள் சத்ரியன் கொடுத்து வைத்த ஆள்.//

    ராஜ்கமல் சார்,

    இதுவரை ஒன்றும் கொடுக்கவில்லை.

    ReplyDelete
  10. வனம்பாடி செப்பிந்தி...

    //கற்பனை பொய்க்காத வரை
    கவிமழை பொய்க்காது!
    கார் மழையில்லையெனில்
    கவிமழை பொழியட்டும்!//

    வானம்பாடி,

    பின்னூட்டமே சூப்பர் கவிதையா செப்பறீங்களே...!

    ReplyDelete
  11. கலகலப்ரியா சொன்னது...

    //haiyo haiyo... paavamne neenga.. //

    kk ப்ரியா,

    நீ ஒருத்தியாவது எனக்காக பாவப்படறேம்மா.

    நன்றி.

    ReplyDelete
  12. ////மழைநாள் ஞாபகங்கள்
    வரண்டு விடக்கூடுமோ?//

    அஸ்கு புஸ்கு

    ஆச தோச அப்பள வடை...//

    வசந்த்,

    நீ எப்ப ராசா சாப்பாட்டுக் கடை ஆரம்பிச்ச?

    (வசந்த் வந்தாலும், வசந்த் பக்கம் போனாலும்.... மனதுக்கு வசந்தம் தான்.)

    ReplyDelete
  13. //இயற்கையில் இரசாயனக் கலப்பு.
    அதுதான் பருவ மாழை பொய்க்கிறது.
    அன்பு பொய்க்காத வரை காதல் மழை பொய்க்காது சத்ரியா.//

    ஹேமா,

    காதலர்கள் மட்டும் பொய்க்க நேரிடுவதேன் தோழி?

    ReplyDelete
  14. //சத்ரியா! பருவஞாபகங்கள்,மழைஞாபகங்கள்
    வரலாமோ!!அப்புறம்.....
    வானிலைஆய்வாளர்களுக்குக்கூட உங்கள்
    ஞாபகங்கள் புரிந்து சீண்டிப் பார்கிறார்கள்
    அப்படி என்னதான் நடந்தது??மழையில்.....//

    கலா,

    சொல்லலாம்தான். அப்புறம் ஹேமா கோவிச்சுக்குவாங்க.

    //கவனம் !! இப்போது 'மழலை'யில் நனைகிறீர்கள்
    “இது” ஞாபகமிருக்கட்டும்.//

    நிஜம் தான். ஞாபகமாயிருக்கு!

    ReplyDelete
  15. ////என்னில்
    உன்
    மழைநாள் ஞாபகங்கள்
    வரண்டு விடக்கூடுமோ?//

    நல்ல வரிகளாய்.....//

    ஞானம்,

    நன்றி நண்பா.

    ReplyDelete
  16. சத்ரியா
    உங்களுக்குள் இருக்கும்
    ஞாபகங்கள்
    மழை
    காதல்
    கவிதை
    மற்றும்
    நீங்களும் என்றும் வறண்டு போகாது.

    ReplyDelete
  17. நான் எதுனா சொல்லவா நண்பா ;)

    ReplyDelete
  18. //என்னில்
    உன்
    மழைநாள் ஞாபகங்கள்
    வரண்டு விடக்கூடுமோ?//

    பயப்படாதிங்க நண்பா....அடுத்த பருவ மழை வரும்.....காத்திருப்போம்.....

    ReplyDelete
  19. அண்ணா இப்ப மழை

    பிச்சுகிட்டு ஊத்துதுங்கன்னா

    பார்த்து ஞாபகங்கள் ஊறிடபோகுது.

    ReplyDelete
  20. வாங்க தொடர்பதிவுக்கு

    ReplyDelete
  21. நண்பர்கள்,

    வேல்கண்ணன்
    ஜமால்
    பாலாசி,
    த்யா,
    சந்தான சங்கர்

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.