விதி..விழி... சுழிப்பயனாகவும் இருக்கலாமோ..?! நல்லா எழுதி இருக்கீங்க..(மற்ற ப்ளாக்குகளில் உங்கள் பின்னூடங்களில் பார்த்த உங்கள் புகைப் படம் மாறியதால் வந்து பார்க்கத் தோன்றியது..!)
ஹேமா உன்னைப் பார்காத வரைக்கும் ஹேமாவாய் இருந்தாய் .. போட்டோவில் பார்த்த பின்.....இப்படிக் கூப்பிடுகிறாரே??? ஏன் ஹேமா?
ஹேமா ஒன்றைக் கவனித்தாயா? உன் போட்டோவைப் பார்த்துவிட்டு அவர் முகப்பில் இருந்த போட்டோவை மாற்றிவிட்டார். முதல் பழைய போட்டோவில் சின்னப் பையனாய் தெரிந்த்துதான் காரணம்!! இப்ப சோடி......யா !!!!??? கடவுளே.......
//ஹேமா ஒன்றைக் கவனித்தாயா? உன் போட்டோவைப் பார்த்துவிட்டு அவர் முகப்பில் இருந்த போட்டோவை மாற்றிவிட்டார். முதல் பழைய போட்டோவில் சின்னப் பையனாய் தெரிந்த்துதான் காரணம்!! இப்ப சோடி......யா !!!!??? கடவுளே.......//
ஹேமா(அத்தை),
இந்த கலா பாட்டியை “சாரலின்பா’ விடம் மாட்டிவிட வேண்டும் என்று ஆசை. நீங்க என்ன சொல்றீங்க?
ம்ம்ம்ம் ஒரு மாதிரியாத் தான் இருக்கீங்க போல.....
ReplyDeleteமாம்ஸு இது தான் மன-விழியோ ...
ReplyDeleteநல்லா விழிங்க சார்
ReplyDeleteமுதல்ல எனக்கு இப்படித்தான் இருந்துச்சு
உங்களுக்கு கல்யானமெல்லாம் ஆயிடுச்சாமே(பாலாசி சொன்னாப்பல), இன்னுமா இப்பிடி இருக்கீங்க
ReplyDeleteவிழியின் கவிதை நல்லா இருக்கு...
ReplyDelete//என் வாழ்வில்
ReplyDeleteநடப்பதெல்லாம்
உன்
'விழி’ப்பயன் ..!//
அடடா.. என்னவொரு தத்துவம்... ஓ...இது கவிதையா... ரைட்டு...
எப்டிங்க...
//VELU.G said...
நல்லா விழிங்க சார்
முதல்ல எனக்கு இப்படித்தான் இருந்துச்சு//
அனுபவஸ்தர் சொல்றாரு கேட்டுக்குங்க...
//மாம்ஸு இது தான் மன-விழியோ ...// Repeattu!!
ReplyDelete// நட்புடன் ஜமால் said...
ReplyDeleteமாம்ஸு இது தான் மன-விழியோ ...//
அப்படியா நண்பா.
சொக்கி போயிருக்கீங்க போல
ReplyDeletepadma said...
ReplyDelete//சொக்கி போயிருக்கீங்க போல//
:-))
நல்லாருக்கு மாப்ள. :-)
கண்ணா..
ReplyDeleteபோட்டோல ரொம்ப முழிக்கிறப்பவே நினைச்சேன்
//ஈரோடு கதிர் said...
ReplyDeleteகண்ணா..
போட்டோல ரொம்ப முழிக்கிறப்பவே நினைச்சேன்//
அட ஏங்க நீங்கவேற... கண்ணுவச்சிட்டீங்கன்னு போட்டோவ மாத்திட்டாருபாருங்க...
இன்னும் உங்கள் ட நிறைய எதிர்பக்குரேன்
ReplyDeleteஎன் வலைதளைத்தில வந்து மருந்து கேக்கறீங்களா ?
