Dec 21, 2009

புரிந்தால் சரி...



இரு
இரும்பு உருளைகளுக்கு
இடையில் சிக்கிய
கரும்பு
நான் .

உங்கள் 'கனவு' சாறாக ..!
என் 'கனவுகள்' சக்கையாக ...!

37 comments:

  1. ///உங்கள் கனவு சாறாக ..!
    என் கனவுகள் சக்கையாக ...!///

    அசத்தல் வரிகள் ...!

    ReplyDelete
  2. நல்லா ”புரியுது” நண்பா

    ReplyDelete
  3. ///உங்கள் கனவு சாறாக ..!
    என் கனவுகள் சக்கையாக ...!///

    க்ளாஸ்

    ReplyDelete
  4. நீங்கள் கரும்புதான்....கவிதையில் சொன்னேன்.

    மற்றபடி தலைப்பையே மீண்டும் பார்க்கவும்.

    (ஆமா அஞ்சாறு வரியில கவிதையை போட்டுட்டு அப்பப்ப காணாம போயிடுறீங்களே தலைவா..பொண்ணு பாக்குறதுல பிஸியா இருக்கீங்களோ??? அடிக்கடி எழுதுங்க..)

    ReplyDelete
  5. /////உங்கள் கனவு சாறாக ..!
    என் கனவுகள் சக்கையாக ...!///

    அசத்தல் வரிகள் ...!//

    வணக்கம் ஜீவன்,

    நலமா இருக்கீங்களா?

    ReplyDelete
  6. //நல்லா ”புரியுது” நண்பா//

    நவாஸ்,

    நல்ல அப்பாக்களுக்கு கண்டிப்பா புரியும்

    ReplyDelete
  7. //நீங்கள் கரும்புதான்....கவிதையில் சொன்னேன்.//

    மற்றபடி தலைப்பையே மீண்டும் பார்க்கவும்.

    ஆஹா நம்ம பிட்டை நம்மகிட்டயே போடுறாரே...!


    //(ஆமா அஞ்சாறு வரியில கவிதையை போட்டுட்டு அப்பப்ப காணாம போயிடுறீங்களே தலைவா..பொண்ணு பாக்குறதுல பிஸியா இருக்கீங்களோ??? அடிக்கடி எழுதுங்க..)//

    அன்பின் நண்பா,

    10 நாளா “வைரஸ் காய்ச்சல்” கணினிக்கு. அதான் காரணம்..

    ReplyDelete
  8. ஆம்,புரிந்தால் சரி!இந்த மாப்ளைகளுக்கு...

    :-)

    ReplyDelete
  9. ரொம்பவே புரியுது
    அறையுது

    ReplyDelete
  10. சக்கையா
    சொல்லியிருக்கீங்க,
    பிழிஞ்சது
    புரியுது...

    ReplyDelete
  11. அண்ணே நீங்களா இது..! அசத்தல்..!

    ReplyDelete
  12. சக்கையடி

    விஜய்

    ReplyDelete
  13. புரியாம்ம இருக்குமா

    ReplyDelete
  14. சத்ரியா இது மாதிரி கவிதைகளுக்காக அந்த சிவிலை தினமும் ஒரு அரை மணி நேரம் துறயேன் ராஸா...!

    உண்மையிலே ரொம்ப நல்லா இருக்கு ராஸா..!

    ReplyDelete
  15. சக்கையா புழிஞ்சிட்டே சத்ரியா

    --------------

    சத்ரியன் ரிட்டர்ன்ஸ் ...

    ReplyDelete
  16. சத்ரியா,
    சின்னதா சிம்பிளாக் கலக்கிறீங்க.

    ReplyDelete
  17. //க.பாலாசி (ஆமா அஞ்சாறு வரியில கவிதையை போட்டுட்டு அப்பப்ப காணாம போயிடுறீங்களே தலைவா..பொண்ணு பாக்குறதுல பிஸியா இருக்கீங்களோ??? அடிக்கடி எழுதுங்க..)//

    பாலாஜி,சத்ரியன் யாருக்குப் பொண்ணு பார்க்கிறார்.இருங்க சாரலுக்கு இப்பவே மெயில் பண்றேன்.

