Jun 4, 2010

யாருக்குத் தெரியும்?


குளித்து முடித்து
கூந்தல் உலர்த்துகிறாயோ
நீ ?


வாய்விட்டுச் சிரித்தால்
நோய்விட்டுப் போகுமென்று
யார் சொன்னது உனக்கு?


19 comments:

  1. படத்தைப் பார்த்து கவிதை

    நல்ல நுட்பம் சத்ரியன்

    ReplyDelete
  2. படக்கவிதையா?

    நல்லாருக்குங்ண்ணா...

    ReplyDelete
  3. ம்ம்ம்ம்......நல்லாத்தான் இருக்கு.....
    ஆனா மிச்சமெங்கீங்க....திடீர்னு நின்னு போனமாதர இருக்கு

    ReplyDelete
  4. 1.மழித்து முடித்து
    யூடிகோலன் தெளிக்கிறாயா
    நீ?

    ரெண்டாவது கவிதையில உள்குத்து இருக்கிறதால சாய்ஸ்ல விட்டுட்டேன்.

    ReplyDelete
  5. அருமை அருமை..

    ReplyDelete
  6. ம்ம் படத்துக்கு வரிகள் நல்லாவே அமைஞ்சிருக்கு.யாருக்குத் தெரியும் ...உள்குத்தல் என்னன்னு !

    நிலவும் மலரும்...ன்னு ஒரு பழைய பாட்டு ஞாபகம் வராமப் போகுது.

    ReplyDelete
  7. நானும் காதல் கவிதை தான்னு ஆசை ஆசையா வந்தேன் :)

    ReplyDelete
  8. ம்ம்ம்.... நல்லாத்தான் யோசிக்கிராய்ங்கப்பா...

    ReplyDelete
  9. நல்லாருக்கு

    r.v.saravanan
    kudanthaiyur.blogspot.com

    ReplyDelete
  10. படமும் கவிதையும் அழகு சத்ரியன்.

    ReplyDelete
  11. குளித்து முடித்து
    கூந்தல் உலர்த்துகிறாயோ
    நீ ?//

    யாருக்கு தெரியும்???

    ReplyDelete
  12. உதித்த நிலவை
    கை ஏந்தும் மேகம்


    மலர் வெடித்த உடன்
    மனமெங்கும் வாசம்

    ReplyDelete
  13. இரண்டும்
    நன்றாக இருக்கிறது !

    ReplyDelete
  14. குளித்து முடித்து
    கூந்தல் உலர்த்துகிறாயோ
    நீ ?\\\\\\
    ஓ அதுவரைக்கும் பொறுமையில்லையோ!!


    வாய்விட்டுச் சிரித்தால்
    நோய்விட்டுப் போகுமென்று
    யார் சொன்னது உனக்கு?\\\\

    இது “பூக்களின்” இரயசியம்
    வண்டுகளுக்குப் புரியாது கவிஞரே!
    இயற்கையின் நிஜங்கள்
    இரண்டும் அழகு நன்றி

    ReplyDelete
  15. படம் பார்த்து உணர்தலா ?

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  16. படத்தை பிடித்து கவிதையை பிடித்தீரா? கவிதையை பிடித்து படம் எடுத்தீரா?

    ரெண்டும், அருமை மாப்ள!

    ReplyDelete
  17. படமும்,படம் சார்ந்த கவிதையிம் நல்லாயிருக்கு நண்பா!

    உதவி செய்ததிற்கு இதுகூட செய்யலைன்னா ? ........

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.