//பகிரப்பகிரப் பெருகும் அன்பைப்போல்// வலிமையான வரிகள் சத்ரியா. //ஏதாவதொருச் சொல்// சொல் அல்ல மேற்சொன்ன வரிகள் அடையாள படுத்தும். உரியவர்களிடம் மட்டும் அல்ல உள்ளவர்களிடமும். உங்களை அறிமுகம் படுத்திய தோழர் சி. கருணாகரசுக்கு நன்றி
//அடயாளப் படுத்துமாம் உரியவரிடம் அது நீங்கதானுங்க.. இப்பவே தயாராகுங்க சிங்கைக்கு..//
கலா,
"மெளஸ்" ஒரு கையிலயும், "ஆப்பு" ஒரு கையலயும் எடுத்துக்கிட்டுதான் என் (வலைப்) பக்கம் ஓதுங்றீங்க போல.! (சத்ரியா...எதுக்கும் நம்ம அலர்ட்டா இருந்துக்குவோம்)
//ஹேமா...பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவ பெருமானை பாத்தாயாடி தோழி!!//
//என் எழுத்துக்களின்
ReplyDeleteஏதாவதொருச் சொல்
இன்றல்லது என்றாவது
அடயாளப் படுத்தக்கூடும்
நம்மை....உரியவர்களிடம்...!//
அப்போ நினைச்சுப்பாங்களே தவிர பிரயோசனமில்லியே சத்ரியன்....
//அப்போ நினைச்சுப்பாங்களே தவிர பிரயோசனமில்லியே சத்ரியன்....//
ReplyDeleteவசந்த்,
வந்துட்டியா ராசா?
" நம்மை...உரியவர்களிடம்..." இதை இன்னும் கவனத்துடன் படித்தால் , உங்களின் கருத்து உங்களுக்கே மாறுபட்டு விளங்கும்.
//பகிரப்பகிரப்
ReplyDeleteபெருகும்
அன்பைப்போல்//
வலிமையான வரிகள்
சத்ரியா.
//ஏதாவதொருச் சொல்//
சொல் அல்ல மேற்சொன்ன
வரிகள் அடையாள படுத்தும்.
உரியவர்களிடம் மட்டும் அல்ல
உள்ளவர்களிடமும்.
உங்களை அறிமுகம் படுத்திய
தோழர் சி. கருணாகரசுக்கு நன்றி
//இதுவரை
ReplyDeleteஎன்னால் எழுதப்படாத
சொற்களில்தான்
அதிகமாக இருக்கிறாய்
நீ!//
ஆரம்பமே அழகு...
//பகிரப்பகிரப்
பெருகும்
அன்பைப்போல்
எழுதயெழுத - என்னுள்
எங்கிருந்து வருகிறாயோ
நீ?//
வார்த்தைகளாய்த்தானே...
//என் எழுத்துக்களின்
ஏதாவதொருச் சொல்
இன்றல்லது என்றாவது
அடயாளப் படுத்தக்கூடும்
நம்மை....உரியவர்களிடம்...! //
மனைவிகிட்ட அடையாளப்படுததாம இருந்தால் சரிதானே...(சும்மா தமாசுக்கு)
மூன்று பத்திகளில் உங்கள் காதலின் அழகு தெரிகிறது...நன்று...
////பகிரப்பகிரப்
ReplyDeleteபெருகும்
அன்பைப்போல்//
வலிமையான வரிகள்
சத்ரியா.
//ஏதாவதொருச் சொல்//
சொல் அல்ல மேற்சொன்ன
வரிகள் அடையாள படுத்தும்.
உரியவர்களிடம் மட்டும் அல்ல
உள்ளவர்களிடமும்.***
வேல்கண்ணன்,
தங்களின் வருகையும், ஊக்கமும் பெருமையாய் உள்ளது எனக்கு.
//உங்களை அறிமுகம் படுத்திய
தோழர் சி. கருணாகரசுக்கு நன்றி.//
அவர் உங்களுக்குத் தோழர். எனக்கு மாமா.
(மாமாவிற்கு நன்றி .)
இன்னும் இருக்கிற காதல்..........
ReplyDeleteயாரந்த..........????
என்னங்கோஓஓஓஓ
சாரலின்பா அம்மா!!1
அநியாயத்தை கேட்க
மாட்டீகளோ அன்பொழுக
ஏக்கதோட ......வரிகள்
“ஏதாவதொரு சொல்”
என்கிறாரே
அது நிட்ஷயமாக் காதல்தாங்க
அடயாளப் படுத்துமாம் உரியவரிடம்
அது நீங்கதானுங்க..
இப்பவே தயாராகுங்க சிங்கைக்கு..
ஹேமா...பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவ
பெருமானை பாத்தாயாடி தோழி!!
