"எல்லாம் மனசுலதாங்க இருக்கு"
நாலே வரியில் தெரிகின்றது மனவிழியாரே உங்கள் பிரிவின் வலி!!!!
கவிதை நச்சுன்னு இருக்கு... அதில் உங்க மனசும் இருக்கு...
மாம்ஸூ ...
சும்மா நச்சுனு இருக்கு நண்பா வாழ்த்துக்கள்
சாரலின்பா _வுக்கான கவிதை நல்லா இருக்கு.. புகைப்படமும் அருமை.
அருமை கவிதை ...வாழ்த்துக்கள்.
cute...
// கலகலப்ரியா said...cute...//சகோதரி சொல்வதுபோல் கவிதையும் சாரலும்...பிரபாகர்...
ம்ம்...!
ஓஓஓ... சாரல்குட்டி வளர்ந்து விட்டாளா?அழகு நிலா அசத்துகிறதுஹேமா உங்களுக்குத்தான் உஸ்.....சொல்லி கை வைத்திருக்கிறாள்என் அப்பாவை இனிமேல் கண்ணழகர்.கறுப்புத் தங்கம் என்றெல்லாம் சொல்ல வேண்டாமென்றுதான்!சத்ரியா,ஹேமாவை எங்கும் காணோமேஎன்னாச்சி?ஆச்சிக்கு வயயாச்சா?யாரோ நல்லாத் திட்டிவிட்டார்கள் போலும்புள்ள அழுதழுது.....தூங்குகிறாள் போலும்....
oru kavithaikaga ezhuthiya innoru kavithai nachnu irukunga....
//நாலே வரியில் தெரிகின்றது மனவிழியாரே உங்கள் பிரிவின் வலி!!!//வாங்க சக்தி,புள்ளயப் பிரிஞ்சிருக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க.
//கவிதை நச்சுன்னு இருக்கு... அதில் உங்க மனசும் இருக்கு...// நன்றிங்க சங்கவி.
//மாம்ஸூ ...//வாங்க மாப்ள,என் மருமவ எப்படி இருக்கா?
//சும்மா நச்சுனு இருக்கு நண்பா வாழ்த்துக்கள்//வணக்கம் சரவணன்,நன்றி.
//சாரலின்பா _வுக்கான கவிதை நல்லா இருக்கு.. புகைப்படமும் அருமை.//வாங்க ஸ்டீவன்,சாரலைப்பிரிந்திருக்கும் வலிதான்.
வணக்கங்க மதுரை சரவணன்,நன்றிங்க.
வாங்க ப்ரியா,நலந்தானே?
//சகோதரி சொல்வதுபோல் கவிதையும் சாரலும்..//நன்றிங்க பிரபா.
வசந்த்,வருத்தத்தைக் கண்டுபிடிச்சிட்டிங்க போல....!
//ஓஓஓ... சாரல்குட்டி வளர்ந்து விட்டாளா? அழகு நிலா அசத்துகிறது//நன்றிங்க.//ஹேமா உங்களுக்குத்தான் உஸ்..... சொல்லி கை வைத்திருக்கிறாள்.//அடப்பாவமே! ஹேமா அப்படி என்ன செஞ்சாங்க.//என் அப்பாவை இனிமேல் கண்ணழகர்.கறுப்புத் தங்கம் என்றெல்லாம் சொல்ல வேண்டாமென்றுதான்!//ம்க்கும்.! சத்ரியா,ஹேமாவை எங்கும் காணோமே என்னாச்சி?//நான் என்னத்த கண்டேன், கலா.//ஆச்சிக்கு வயசாச்சா?//அது தெரியாதா உங்களுக்கு? அது ஆயி ரொம்ப வருஷமாச்சி.//யாரோ நல்லாத் திட்டிவிட்டார்கள் போலும் புள்ள அழுதழுது..... தூங்குகிறாள் போலும்....//பாவம். அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அது ரொம்ப நல்ல பொண்ணு.
//oru kavithaikaga ezhuthiya innoru kavithai nachnu irukunga....//நன்றிங்க தமிழ்.
ஆடையில்லாத மனுசன் அரை மனுசன் -னு சொல்லுவாங்க. என்னைக் கேட்டா, காதல் கொள்ளாத மனுசன் கால் மனுசன் -னு தாங்க சொல்லுவேன்.//இது போதுங்க எனக்கு உங்கள் பாதையில் சேர!!
இரண்டு கவிதையும் நல்லாயிருக்கு(சாரல் அம்மா சாயலா....?)
//சி. கருணாகரசு said... (சாரல் அம்மா சாயலா....?)//அதிலென்னங்க சந்தேகம்... அழகு...
வலிகளில் கொடுமையானது பெற்ற மக்களின் மழலைச் சொல் கேட்க முடியாமல் இருப்பது தான்உங்கள் வலியை உணர்கிறேன்
சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.
நாலே வரியில் தெரிகின்றது மனவிழியாரே உங்கள் பிரிவின் வலி!!!!
ReplyDeleteகவிதை நச்சுன்னு இருக்கு... அதில் உங்க மனசும் இருக்கு...
ReplyDeleteமாம்ஸூ ...