ReplyDeleteமருந்து கேக்க வேண்டிய இடம் வேற சாமி
எப்பிடித்தான் போட்டோவை மாத்தினாலும்
ReplyDeleteமு(வி)ழி.....மு(வி)ழி தான்.
ஏன் கலா பொய் சொல்றா.
வரட்டும் வரட்டும்.
s eyes r cause for many porblem. but i am colour blind in this matter. u r strong i know it from ur words. good .
ReplyDeleteதங்கச்சி விழிப்பா இருக்கணும் போலிருக்கே
ReplyDeleteவிஜய்
போட்டோ அருமையா இருக்கு... அழகா இருக்கு... எடுத்தவருக்கு சுத்தி போடனும்... ஹி...ஹி... தற்புகழ்ச்சி பிடிக்காதுல்ல!
ReplyDeleteநேர்ல பாக்குற சத்ரியன் இந்த போட்டோவில இருக்கிறதுதானுங்க!
கவிதையும் உங்களைப்போல!
கலக்குங்க நண்பா!
பிரபாகர்...
nice. :-)
ReplyDeleteபங்காளி....
ReplyDeleteரொம்ப விழிச்சிட்டிங்க போல....
கவிதை கலக்கல்....
கண்ணு தெரியாத்வனா நீயி.....
ReplyDeleteஅந்த புள்ள கைய புடிச்சி அழைச்சிகிட்டி போகும் நீ பின்னாடியே.... என்மன வானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளேன்னு ....
கவிதை மிக நல்லா இருக்கு.... ஆன உன் வயசுக்கு இதெல்லாம் கூடாது மாம்சு.
விதி..விழி...
ReplyDeleteசுழிப்பயனாகவும் இருக்கலாமோ..?!
நல்லா எழுதி இருக்கீங்க..(மற்ற ப்ளாக்குகளில் உங்கள் பின்னூடங்களில் பார்த்த உங்கள் புகைப் படம் மாறியதால் வந்து பார்க்கத் தோன்றியது..!)
//ம்ம்ம்ம் ஒரு மாதிரியாத் தான் இருக்கீங்க போல.....//
ReplyDeleteவாங்க தமிழக்கா,
தம்பியை நீங்களே இப்படிச் சொன்னா, இன்னும் மாமன், மச்சான் எல்லாம் என்னென்ன சொல்லுவாங்க..?
//மாம்ஸு இது தான் மன-விழியோ ..//
ReplyDeleteமாப்ள,
இன்னும் இருக்கப்பு. எல்லாம் சேந்து தான் ....
//நல்லா விழிங்க சார்
ReplyDeleteமுதல்ல எனக்கு இப்படித்தான் இருந்துச்சு//
ம்ம்ம்..! பார்ர்ர்ர்ரா! அங்கயும் இருந்துச்சாம்ல.
அப்புறம் என்ன பண்ணீங்க வேலுஜீ?
//உங்களுக்கு கல்யானமெல்லாம் ஆயிடுச்சாமே(பாலாசி சொன்னாப்பல), இன்னுமா இப்பிடி இருக்கீங்க//
ReplyDeleteஆமாம். இது கல்யாணத்துக்கப்புறம்... வந்தது.
//அனுபவஸ்தர் சொல்றாரு கேட்டுக்குங்க..//
ReplyDeleteபத்த வெச்சதுமில்லாம ... என்னமா கோத்து வுடுது பார்ங்க இந்த பயபுள்ள.
////மாம்ஸு இது தான் மன-விழியோ ...// Repeattu!!//
ReplyDeleteம்ம்ம்க்க்க்ஹூம்.
//விழியின் கவிதை நல்லா இருக்கு..//
ReplyDeleteநன்றிங்க ஸ்டீவன்.
//மாம்ஸு இது தான் மன-விழியோ ...//
ReplyDeleteஅப்படியா நண்பா.//
இன்னும் இருக்கு சரவணன். தொடர்ந்து வந்து தெரிஞ்சிக்குங்க.
