பார்பனர் தம்மை பிராமணர் என்று அழைத்துக் கொண்டு மற்றோரை இழிவு படுத்தி வருகின்றனர்.
நீங்கள் சத்திரியன் என்று புனைப்பெயர் வைத்திருக்கிறீர்கள், அப்படி என்றால் இன்னும் வைசியனுக்கும் அவனுக்கு கீழே சூத்திரனும் இருக்க வேண்டும் எனும் மனு அதர்ம வருணாசிரமம் சரி தான் என்பது உங்கள் புனைப்பெயருக்கான ஒப்புதலா ?
கண் என்கிற ஒண்ணே பொல்லாத கர்மம்.இதை பத்தி சொல்ல என்ன இருக்கு !பிடிக்கலன்னா கழற்றிக் கொடுத்திடுங்க.அவங்களே உங்களுக்காகப் பார்த்துக்குவாங்க. ஆனா உங்க கண் உங்களுக்குத்தான் அழகு !
காதல் அனுபவங்களை அப்படியே பின்னி பெடலெடுக்குறேங்க!
ReplyDeleteநல்லாருக்கு கண்ணன்...
பிரபாகர்.
கண்ணன்,
ReplyDeleteபார்பனர் தம்மை பிராமணர் என்று அழைத்துக் கொண்டு மற்றோரை இழிவு படுத்தி வருகின்றனர்.
நீங்கள் சத்திரியன் என்று புனைப்பெயர் வைத்திருக்கிறீர்கள், அப்படி என்றால் இன்னும் வைசியனுக்கும் அவனுக்கு கீழே சூத்திரனும் இருக்க வேண்டும் எனும் மனு அதர்ம வருணாசிரமம் சரி தான் என்பது உங்கள் புனைப்பெயருக்கான ஒப்புதலா ?
அண்ணே கடைசியா காலிங்பெல் அடிக்குமாம்! பார்த்து சூதானமா இருங்க!
ReplyDeletehttp://valpaiyan.blogspot.com/2010/04/blog-post_23.html
@ கோவிஜி
ReplyDeleteசத்திரியன் கேப்டன் நடிச்ச படம், அவரு ரசிகர் போல நம்ம அண்ணாத்த
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாரு
ReplyDeleteகலக்கல் நண்பா
விஜய்
கவிதை நல்ல இருக்கு..... காதல்.. காதல்.
ReplyDeleteசத்ரியா....காதல் கண் என்ன செய்யலாம் !
ReplyDeleteகலா வந்து மிச்சம் சொல்லட்டும்.எனக்கெதுக்கு வம்பு !
முதல் கவிதை...இது தான் காதல் என பறைசாற்றுகிறது....
ReplyDelete//உன்னடிமை நான் என்பது
ReplyDeleteமிகையென்று தான் படுகிறது.
உன் அன்பினில்
கட்டுண்டு கிடக்கிறேனே//
நண்பா அனுபவம் பேசுகிறது....
மாம்ஸு அவசரப்பட்டு போட்ட மாதிரி இருக்கு, இன்னும் ஏதோ குறையுது
ReplyDelete...
//காதல் அனுபவங்களை அப்படியே பின்னி பெடலெடுக்குறேங்க!//
ReplyDeleteபிரபா,
வயசு அப்படி!
//மனு அதர்ம வருணாசிரமம் சரி தான் என்பது உங்கள் புனைப்பெயருக்கான ஒப்புதலா ?//
ReplyDeleteகோவி.அண்ணா,
அண்ணனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது பூங்கொத்தை!
பூவிலங்கை அல்ல.
( நான் சின்ன புள்ளை சாமி.)
//அண்ணே கடைசியா காலிங்பெல் அடிக்குமாம்! பார்த்து சூதானமா இருங்க!//
ReplyDeleteவால்ஜி,
எல்லாருக்கும் காலிங்பெல் கன்ஃபார்ம் ஆயிடுச்சி. தெரிஞ்சும் பயப்பட்டா எப்பூடி....?
