Oct 22, 2009

"காதல்"



நெடுகிலும்...
பல்லாயிரம் பொய்கள்

நடுநடுவே
ஒன்றிரண்டு மெய்கள்


ஆனாலும்
இனிக்கிறது

காதல்!

15 comments:

  1. நல்லாயிருக்கு பெருசு!!!!!!!!

    ReplyDelete
  2. //நல்லாயிருக்கு பெருசு!!!!!!!!//

    மகிழ்ச்சி மாமா.

    ReplyDelete
  3. சத்ரியன் கூறியது...
    //நல்லாயிருக்கு பெருசு!!!!!!!!//

    மகிழ்ச்சி மாமா.//


    அடபாவி.... நான் அப்பாவி இளைஞனப்பா.

    ReplyDelete
  4. பொய்யே சொல்லமாட்டேன் சொன்ன அந்த ஆளா இந்தக் கவிதை எழுதுறது !

    கலா ஓடி வாங்கோ.

    ஓ..ரகசியம் காப்பாத்துறவர்தான் இங்க முதலாவதா ! உதவிக்கு!

    ReplyDelete
  5. உண்மைதான் நண்பரே இது பிழிந்தெடுத்த மெய்!

    ReplyDelete
  6. தலைவரே....எப்புடி....சும்மா நாலு வரியில உண்மையை உடச்சிட்டீங்களே...

    வெரி நைஸ்....

    ReplyDelete
  7. //பொய்யே சொல்லமாட்டேன் சொன்ன அந்த ஆளா இந்தக் கவிதை எழுதுறது !

    ஹேமா,

    இப்பவும் சொல்றேன். எப்பவும் சொல்வேன். " காதல் " பற்றி நானறிந்ததை.

    //கலா ஓடி வாங்கோ.//

    பாவம் , அவங்களை விடுங்கோ. மூதாட்டிய ஓடி வரச்சொன்னா எப்படியாம் ஓடி வர்றது?

    //ஓ..ரகசியம் காப்பாத்துறவர்தான் இங்க முதலாவதா ! உதவிக்கு!//

    நல்லா சொன்னீங்க...!

    ReplyDelete
  8. //உண்மைதான் நண்பரே இது பிழிந்தெடுத்த மெய்!//

    வாங்க நண்பா,

    வந்து ஹேமா - வுக்கு கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க. நான் (சத்ரியன்) சொல்வதெல்லாம் உண்மை-ன்னு.

    ReplyDelete
  9. //தலைவரே....எப்புடி....சும்மா நாலு வரியில உண்மையை உடச்சிட்டீங்களே...

    பாலாஜி,

    தொண்டரே... நான் எங்க உடைச்சேன். அது தானா உடைஞ்சது.

    //வெரி நைஸ்....////

    நன்றி நண்பா.

    ReplyDelete
  10. ம்ம்ம் நல்லாயிரூக்கு

    ReplyDelete
  11. வழி நெடுக பல்லாயிரம் பள்ளம் மேடு..

    ஒருசில இடத்தில்தான் இளைப்பாற மரநிழல்

    அதுமாதிரி பதிவெங்கும் பல கவிதைகள்
    ஒருசில இதுபோல மனதில் தங்கிவிடுகிறது..சத்ரியன்..

    ReplyDelete
  12. //ம்ம்ம் நல்லாயிரூக்கு//

    நன்றி...ஞானம்.

    ReplyDelete
  13. //வழி நெடுக பல்லாயிரம் பள்ளம் மேடு..

    ஒருசில இடத்தில்தான் இளைப்பாற மரநிழல்

    அதுமாதிரி பதிவெங்கும் பல கவிதைகள்
    ஒருசில இதுபோல மனதில் தங்கிவிடுகிறது..சத்ரியன்..//

    வசந்த்,

    தெளிவா புரிஞ்சிருக்குதுன்னு நெனைக்குறேன்.

    நன்றி.

    (ஹேமா, வசந்த்...என்னை நண்பரா ஏத்துகிட்டாரு. நீங்க புரியாம எழுதினதால்தான் (ஒன்னே ஒன்னு ) உங்கள ...அந்த பட்டியல்ல சேத்துட்டாரு.)

    ReplyDelete
  14. //பொய்யில்லா மெய்//

    நவாஸூ,

    நமக்குத்தான் பொய் சொல்லத்(?!) தெரியாதே. அதான்!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.