//சொக்கி போயிருக்கீங்க போல//
ReplyDeleteவாங்க பத்மா,
அப்பிடித்தான்னு நெனைக்குறேன் நானும்!
உங்களின் முதல் வருகைக்கு நன்றி.
///சொக்கி போயிருக்கீங்க போல//
ReplyDelete:-))//
மாமா நீங்களும் இப்பிடி கேட்டா... நான் எங்க போவேன்? எனக்கு யாரத்தெரியும்?
//போட்டோல ரொம்ப முழிக்கிறப்பவே நினைச்சேன்//
ReplyDeleteஇதெல்லாம் ஓவரு சாமி.
//இன்னும் உங்கள் ட நிறைய எதிர்பக்குரேன்//
ReplyDeleteவாங்க ராஜேஷ்,
முயற்சிக்கிறேன் சார்.
//என் வலைதளைத்தில வந்து மருந்து கேக்கறீங்களா ?
ReplyDeleteமருந்து கேக்க வேண்டிய இடம் வேற சாமி..//
ஆஹா...!
//எப்பிடித்தான் போட்டோவை மாத்தினாலும்
ReplyDeleteமு(வி)ழி.....மு(வி)ழி தான்.
ஹேமா,
நல்லாத்தானே முழிக்கிறேன். திருட்டு முழியா தெரியுதோ?
//ஏன் கலா பொய் சொல்றா.
வரட்டும் வரட்டும்.//
அதே பொழப்பு அந்த ஆண்ட்டிக்கு.
//s eyes r cause for many porblem. but i am colour blind in this matter. u r strong i know it from ur words. good .//
ReplyDeleteவாங்க மதுரை சரவணன்,
நீங்க சொல்றது உண்மைதான்.
//தங்கச்சி விழிப்பா இருக்கணும் போலிருக்கே//
ReplyDeleteவிஜய்,
உங்க தங்கச்சியோட ‘விழி’ப்பயன் பத்தி தானே சாமி சொல்றேன்.
//போட்டோ அருமையா இருக்கு... அழகா இருக்கு... எடுத்தவருக்கு சுத்தி போடனும்... ஹி...ஹி... தற்புகழ்ச்சி பிடிக்காதுல்ல!//
ReplyDeleteசுத்தி போடனுமாமில்ல. சுத்தியல்ல தான் போடனும்.
தற்புகழ்ச்சி புடிக்காதாம்... சொல்றாரு.!
உலக மகா ஜனங்களே... என் முகப்பு நிழற்படம் புடிச்சது நம்ம ’சகலகலா வல்லவன்’ பிரபா...பிரபா...பிரபா.
//நேர்ல பாக்குற சத்ரியன் இந்த போட்டோவில இருக்கிறதுதானுங்க!//
ReplyDeleteஅப்ப முன்னாடி இருந்தது சைடுல பாக்குறதா?
உம்மை நேர்ல ...பேசிக்குறேன்.
//கவிதையும் உங்களைப்போல!
கலக்குங்க நண்பா!//
நன்றி பங்குஸ்.
நன்றிங்க சித்ரா.
ReplyDelete//பங்காளி....
ReplyDeleteரொம்ப விழிச்சிட்டிங்க போல....
கவிதை கலக்கல்....//
சங்கவி,
நம்ம வெறும் ‘மெலடி’ ஸ்டைல். அவ்வளவு தான்.
//கண்ணு தெரியாத்வனா நீயி.....
ReplyDeleteஅந்த புள்ள கைய புடிச்சி அழைச்சிகிட்டி போகும் நீ பின்னாடியே.... என்மன வானில் சிறகை விரிக்கும் வண்ண பறவைகளேன்னு ....//
அப்பிடி பாடும்போது சிக்கனுதான் உன் தங்கச்சி ‘கிளி’. (தெரியாத மாதிரியே நடிச்சி தொலையும்)
//கவிதை மிக நல்லா இருக்கு.... ஆன உன் வயசுக்கு இதெல்லாம் கூடாது மாம்சு//
யாருக்கு யாரு மாம்சு.? நீரு தான் ஓய் எனக்கு மா.........மா.