//மனைவிகிட்ட அடையாளப்படுத்தாம இருந்தால் சரிதானே...(சும்மா தமாசுக்கு)//
ReplyDeleteபாலாஜி,
என் கவிதைகள் பதிவுக்கு வரும் முன்னே, என் முதல் வா(சகி) படித்து பிடித்திருந்தால் தான் ...உங்களுக்கெல்லாம் படிக்கும் வாய்ப்பு...எப்பூடி?
//மூன்று பத்திகளில் உங்கள் காதலின் அழகு தெரிகிறது...நன்று...//
காதலின் அழகு,
மூன்றாண்டுகளாய் ஒருத்திக்கு தெரியவேயில்லியே...!
கருத்துக்கு நன்றி நண்பா.
//அடயாளப் படுத்துமாம் உரியவரிடம்
ReplyDeleteஅது நீங்கதானுங்க..
இப்பவே தயாராகுங்க சிங்கைக்கு..//
கலா,
"மெளஸ்" ஒரு கையிலயும், "ஆப்பு" ஒரு கையலயும் எடுத்துக்கிட்டுதான்
என் (வலைப்) பக்கம் ஓதுங்றீங்க போல.!
(சத்ரியா...எதுக்கும் நம்ம அலர்ட்டா இருந்துக்குவோம்)
//ஹேமா...பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்த புலவ
பெருமானை பாத்தாயாடி தோழி!!//
பாவம்.புலவ பெருமானை "ஹேமா" எங்க பார்த்தாங்க.?
யோவ்... பெருசு அடங்கமாட்டியா???
ReplyDeleteபோயி குழந்தகுட்டிய பாரு.
இதெல்லாம் நாங்க எழுத வேண்டிய கவிதை!!!!
//உங்களை அறிமுகம் படுத்திய
ReplyDeleteதோழர் சி. கருணாகரசுக்கு நன்றி.//
அவர் உங்களுக்குத் தோழர். எனக்கு மாமா.
(மாமாவிற்கு நன்றி .)//
அப்பு உனக்கு வைக்கிறன் ஆப்பு.
/பகிரப்பகிரப்
ReplyDeleteபெருகும்
அன்பைப்போல்/
உண்மையான வார்த்தை!
//இதுவரை
ReplyDeleteஎன்னால் எழுதப்படாத
சொற்களில்தான்
அதிகமாக இருக்கிறாய்
நீ!//
மாப்ள(சம்பந்தி!),எவ்வளவு சாதாரணமாய் இவ்வளவு பெரிய வரிகளை சொல்லி விட்டீர்கள்!முதல் பாராவிலேயே இன்னும் நான் கிடக்கேன்.அருமை மாப்ள!
//யோவ்... பெருசு அடங்கமாட்டியா???//
ReplyDeleteமன்னிச்சிக்குங்க கருணாகரசு மாமா, உங்க வயசுக்கு மரியாதைக் கொடுக்கவாவது
நான் அடங்கித்தான் ஆகனும் மாமா.
//போயி குழந்தகுட்டிய பாரு.
இதெல்லாம் நாங்க எழுத வேண்டிய கவிதை!!!!//
சரிங்க மாமா.
ஓ...உங்கள மாதிரி 40 வயசுக்குமேல உள்ளவங்கதான் இதுமாதிரி கவிதைகள எழுதனுமா மாமா? அப்படின்னா இன்னும் 10 வருஷத்துக்கு நான் எதைப்பத்தி எழுதுட்டும் மாமா?
////உங்களை அறிமுகம் படுத்திய
ReplyDeleteதோழர் சி. கருணாகரசுக்கு நன்றி.//
அவர் உங்களுக்குத் தோழர். எனக்கு மாமா.
(மாமாவிற்கு நன்றி .)//
அப்பு உனக்கு வைக்கிறன் ஆப்பு.//
நீங்களுமா மாமா? (அப்ப , கலாவைத் தொடர்பு கொள்ளுங்கள்)
///பகிரப்பகிரப்
ReplyDeleteபெருகும்
அன்பைப்போல்/
உண்மையான வார்த்தை!//
வாங்க அருணா,
நன்றி.
////இதுவரை
ReplyDeleteஎன்னால் எழுதப்படாத
சொற்களில்தான்
அதிகமாக இருக்கிறாய்
நீ!//
மாப்ள(சம்பந்தி!),எவ்வளவு சாதாரணமாய் இவ்வளவு பெரிய வரிகளை சொல்லி விட்டீர்கள்!முதல் பாராவிலேயே இன்னும் நான் கிடக்கேன்.அருமை மாப்ள!//
நான் எங்க பா.ரா.(மாமா),
சொல்றேன். தானா சொல்ல வெக்கிறாய்ங்க. அப்படியே அடுத்த "பாரா"வுக்கும் இறங்கி வந்து படிச்சிட்டு சொல்லுங்க மாமா.
