மழை ஓய்ந்த பின்னிரவு
அரை தூக்கத்தில் பிறை நிலா
யாருக்கு பயந்தோ
இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது
கூட்டை முதுகில் சுமந்தபடி
நத்தை
அதை பின்தொடர்ந்து
போய்க்கொண்டிருக்கிறது
என் தூக்கத்தைச் சுமந்தபடி
உன்
நினைவு.!
அரை தூக்கத்தில் பிறை நிலா
யாருக்கு பயந்தோ
இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறது
கூட்டை முதுகில் சுமந்தபடி
நத்தை
அதை பின்தொடர்ந்து
போய்க்கொண்டிருக்கிறது
என் தூக்கத்தைச் சுமந்தபடி
உன்
நினைவு.!
/அதை பின்தொடர்ந்து
ReplyDeleteஎன் தூக்கத்தைச் சுமந்து
போய்க்கொண்டிருக்கிறது
உன்
நினைவு./
அழகான கற்பனை
அருமைங்கண்ணே..
ReplyDeleteஎனக்கு ...
ReplyDeleteநிறைய புரியுது நண்பா
//அதை பின்தொடர்ந்து
ReplyDeleteஎன் தூக்கத்தைச் சுமந்து
போய்க்கொண்டிருக்கிறது
உன்
நினைவு.//
நண்பா!
அசத்தல். வேறு என்ன சொல்ல.
மழை,மழை இந்த மழை வந்தால்.....
ReplyDeleteஐயோ!!!
ஓ..நினைவு மூட்டையை சுமந்து
திரியிறீர்களோ!கவனம் கீழே
விழுந்து உடைந்தால் அப்புறம்???
எல்லாம் அம்பலம்.
அப்படியாவது உடைந்தால்....
வராமலா போகும் ஒரு சந்தர்ப்பம்!!!
அழகான வரிகள் சத்ரியா
மனதில் ஊர்கின்றன.
ஹேமா மழை வந்தாலும்,
மழை நின்றாலும் பொழியுதே
கவிதை நிறுத்தவே முடியாதா?
கர்ப்பனை தூள்ள்ள்ள்ள்
ReplyDeleteம்ம்
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸப்பா....
எப்பிடிப்பா நானும் தலைய முட்டி முட்டி சுவர் உடைஞ்சதுதான் மிச்சம் கவிதை வரவே மாட்டேன்னுது...
வாழ்கப்பா வாழ்க நின் கவித்திறமை...
அருமையான பார்வை மாப்ள.வெளிப்பாடும்!
ReplyDeleteகலா மழை பெஞ்சாலும் கவிதை.
ReplyDeleteதூறினாலும் கவிதை.நின்னாலும் கவிதை.இது நிக்கணும்ன்னா சாரல் குட்டி ஒரு தளம் தொடங்கணும்.
இருக்கட்டும் இருக்கட்டும்.எவ்ளோ நாளைக்குன்னு பாக்கலாம் இவரோட ...!
சத்ரியன்,கவிதை அருமை.தன் வீட்டைத் தானே சுமக்கும் நத்தைபோலத் தன் காதலைத தானே சுமக்கும் அருமையான் காதலன் நீங்க.
//அரை தூக்கத்தில் பிறை நிலா//
ReplyDeleteஅருமையான வரிகள்.
/கூட்டை முதுகில்
சுமந்தபடி இடம்பெயர்ந்து
கொண்டிருக்கிறது நத்தை
அதை பின்தொடர்ந்து
என் தூக்கத்தைச் சுமந்து
போய்க்கொண்டிருக்கிறது
உன்
நினைவு./
நத்தையிட்ட ஈரம்போல்
கசிந்த நினைவுகள்..
இன்னம் கொஞ்சம் அழுத்தமும் , மறைமுகமாகவும் எழுதி இருந்தால் இது பன்முகத்தன்மையை வெளிக்கொணர்ந்திருக்கும் . அருமை மாம்ஸ்
ReplyDeleteஅழகு சத்ரியா வாழ்த்துக்கள்.
ReplyDelete//அழகான கற்பனை..//
ReplyDeleteநன்றி பாலா.
//அருமைங்கண்ணே..//
ReplyDeleteநன்றி தங்க(ம்)ச்சி.
//எனக்கு ...//
ReplyDeleteவர்ற ஆத்திரத்துக்கு என்னென்னமோ... திட்டனும் போல இருக்குதா ஜமால்?