(எதுக்கும் எச்சரிக்கையா இருந்துக்கறேன்.)
//சத்திரியன் கேப்டன் நடிச்ச படம், அவரு ரசிகர் போல நம்ம அண்ணாத்த.//
ReplyDeleteஇதுவும் உண்மை.
//very nice.//
ReplyDeleteஅக்கா,
நன்றி.
//:)//
ReplyDeleteநன்றிங்க
நேசமி(க்க)த்ரன் அண்ணா.
//எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாரு
ReplyDeleteகலக்கல் நண்பா
விஜய்,
நான் என்ன செய்யட்டும்?
அடியேனுக்கு,
கல்யாணத்துக்கப்புறம் தானே காதலிக்கிற பாக்கியம் கிடைச்சிருக்கு.
//கவிதை நல்ல இருக்கு..... காதல்.. காதல்//
ReplyDeleteஸ்டீபன்,
காதல்.. காதல்..கவிதை.
//சத்ரியா....காதல் கண் என்ன செய்யலாம் !//
ReplyDeleteஹேமா,
கேள்விக்கு கேள்வி பதிலாகாது. வந்து பதில் சொல்லிட்டு வெய்ட் பண்ணுங்க. வந்து வெச்சிக்கறேன்.
//கலா வந்து மிச்சம் சொல்லட்டும்.எனக்கெதுக்கு வம்பு !//
அய்ய.... இந்த ஆன்டி வந்துட்டா மட்டும் நாங்க பயந்துருவமா?
April 24, 2010 6:12 AM
//முதல் கவிதை...இது தான் காதல் என பறைசாற்றுகிறது....//
ReplyDeleteதமிழரசி,
காதல் தான்-னு கன்ஃபார்மா சொல்லிட்டீங்க. ( நானும் அந்த புள்ளைக்கிட்ட சொல்லிடறேன்.)
////உன்னடிமை நான் என்பது
ReplyDeleteமிகையென்று தான் படுகிறது.
உன் அன்பினில்
கட்டுண்டு கிடக்கிறேனே//
நண்பா அனுபவம் பேசுகிறது...//
சங்கமித்ரா,
விட்டா ‘லேபிள்’-ல ‘அனுபவம்’-னு போடச்சொல்வீங்க போலிருக்கே!
//மாம்ஸு அவசரப்பட்டு போட்ட மாதிரி இருக்கு, இன்னும் ஏதோ குறையுது//
ReplyDeleteமாப்ள,
எல்லாம் சரியா சேர்த்து சமைச்சி வெச்சா, பேசிக்கிறதுக்கு ஒன்னும் விசயம் இல்லாம போயிடும். அதான்.
கண் என்கிற ஒண்ணே பொல்லாத கர்மம்.இதை பத்தி சொல்ல என்ன இருக்கு !பிடிக்கலன்னா கழற்றிக் கொடுத்திடுங்க.அவங்களே உங்களுக்காகப் பார்த்துக்குவாங்க.
ReplyDeleteஆனா உங்க கண்
உங்களுக்குத்தான் அழகு !
காதல் கவி "மனவிழியில்".... பொழிகிறது.
ReplyDeleteகாதலை கண்முன்னே நிறுத்தும் கவிதைகள் சத்ரியன்.
ReplyDeleteஹேமா கண்ணு கண்ணு என்று
ReplyDeleteஉருகாத....
இப்போது அப்படியொன்றையும்
காணோம்
அவர் முகப்புப் போட்டோவைப்
பார்த்து ஏமாறதே!
அது நான் பிறக்கும் முன்பு
எடுத்த்து போல...
அதை வைத்துத்தான் அண்ணா
இப்படிப் சிக்க வைக்கிறார் போலும்!!
நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?
கருணாகரசைக் கேளுங்கள்
எப்பொழுது
ReplyDeleteஎனை பார்ப்பாய் என \\\
காதல் மன்னன் மறைந்தாலும்...