    ReplyDelete
  18. சூப்பர். அருமை.

    ”நான் வாடி நின்றாலும் நலமோடு வாழ்க” என்று எழ்தினான் சினிமாக் கவிஞன்.

    ReplyDelete
  19. அனைவரையும் கவர்ந்த அதே வரிகள் தான் என்னையும் கவர்ந்தன..

    ///உங்கள் கனவு சாறாக ..!
    என் கனவுகள் சக்கையாக ...!///

    உண்மை ஒரு வரியில்

    ReplyDelete
  20. என்னை ஊக்கமூட்டி மென்மேலும் பெருகேற்றும் அன்புள்ளம் கொண்டு அரவணைக்கும் உங்கள் அனைவருக்கும்...

    என் நன்றிகள்...!

    ( நீண்ட நாட்களுக்குப் பின் வலையில் உலவ வந்திருப்பதால், முதலில் நண்பர்களின் உள்ளங்களைப் படிக்கச் செல்(வரு)கிறேன்.)

    ReplyDelete
  21. நல்லா இருக்குங்க‌....

    ReplyDelete
  22. ///உங்கள் கனவு சாறாக ..!
    என் கனவுகள் சக்கையாக ...!///


    nalla irukuga anna

    ReplyDelete
  23. \\உங்கள் 'கனவு' சாறாக ..!\
    \\என் 'கனவுகள்' சக்கையாக \


    பெற்றோரும் ,குழந்தைகளும்


    படும் அவஸ்தையைப் புரியவைக்கும்
    வரிகள் நன்றி

    ReplyDelete
  24. கலக்கல்..... கவிதை

    ReplyDelete
  25. //நல்லா இருக்குங்க‌....//

    நன்றி தென்னவன்.

    எங்க நெடு நாளா கடையில சரக்கு போடாம காலியாவே இருக்கு?

    ReplyDelete
  26. //nalla irukuga anna//

    காயு,

    நன்றி-மா.

    ReplyDelete
  27. //ஆகா அருமை//

    நன்றி தியா.

    ReplyDelete
  28. //பெற்றோரும் ,குழந்தைகளும்


    படும் அவஸ்தையைப் புரியவைக்கும்
    வரிகள் //

    கலாவிற்கு

    புரிஞ்சிடுச்சி....!

    ReplyDelete
  29. சின்ன வரிகள்ள...நிறைய விசயங்கள...அழகு...வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  30. தலைவா எனக்கு தலைப்பு மட்டுதான் புரியிது.

    ReplyDelete
  31. //சின்ன வரிகள்ள...நிறைய விசயங்கள...அழகு...வாழ்த்துக்கள்..//

    கமலேஷ்,

    புரிந்திருந்தால் , பிடித்திருந்தால்...பின்பற்றலாம். பிள்ளைகளின் கனவுகளுக்கு வழி காட்டியாய் இருக்கலாம். கனவு காணும் அவர்களின் கண்களைக் குருடாக்காமல்.!

    நன்றி.

    ReplyDelete
  32. //பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா! நின்றன் பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா. தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா! நின்னைத் தீண்டு மின்பந் தோன்றுதடா நந்த லாலா.//

    கா.பழனியப்பன்,

    இதெல்லாம் புரிகிறது!
    உமக்கு, அது புரியவில்லையா?
    படம் ‘உணர்த்துமே”.

    ReplyDelete
  33. gud

    regards,
    ram

    www.hayyram.blogspot.com

    ReplyDelete
  34. சில வரிகளில் அடிச்சு பின்னி இருக்கிங்க தலைவா..

    புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  35. ஏற்றத்திலும் தாழ்விலும்
    ஏணியாய் இருந்து வழிவிடும்
    இந்த வருடம் கடக்கும் நினைவுகளில்
    பயணிப்போம் புது வருடம் நோக்கி
    புது மனிதனாய்..


    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.