//நிறைய புரியுது நண்பா//
அப்புறமென்ன... அழுதுட்டுப் போகவேண்டியது தானே..!
//அசத்தல். வேறு என்ன சொல்ல.//
ReplyDeleteநவாஸ்,
நன்றி.
//அழகான வரிகள் சத்ரியா.//
ReplyDeleteநன்றி கலா,
//
ஹேமா மழை வந்தாலும்,
மழை நின்றாலும் பொழியுதே
கவிதை நிறுத்தவே முடியாதா?//
அப்படி முடியும் என்ற நாளில் ... உலகில் காதல் அற்று போய் விடும். கலாவிற்கும் , ஹேமாவிற்கும் சம்மதமா?
//கற்பனை தூள்ள்ள்ள்ள்..//
ReplyDeleteநன்றி, ஞானம்..!
//ம்ம்
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸப்பா....
எப்பிடிப்பா நானும் தலைய முட்டி முட்டி சுவர் உடைஞ்சதுதான் மிச்சம் கவிதை வரவே மாட்டேன்னுது...
வாழ்கப்பா வாழ்க நின் கவித்திறமை...//
வசந்த்,
நான் என்னிக்காவது "வசந்த்" மாதிரி எழுத முடியலியேன்னு எதையாவது உடைச்சிருக்கிறேனா...?
ஆனாலும் நீங்க உடைச்சிருக்கிறீங்க...
முயற்சி திருவினையாக்கும்..!
(பின் குறிப்பு: கவிதை என்பது யாதெனில்..."உன்னருகே நானிருந்தால்" 'ன்னு ஒரு படம்.அதில், நடிகர் பார்த்திபன் சொல்வார். என்னவென்று கேட்டுக் கொள்ளவும்.)
//அருமையான பார்வை மாப்ள.வெளிப்பாடும்!//
ReplyDeleteபா.ரா,
இருட்டுல நத்தைய மிதிக்காம பாத்தேனே அந்த பார்வைய சொல்றீங்களா சம்மந்தி...?
நன்றி.
//கலா மழை பெஞ்சாலும் கவிதை.
ReplyDeleteதூறினாலும் கவிதை.நின்னாலும் கவிதை.இது நிக்கணும்ன்னா சாரல் குட்டி ஒரு தளம் தொடங்கணும்.
இருக்கட்டும் இருக்கட்டும்.எவ்ளோ நாளைக்குன்னு பாக்கலாம் இவரோட ...!//
ஹேமா,
சத்ரியன் இறக்கும் வரை... படிக்கலாம்.
//சத்ரியன்,கவிதை அருமை.தன் வீட்டைத் தானே சுமக்கும் நத்தைபோலத் தன் காதலைத தானே சுமக்கும் அருமையான் காதலன் நீங்க.//
...அவளும் சுமக்கக் கூடும்...!
//நத்தையிட்ட ஈரம்போல்
ReplyDeleteகசிந்த நினைவுகள்..//
ச.சங்கர்,
இந்தக் கவிதை அழகா இருக்கே..!
//இன்னம் கொஞ்சம் அழுத்தமும் , மறைமுகமாகவும் எழுதி இருந்தால் இது பன்முகத்தன்மையை வெளிக்கொணர்ந்திருக்கும் . அருமை மாம்ஸ்//
ReplyDeleteபாலா மாப்ள,
என் தியேட்டருக்கு வர்றவங்க " C " க்ளாஸ் ஆடியன்ஸ் அதிகம். அதனால, "A,B,C " எல்லா தரப்பினருக்கும் புரியட்டுமேன்னுதான்.
நன்றி.
//அழகு சத்ரியா வாழ்த்துக்கள்.//
ReplyDeleteநன்றிங்க, வேல்கண்ணன்.
நல்லக் கவிதை சத்ரியன்.
ReplyDelete//...அவளும் சுமக்கக் கூடும்...!//
பார்ர்ர்ரா..
:-)
ReplyDeleteநல்லக் கவிதை சத்ரியன்.
ReplyDelete//...அவளும் சுமக்கக் கூடும்...!
பார்ர்ர்ரா..//
வாங்க அரங்கபெருமாள்,
உங்களின் மீள்வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
பாராட்டுக்கு நன்றி.
வாங்க மணாளன் ,
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க
அந்த குறியீடுதான் என்னவென்று எனக்கு புரியவில்லை.