புதிதாய் ஒரு.......
எப்பொழுதும்
உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
என் கண்ணிரண்டை\\\\\\\ஹேமா
யார் என்று புரிகிறதா?
நாம் கேட்டால் மனைவிதான் என்று
கதை மாறுபடும்,
வெகு விரைவில் கண்டுபிடித்துச்
சொல்கிறேன் ஹேமா!!
எனக்கும் இனிக் கொஞ்சம் பயந்தான்
அப்புறம் என் கண்களைப்
பார்த்தால்......!!?? என் கதி????
ஜய்யய்யோஓஓஓஓ
எப்பொழுது
ReplyDeleteஎனை பார்ப்பாய் என
எப்பொழுதும்
உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
என் கண்ணிரண்டை
என்ன செய்யலாம்...?
சத்ரியன் காதல் அனுபவமா...........???
காதல்.. காதல்..
கவிதை நல்ல இருக்கு............
எப்பொழுது
ReplyDeleteஎனை பார்ப்பாய் என
எப்பொழுதும்
உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
என் கண்ணிரண்டை
என்ன செய்யலாம்...?
சத்ரியன் காதல் அனுபவமா...........???
காதல்.. காதல்..
கவிதை நல்ல இருக்கு............
http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html
ReplyDeleteமறக்காம ஓட்டு போடுங்க
////////உன்னடிமை நான் என்பது
ReplyDeleteமிகையென்று தான் படுகிறது.
உன் அன்பினில்
கட்டுண்டு கிடக்கிறேனே - அதை
வேறெப்படி சொல்லட்டும்...?//////
ஆஹா !
அன்பு என்ற வார்த்தைக்கு முன்னால் எந்த வார்த்தைகளை சேர்த்தாலும் அழகாகத்தான் தோன்றுகிறது . மிகவும் அருமையான கவிதை . பகிர்வுக்கு நன்றி !
எப்பொழுது
ReplyDeleteஎனை பார்ப்பாய் என
எப்பொழுதும்
உனையே பார்த்துக் கொண்டிருக்கும்
என் கண்ணிரண்டை
என்ன செய்யலாம்...?
பொருத்தமான நிழற்படம்
கவிதைக்கு அழகினைக் கூட்டுகிறது..
கண்ணு பெருசா இருந்தா இப்புடியெல்லாம் கவித எழுத சொல்லும். கண்ண ஒன்னும் பண்ண முடியாது. நெத்தில வேணும்னா கண்ணைப்பார் சிரின்னு எழுதிக்கலாம். திருஷ்டி படாது.:))
ReplyDelete//கண் என்கிற ஒண்ணே பொல்லாத கர்மம்.//
ReplyDeleteஏந்தாயி என் கண்ணுமேல உனக்கு ஒரு கண்ணு..?
//காதல் கவி "மனவிழியில்".... பொழிகிறது.//
ReplyDeleteமனவெளி நனையட்டுமேன்னுதான் மாதேவி.
நன்றி.
//காதலை கண்முன்னே நிறுத்தும் கவிதைகள் சத்ரியன்.//
ReplyDeleteகுமார்,
நிறுத்தனும்....! பள்ளிக்கூடத்துல இந்த எதிர்ப்பார்ப்பெல்லாம் இருந்திருக்கும்னு நெனைக்குறேன்.
//ஹேமா கண்ணு கண்ணு என்று
ReplyDeleteஉருகாத....//
நீங்க ஏன் ஆன்ட்டி ஃபீல் பண்றீங்கோ?
//இப்போது அப்படியொன்றையும்
காணோம்//
இப்ப கண் இல்லாமயா இருக்கேன்?
//அவர் முகப்புப் போட்டோவைப்
பார்த்து ஏமாறதே!
