நான்.
உன்
கை விரல்கள்
மீட்ட வேண்டியதில்லை
கால் கொலுசின்
ஓசை பட்டாலே
இசைப்பொழிய
இசைந்திடுவேன்.
~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~
முற்றிய மூங்கில் காடு
நான்.
தீப்பொறி விழவேண்டியதில்லை.
உன்
நாவிலிருந்து
தீ என்ற ஒலி விழுந்தாலே
பற்றி எரிந்து விடுவேன்.
~~~~~~~~~~~ * ~~~~~~~~~~~~~~
வரண்ட தரைக்குள்
புதைந்திருக்கும் புல்லின் வேர்
நான்.
உன்
பேரன்பு
பேய்மழையாய்
பொழிய வேண்டியதில்லை
ஒன்றிரண்டு
தூறலாய் விழுந்தாலே போதும்
பொசுக்கென்று
துளிர்த்திடுவேன்
பசும்புல் நுனி போல!
//பொசுக்கென்று
ReplyDeleteதுளிர்த்திடுவேன்
பசும்புல் நுனி போல!//
கலக்குது கவிதை...
அண்ணே காதல் ரசம் பொழிகிறது தங்கள் வரிகளில் ...
ReplyDeleteஅதுவும்
//
முறுக்கேறிய நாண்
நான்.//
தூள் ... வரிகளின் விளையாட்டு உங்கள் பேனாவில் நிரம்பி உள்ளது ....
அண்ணா கவிதை கலக்கல்
ReplyDelete"கால் கொலுசின்" தானே
"கால் கொழுசின்" என்று இருக்கு மாற்றிவிடுங்கள்
சீக்கிரம் மழை பொழியட்டும்..:))
ReplyDeleteபொழிந்திருப்பது காதல் மழையா கவிதை மழையா சத்ரியன்..
ReplyDeleteகாதல் ரசம் குழம்பு எல்லாம் சொட்டுது நண்பா !!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
சத்திரியா...கன்னியில்லாத் தீவில இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.
ReplyDeleteசரியாத்தான் இருக்கு.
எதையும் பற்றிகொள்ளும்"நான்"....!
கலக்குது கவிதை...
ReplyDelete:-)))
ReplyDeleteஎன்னது பொசுக்கென்று துளிர்த்திடுவீங்களா!!!! அதெப்படி கொஞ்சம் சொல்லுங்களேன்.
ReplyDeleteஅட..அட...
////பொசுக்கென்று
ReplyDeleteதுளிர்த்திடுவேன்
பசும்புல் நுனி போல!//
கலக்குது கவிதை...//
அப்படித்தான் என்னை புதுப்பித்துக் கொள்கிறேன்.
//அண்ணே காதல் ரசம் பொழிகிறது தங்கள் வரிகளில் ...
ReplyDeleteஅதுவும்
//
முறுக்கேறிய நாண்
நான்.//
தூள் ... வரிகளின் விளையாட்டு உங்கள் பேனாவில் நிரம்பி உள்ளது ....//
நன்றிங்க அரசன்.
//அண்ணா கவிதை கலக்கல்
ReplyDelete"கால் கொலுசின்" தானே
"கால் கொழுசின்" என்று இருக்கு மாற்றிவிடுங்கள்//
நன்றிங்க தினேஷ். பிழையைச் சுட்டியமைக்கும் நன்றி.
//சீக்கிரம் மழை பொழியட்டும்..:))//
ReplyDeleteஉங்க ஆசியால் நிறைவேறட்டும் தேனக்கா.
//பொழிந்திருப்பது காதல் மழையா கவிதை மழையா சத்ரியன்..//
ReplyDeleteதமிழ்,
காதலும், கவிதையும்!
//காதல் ரசம் குழம்பு எல்லாம் சொட்டுது நண்பா !!!
ReplyDeleteவாழ்த்துக்கள் //
விஜய்,
கூட்டு, பொறியல் எல்லாம் விட்டுட்டீங்களே.
நன்றி நண்பா.
//சத்திரியா...கன்னியில்லாத் தீவில இருக்கிறதாக் கேள்விப்பட்டேன்.
ReplyDeleteசரியாத்தான் இருக்கு.//
உண்மைய எப்பவாச்சும் உளறி வெச்சிட்டேனா. கவிதையில?
//எதையும் பற்றிகொள்ளும்"நான்"....!//
ம்!
//கலக்குது கவிதை..//
ReplyDeleteவாங்க நண்பா.
//:-)))//
ReplyDeleteநன்றிங்க அன்பு
//என்னது பொசுக்கென்று துளிர்த்திடுவீங்களா!!!! அதெப்படி கொஞ்சம் சொல்லுங்களேன்.
ReplyDeleteஅட..அட...!//
வாங்க பாஸ்,
இதெல்லாம் பெரியவங்களுக்கேலாம் சொல்லி குடுக்க முடியாது.
தீ
ReplyDelete//தீப்பொறி விழவேண்டியதில்லை.
ReplyDeleteஉன்
நாவிலிருந்து
தீ என்ற ஒலி விழுந்தாலே
பற்றி எரிந்து விடுவேன்//
அழகான சிந்தனை.... வாழ்த்துக்கள் நண்பா...
//உன்
ReplyDeleteபேரன்பு
பேய்மழையாய்
பொழிய வேண்டியதில்லை
ஒன்றிரண்டு
தூறலாய் விழுந்தாலே போதும்
பொசுக்கென்று
துளிர்த்திடுவேன்
பசும்புல் நுனி போல!//
கவிதையில் தூரல் குளிர்கிறது. தீ சுட்டு எரிக்கிறது.. அருமையாக இருக்கிறது சத்ரியன்.
//தீ//
ReplyDeleteஆமா மாமா.
////தீப்பொறி விழவேண்டியதில்லை.
ReplyDeleteஉன்
நாவிலிருந்து
தீ என்ற ஒலி விழுந்தாலே
பற்றி எரிந்து விடுவேன்//
அழகான சிந்தனை.... வாழ்த்துக்கள் நண்பா...//
முதல் வருகைக்கும் , வாழ்த்திற்கும் நன்றி நண்பா.
////உன்
ReplyDeleteபேரன்பு
பேய்மழையாய்
பொழிய வேண்டியதில்லை
ஒன்றிரண்டு
தூறலாய் விழுந்தாலே போதும்
பொசுக்கென்று
துளிர்த்திடுவேன்
பசும்புல் நுனி போல!//
கவிதையில் தூரல் குளிர்கிறது. தீ சுட்டு எரிக்கிறது.. அருமையாக இருக்கிறது சத்ரியன்.//
நன்றிங்க நட்சத்திரா (ஆதிரா).
தமிழ் கவிகளோடு உரையாடுதல் மகிழ்ச்சியை தருகிறது.
ReplyDeleteநன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!
காதல் ததும்பும் வரிகள் எல்லாம்
ReplyDeleteமிக அருமை
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
//உன்
ReplyDeleteபேரன்பு
பேய்மழையாய்
பொழிய வேண்டியதில்லை
ஒன்றிரண்டு
தூறலாய் விழுந்தாலே போதும்//
அசத்திட்டீங்க. எங்க மேலயும் அன்பு வைச்சு கவிதை மேல கவிதையாய் அடுக்குங்க
இனிமை எங்கெல்லாம் இருக்கிறது என்பதனை உமது கவிதை வரிகள் காட்டுகிறது.. ! வாழ்த்துக்களுடன், தங்கம் பழனி.
ReplyDelete