அட ! மூஞ்சிய சிரிச்சா மாதிரி வேச்சுக்கிறதா அர்த்தம் தலைவா !
ReplyDelete//அட ! மூஞ்சிய சிரிச்சா மாதிரி வேச்சுக்கிறதா அர்த்தம் தலைவா !//
ReplyDeleteமன்னிச்சிக்குங்க மணாளா,
இந்த மண்டையனுக்கு இது புரியாம போச்சி.
எனது முதல் வருகையிலேயே அசந்து போக வச்சுட்டீங்களே நண்பா
ReplyDeleteம்ம் நானெல்லாம் என்ன எழுதுறேன்
வாழ்த்துக்கள்
விஜய்
யப்பா! கூடுக்குள் நத்தையாக மனம் கவிதைக்குள் சுருண்டு கொள்கிறது!!
ReplyDeleteநல்லாயிருக்கிறது சத்ரியன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅதை பின்தொடர்ந்து
ReplyDeleteபோய்க்கொண்டிருக்கிறது
என் தூக்கத்தைச் சுமந்தபடி
உன்
நினைவு.!
supara irukuga anna
'நத்தையைத் தொடரும் நினைவு ' மிக அருமையான கற்பனை.
ReplyDeleteஅழகான கற்பனை
ReplyDelete//எனது முதல் வருகையிலேயே அசந்து போக வச்சுட்டீங்களே நண்பா
ReplyDeleteம்ம் நானெல்லாம் என்ன எழுதுறேன்
வாழ்த்துக்கள்
விஜய்..////
வாங்க விஜய்,
உங்களிடம் " தன்னடக்கம் " மிகுதியாய் இருக்கிறது.
அதற்காக உங்களுக்கு வாழ்த்துகள்.
என்னையும் ஒருமுறை வந்து பார்த்ததுக்கு நன்றி.
//யப்பா! கூடுக்குள் நத்தையாக மனம் கவிதைக்குள் சுருண்டு கொள்கிறது!!//
ReplyDeleteவாங்க ஜெகன்,
நொம்ப நாளா நம்ம ஊரு பக்கம் பயணத்தையே காணோம். நல்லவேளை இப்பவாவது எங்களை ஞாபகம் வந்ததே.
நன்றி மக்கா..!
//நல்லாயிருக்கிறது சத்ரியன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாங்க யாழினி,
வேலை மிகுதி போல தெரிகிறது. நீ........ண்ட இடைவெளி...க்கப்புறம் வந்திருக்கீங்க.
நன்றி சகோதரி.
//அதை பின்தொடர்ந்து
ReplyDeleteபோய்க்கொண்டிருக்கிறது
என் தூக்கத்தைச் சுமந்தபடி
உன்
நினைவு.!
சூப்பரா இருக்குங்க அன்ன//
காயு,
நன்றிம்மா.
ஏன் ரொம்ப நாளா உங்க புலொக் புது இடுகைக்காக காத்துக்கிட்டிருக்கு
//'நத்தையைத் தொடரும் நினைவு ' மிக அருமையான கற்பனை.
ReplyDeleteஜெஸ்வந்தி,
நன்றி.
அது கற்பனை இல்லை. நிஜம். (யாருக்கும் சொல்லிடாதீங்க).
உறக்கம் இல்லாத இரவுகள் ' நத்தை'யைப் போல்தான் நகருகிறது. ம்ம்ம்ம்...என்ன செய்ய?
//அழகான கற்பனை//
ReplyDeleteநன்றி தியா.
எங்க?
ReplyDeleteஎங்க பக்கம்!!
ஏங்க?
ஆகா...லேட்டா பார்த்துட்டேனே...நத்தைக்கூட ரொம்ப தூரம் போயிடுச்சு....
ReplyDeleteகவிதை...ரசிக்கிறேன். நத்தை வேகத்தில்....
//எங்க?
ReplyDeleteஎங்க பக்கம்!!
ஏங்க?//
ச.சங்கர்,
வந்துட்டேன்.
//ஆகா...லேட்டா பார்த்துட்டேனே...நத்தைக்கூட ரொம்ப தூரம் போயிடுச்சு....
ReplyDeleteகவிதை...ரசிக்கிறேன். நத்தை வேகத்தில்....//
பாலாசி,
எப்ப வந்தாலும் என் வாசல் திறந்தே இருக்கிறது.