ReplyDeleteசும்மா நச்சுனு இருக்கு நண்பா வாழ்த்துக்கள்
ReplyDeleteசாரலின்பா _வுக்கான கவிதை நல்லா இருக்கு.. புகைப்படமும் அருமை.
ReplyDeleteஅருமை கவிதை ...வாழ்த்துக்கள்.
ReplyDeletecute...
ReplyDelete//
ReplyDeleteகலகலப்ரியா said...
cute...
//
சகோதரி சொல்வதுபோல் கவிதையும் சாரலும்...
பிரபாகர்...
ம்ம்...!
ReplyDeleteஓஓஓ... சாரல்குட்டி வளர்ந்து விட்டாளா?
ReplyDeleteஅழகு நிலா அசத்துகிறது
ஹேமா உங்களுக்குத்தான் உஸ்.....
சொல்லி கை வைத்திருக்கிறாள்
என் அப்பாவை இனிமேல் கண்ணழகர்.
கறுப்புத் தங்கம் என்றெல்லாம்
சொல்ல வேண்டாமென்றுதான்!
சத்ரியா,ஹேமாவை எங்கும் காணோமே
என்னாச்சி?
ஆச்சிக்கு வயயாச்சா?
யாரோ நல்லாத் திட்டிவிட்டார்கள் போலும்
புள்ள அழுதழுது.....தூங்குகிறாள் போலும்....
oru kavithaikaga ezhuthiya innoru kavithai nachnu irukunga....
ReplyDelete//நாலே வரியில் தெரிகின்றது மனவிழியாரே உங்கள் பிரிவின் வலி!!!//
ReplyDeleteவாங்க சக்தி,
புள்ளயப் பிரிஞ்சிருக்கிறது ரொம்ப கஷ்டம்ங்க.
//கவிதை நச்சுன்னு இருக்கு... அதில் உங்க மனசும் இருக்கு...//
ReplyDeleteநன்றிங்க சங்கவி.
//மாம்ஸூ ...//
ReplyDeleteவாங்க மாப்ள,
என் மருமவ எப்படி இருக்கா?
//சும்மா நச்சுனு இருக்கு நண்பா வாழ்த்துக்கள்//
ReplyDeleteவணக்கம் சரவணன்,
நன்றி.
//சாரலின்பா _வுக்கான கவிதை நல்லா இருக்கு.. புகைப்படமும் அருமை.//
ReplyDeleteவாங்க ஸ்டீவன்,
சாரலைப்பிரிந்திருக்கும் வலிதான்.
வணக்கங்க மதுரை சரவணன்,
ReplyDeleteநன்றிங்க.
வாங்க ப்ரியா,
ReplyDeleteநலந்தானே?
//சகோதரி சொல்வதுபோல் கவிதையும் சாரலும்..//
ReplyDeleteநன்றிங்க பிரபா.
வசந்த்,
ReplyDeleteவருத்தத்தைக் கண்டுபிடிச்சிட்டிங்க போல....!
//ஓஓஓ... சாரல்குட்டி வளர்ந்து விட்டாளா? அழகு நிலா அசத்துகிறது//
ReplyDeleteநன்றிங்க.
//ஹேமா உங்களுக்குத்தான் உஸ்..... சொல்லி கை வைத்திருக்கிறாள்.//
அடப்பாவமே! ஹேமா அப்படி என்ன செஞ்சாங்க.
//என் அப்பாவை இனிமேல் கண்ணழகர்.கறுப்புத் தங்கம் என்றெல்லாம் சொல்ல வேண்டாமென்றுதான்!//
ம்க்கும்.!
சத்ரியா,ஹேமாவை எங்கும் காணோமே என்னாச்சி?//
நான் என்னத்த கண்டேன், கலா.
//ஆச்சிக்கு வயசாச்சா?//
அது தெரியாதா உங்களுக்கு? அது ஆயி ரொம்ப வருஷமாச்சி.
//யாரோ நல்லாத் திட்டிவிட்டார்கள் போலும் புள்ள அழுதழுது..... தூங்குகிறாள் போலும்....//
பாவம். அப்படியெல்லாம் சொல்லாதீங்க. அது ரொம்ப நல்ல பொண்ணு.
//oru kavithaikaga ezhuthiya innoru kavithai nachnu irukunga....//
ReplyDeleteநன்றிங்க தமிழ்.
ஆடையில்லாத மனுசன் அரை மனுசன் -னு சொல்லுவாங்க. என்னைக் கேட்டா, காதல் கொள்ளாத மனுசன் கால் மனுசன் -னு தாங்க சொல்லுவேன்.//
ReplyDeleteஇது போதுங்க எனக்கு உங்கள் பாதையில் சேர!!
இரண்டு கவிதையும் நல்லாயிருக்கு
ReplyDelete(சாரல் அம்மா சாயலா....?)
//சி. கருணாகரசு said...
ReplyDelete(சாரல் அம்மா சாயலா....?)//
அதிலென்னங்க சந்தேகம்...
அழகு...
வலிகளில் கொடுமையானது பெற்ற மக்களின் மழலைச் சொல் கேட்க முடியாமல் இருப்பது தான்
ReplyDeleteஉங்கள் வலியை உணர்கிறேன்