(அப்ப கருணாகரசுவுக்கு நீங்க பங்காளிங்க)
//என் எழுத்துக்களின்
ReplyDeleteஏதாவதொருச் சொல்
இன்றல்லது என்றாவது
அடயாளப் படுத்தக்கூடும்
நம்மை....உரியவர்களிடம்...! //
ஆகா...
//இதுவரை
ReplyDeleteஎன்னால் எழுதப்படாத
சொற்களில்தான்
அதிகமாக இருக்கிறாய்
நீ!//
உள்ளே ஒளியாய்
வெளியே நிழல் வார்த்தைகளாய்..
உணர்ந்தும்
உணரப்படாத
உணர்வு..
////என் எழுத்துக்களின்
ReplyDeleteஏதாவதொருச் சொல்
இன்றல்லது என்றாவது
அடயாளப் படுத்தக்கூடும்
நம்மை....உரியவர்களிடம்...! //
ஆகா...//
நண்பா ஞானம்,
பயம் வருதோ...?
////இதுவரை
ReplyDeleteஎன்னால் எழுதப்படாத
சொற்களில்தான்
அதிகமாக இருக்கிறாய்
நீ!//
உள்ளே ஒளியாய்
வெளியே நிழல் வார்த்தைகளாய்..
உணர்ந்தும்
உணரப்படாத
உணர்வு..
வணக்கம் நண்பா,
அங்கேயும் அப்படித்தானா...?
நன்றி.
நல்ல கவிதை ...!
ReplyDeleteகவிதை நல்லா இருக்கு சத்ரியன். ஆமா, அண்ணி படிச்சாங்களா?
ReplyDelete//நல்ல கவிதை ...!//
ReplyDeleteவாங்க ஜீவன்,
நன்றி.
//கவிதை நல்லா இருக்கு சத்ரியன். ஆமா, அண்ணி படிச்சாங்களா?//
ReplyDeleteவாங்க நவாஸ்,
அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் இல்ல நான். அடிக்குதான் பயப்பட வேண்டியதா இருக்கு.(ச்சும்ம்ம்ம்மா)
அவங்க படிச்சி விமர்சனம் பண்ண பிறகுதான்... நம்ம எல்லோரும் படிக்கிறோம்.
//எழுதயெழுத - என்னுள்
ReplyDeleteஎங்கிருந்து வருகிறாயோ
நீ?//
காதலில் இருக்கும் போதுதான் கவிதை வந்து கொட்டும் என்பார்கள். உண்மைதான் என்று சொல்கிறீர்கள்.
அச்சோ...அச்சோ இவ்ளோ பிந்தியா வாறது.என்னடி ஹேமா நீ...!
ReplyDeleteஅண்ணாச்சி நல்லா ஆடிப்போய் இருக்கார் பாவம்.நானும் ஏன் !
கலா இன்னும் வத்தி வச்சிருக்கலாமே !
////எழுதயெழுத - என்னுள்
ReplyDeleteஎங்கிருந்து வருகிறாயோ
நீ?//
காதலில் இருக்கும் போதுதான் கவிதை வந்து கொட்டும் என்பார்கள். உண்மைதான் என்று சொல்கிறீர்கள்.//
ஜெஸி,
கண்டுப்பிடிச்சிட்டிங்களே....உண்மைதான்!
"பேரன்பும், பெரும் ரெளத்ரமும்", கொண்ட என் மனைவியைக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்.
//அச்சோ...அச்சோ இவ்ளோ பிந்தியா வாறது.என்னடி ஹேமா நீ...!//
ReplyDeleteஅதானே...! இவ்ளோ பிந்தியா வாறது.என்னடி ஹேமா நீ...!(கலா கேக்கிறாங்க)
//அண்ணாச்சி நல்லா ஆடிப்போய் இருக்கார் பாவம்.நானும் ஏன்!//
நான் தண்ணியெல்லாம் போடறதில்லே. நீங்க வேணா தனியாவே ...! (துணைக்கு கலா வந்தாலும் வரலாம்.)
//கலா இன்னும் வத்தி வச்சிருக்கலாமே !//
சிறுகச்சிறுக வைக்கலாம்ன்னு உத்தேசமோ என்னவோ?
:)
ReplyDelete//என் எழுத்துக்களின்
ReplyDeleteஏதாவதொருச் சொல்
இன்றல்லது என்றாவது
அடயாளப் படுத்தக்கூடும்
நம்மை....உரியவர்களிடம்..//
நிச்சயம் அடையாளப்படுத்தும். அழகான கவிதை..