நல்லாருக்கே!
ReplyDeleteஏன் கலா பொய் சொல்றா.
ReplyDeleteவரட்டும் வரட்டும்.//
அதே பொழப்பு அந்த ஆண்ட்டிக்கு\\\\\
ஹேமா உன்னைப் பார்காத வரைக்கும்
ஹேமாவாய் இருந்தாய் ..
போட்டோவில் பார்த்த பின்.....இப்படிக்
கூப்பிடுகிறாரே??? ஏன் ஹேமா?
ஹேமா ஒன்றைக் கவனித்தாயா?
உன் போட்டோவைப் பார்த்துவிட்டு
அவர் முகப்பில் இருந்த போட்டோவை
மாற்றிவிட்டார்.
முதல் பழைய போட்டோவில் சின்னப் பையனாய்
தெரிந்த்துதான் காரணம்!!
இப்ப சோடி......யா !!!!??? கடவுளே.......
கண் ணு...கண் ணு..என்று துள்ளுகிறது
ReplyDeleteஒரு புள்ளிமான்
விழி..விழி ..யென்று வழிகிறது
ஒரு கலை மான்
பெருமானே!!
கண் ணு...கண் ணு..என்று துள்ளுகிறது
ஒரு புள்ளிமான்
விழி..விழி ..யென்று வழிகிறது
ஒரு கலை மான்
பெருமானே!!
நன்றிங்க அருணா.
ReplyDelete//ஹேமா ஒன்றைக் கவனித்தாயா?
ReplyDeleteஉன் போட்டோவைப் பார்த்துவிட்டு
அவர் முகப்பில் இருந்த போட்டோவை
மாற்றிவிட்டார்.
முதல் பழைய போட்டோவில் சின்னப் பையனாய்
தெரிந்த்துதான் காரணம்!!
இப்ப சோடி......யா !!!!??? கடவுளே.......//
ஹேமா(அத்தை),
இந்த கலா பாட்டியை “சாரலின்பா’ விடம் மாட்டிவிட வேண்டும் என்று ஆசை. நீங்க என்ன சொல்றீங்க?
//கண் ணு...கண் ணு..என்று துள்ளுகிறது
ReplyDeleteஒரு புள்ளிமான்
விழி..விழி ..யென்று வழிகிறது
ஒரு கலை மான்
பெருமானே!!//
இதென்ன? கலா பாட்டி கவிதையா எழுதி தள்றாங்களே...!
இந்த “பாட்டியை” “சாரலின்பா’ விடம்
ReplyDeleteமாட்டிவிட வேண்டும் என்று ஆசை.
நீங்க என்ன சொல்றீங்க\\\\\\
உலக மக்களே உங்கள் வாக்கு!!????.....
இதென்ன? “தலா” பாட்டி” கவிதையா
எழுதி தள்றாங்களே\\\\\\\
இதைக் கேட்கக் கூட....யாரும் இல்லீங்களே!!
ஜய்யய்யோ..... பாமா,ருக்மணி...நான் கூப்பிடுவது
“இன்னும்” காதில் விழவில்லையா?????
நீங்கதான் சிங்கப்பூர் ஜமீந்தார்ங்களா?, இல்ல போட்டோவ பாத்தா அப்படிதான் தெரியுது அதான் கேட்டேன். மற்றபடி கவிதகள் நல்லா இருக்கு.
ReplyDeleteவேடியப்பன் நல்ல பட்டம் ஹாஹா ஹா் சிங்கபூர் ஜமீந்த்ார்...
ReplyDeleteசரி சாரே சத்ரியன் அந்த விழி ரொம்ப அழகான விழி போல இருக்கு அதுதான் இந்த கவிதை சரியா
மிகவும் நன்றாக இருக்கிறது தோழரே...வாழ்த்துக்கள்...
ReplyDeleteநான் வரேல்ல உங்கட விளையாட்டுக்கு.
ReplyDeleteகலா......!
சத்ரியா..... !