அது நான் பிறக்கும் முன்பு
எடுத்த்து போல...//
கலா, அப்படின்னா உங்களுக்கு ஒரு வயசுதான் ஆகுதா? அப்ப ரைட்டு.
//அதை வைத்துத்தான் அண்ணா
இப்படிப் சிக்க வைக்கிறார் போலும்!//
அப்படியொன்னும் இன்னும் யாரும் சிக்கல தங்கச்சி.
//நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?
கருணாகரசைக் கேளுங்கள்//
நல்ல ஆளைத்தான் கேக்குறீங்க போங்க...!
//சத்ரியன் காதல் அனுபவமா...........???//
ReplyDeleteஅனுபவக் காதல் செந்தில்.
நன்றி சங்கர்.
ReplyDelete//பொருத்தமான நிழற்படம்
ReplyDeleteகவிதைக்கு அழகினைக் கூட்டுகிறது..//
நன்றிங்க குணா.
//கண்ணு பெருசா இருந்தா இப்புடியெல்லாம் கவித எழுத சொல்லும். கண்ண ஒன்னும் பண்ண முடியாது. நெத்தில வேணும்னா கண்ணைப்பார் சிரின்னு எழுதிக்கலாம். திருஷ்டி படாது.:))//
ReplyDeleteவானம்பாடிகள் சார்,
திருஷ்டி படற அளவுக்கு அழகாவா இருக்கேன். போங்க சார். எனக்கு வெக்கவெக்கமா வருது...!
//என் கண்ணிரண்டை
ReplyDeleteஎன்ன செய்யலாம்...?//
கொஞ்சம் வௌக்கெண்ணய விட்டீங்கன்னா... நல்லா பாத்துகிட்டே இருக்கலாம்... ஹி...ஹி...எல்லாம் பொது அறிவுதான்...
//உன்னடிமை நான் என்பது
மிகையென்று தான் படுகிறது.
உன் அன்பினில்
கட்டுண்டு கிடக்கிறேனே - அதை
வேறெப்படி சொல்லட்டும்...?//
ம்ம்ம்..... காலங் கெட்டுக்கெடக்குங்க... ஒரு பொம்பளைய கரைட் பண்றதுக்கு என்னமா பில்டப் கொடுக்குறாங்கப்பா... நடத்துங்க...
சிம்ப்ளி சூப்பருங்க....
மனவிழிக்குள் இத்தனை மயிலிறகா.
ReplyDeleteமனக்கவிதை மணம்வீசுது..
//கொஞ்சம் வௌக்கெண்ணய விட்டீங்கன்னா... நல்லா பாத்துகிட்டே இருக்கலாம்... ஹி...ஹி...எல்லாம் பொது அறிவுதான்... //
ReplyDeleteபாலாசி,
அதென்ன கருமம் ‘வெள’க்கெண்ண...?
ஓ....! விளக்கெண்ணையா?
//ம்ம்ம்..... காலங் கெட்டுக்கெடக்குங்க... ஒரு பொம்பளைய கரைட் பண்றதுக்கு என்னமா பில்டப் கொடுக்குறாங்கப்பா... நடத்துங்க... //
ReplyDeleteபொம்பளைய கரெக்ட் பண்றமா? என்னைய்யா சொல்ற.
நான் குடும்பம் குட்டியுள்ளவன் சாமி....!
நீ மகராசனா இருப்ப.
//மனவிழிக்குள் இத்தனை மயிலிறகா.
ReplyDeleteமனக்கவிதை மணம்வீசுது..//
மலிக்கா,
எல்லாருடைய மனப் புத்தகத்துக்குள்ளயும் ஏதோ இரு பக்கத்தின் இடுக்குகளில்... மயிலிறகாய் பொத்தி வத்திருக்கிறோமா? இல்லியா?
அது குட்டி போட்டிருக்கா, இல்லியான்னு எடுத்து பாத்துக்குவோமே, அப்படியானதுதான் இதுமாதிரியான நினைவுச் சொற்கள்.