பிள்ளை வரம் வேண்டி
அரசமரம் சுற்றும்
அறிவிலிப் பெண்கள் போல்
தொல்லை (காதல்) வரம் வேண்டி
உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது
ஒன்றுமறியாத
என் மனம்...!
அரசமரம் சுற்றும்
அறிவிலிப் பெண்கள் போல்
தொல்லை (காதல்) வரம் வேண்டி
உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது
ஒன்றுமறியாத
என் மனம்...!
//தொல்லை (காதல்) வாரம் வேண்டி
ReplyDeleteஉன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது
ஒன்றுமறியாத
என் மனம்...!//
ஏம்பா வசந்த் உன்னோட மனசப்பத்தி சத்ரியன் இவ்ளோ கரெக்ட்டா எழுதியிருக்கார் எப்பிடி?
காதலிக்க அறிவு தேவையில்லையா நண்பா? நல்ல சிந்தனை...
ReplyDeleteபிரபாகர்.
இதென்னா சன் டிவி விளம்பரம் மாதிரி பிள்ளை வாரம், காதல் வாரம்னு. வரமா? வாரமா?
ReplyDeleteப்ரியமுடன் வசந்த் சொன்னது...
ReplyDelete//ஏம்பா வசந்த் உன்னோட மனசப்பத்தி சத்ரியன் இவ்ளோ கரெக்ட்டா எழுதியிருக்கார் எப்பிடி?//
வசந்த்,
இருக்கலாம். ஆனா கொஞ்சம் அதிகம்...!
(எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க... வசந்த் மனச நான் அப்பிடியே
பிரபாகர் சொன்னது...
ReplyDelete//காதலிக்க அறிவு தேவையில்லையா நண்பா? நல்ல சிந்தனை...//
பிரபா,
அப்படின்னா எழுதியிருக்கேன்.
முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
வானம்பாடி சொன்னது...
ReplyDelete//இதென்னா சன் டிவி விளம்பரம் மாதிரி பிள்ளை வாரம், காதல் வாரம்னு. வரமா? வாரமா?//
வானம்பாடியாரே,
நீங்க யாராச்சும் கவனிக்கிறீங்களான்னு டெஸ்ட் பண்ணேன்.( சாமாளிப்பு....!)
"வரம்" தான் சரி. எழுத்துப்பிழைக்கு சாரி.
சுட்டியதற்கு நன்றி.
//தொல்லை (காதல்) வரம் வேண்டி
ReplyDeleteஉன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது
ஒன்றுமறியாத
என் மனம்...!//
அதிகமா சுத்தவேண்டாம்னு சொல்லுங்க அன்பரே....
நல்ல கவிதை....
க.பாலாசி சொன்னது...
ReplyDelete//தொல்லை (காதல்) வரம் வேண்டி
உன்னைச் சுற்றிக் கொண்டிருக்கிறது
ஒன்றுமறியாத
என் மனம்...!//
அதிகமா சுத்தவேண்டாம்னு சொல்லுங்க அன்பரே....
நல்ல கவிதை....//
பாலாசி,
என்ன சோல வறீங்கண்ணு தெரியுது. ஏற்கனவே...அப்பிடிதான் இருக்கு.
நன்றி நண்பா.
காதல் = தொல்லை
ReplyDeleteஎப்படி ?
//ஒன்றுமறியாத
என் மனம்...!//
யார் சத்ரியன் மனமா
நம்பலாமா ..?
வாங்க வேல்கண்ணன்,
ReplyDelete//காதல் = தொல்லை
எப்படி ?//
உங்களுக்கு இன்னும் வயசு போதாது...!
//ஒன்றுமறியாத
என் மனம்...!//
யார் சத்ரியன் மனமா
நம்பலாமா ..?//
நல்லவிய்ங்கள சந்தேகப்படக் கூடாது. நம்பித்தான் ஆகனும்...(?!)
hmm.. yarunne.. varam thara mattennu adam pudikkirathu..
ReplyDelete//hmm.. yarunne.. varam thara mattennu adam pudikkirathu..//
ReplyDeleteவெடிப்ரியா,
உண்மையாவே யாருன்னு தெரியிலையா தங்க(ம்)ச்சி...?
theriyuthu... aanaa theriyala... inbada ammaa illainu mattum theriyuthu.. hihi..
ReplyDeleteசத்ரியா...இதெல்லாம் சரில்ல.
ReplyDeleteசொல்லிட்டேன்.எல்லா வரமும் கிடைச்ச அப்புறமும் இன்னும் வரம்ன்னா என்ன அர்த்தம்பா !
சாரல் குட்டி எப்பிடி இருக்கா.
ஏன் உப்புமடச் சந்திப்பக்கம் வாறதில்ல.வாங்க.
//தெரியுது... ஆனா தெரியல... 'இன்பா'வோட அம்மா இல்லைனு மட்டும் தெரியுது.. ஹி..ஹி..//
ReplyDelete"வெடி"ப்ரியா,
"ஃப்ரியா வெடி" வெச்சிருவ போலிருக்கே. ஆத்தாடி....தாங்க மாட்டேன் தாயி!
//சத்ரியா...இதெல்லாம் சரில்ல.
ReplyDeleteசொல்லிட்டேன்.எல்லா வரமும் கிடைச்ச அப்புறமும் இன்னும் வரம்ன்னா என்ன அர்த்தம்பா !//
ஹேமா,
"காதல் இல்லாதது வாழ்க்கையாகுமா..? (இந்த முகவரிக்குப்போய் கேளுங்க)
(http://myspb.blogspot.com/2009/05/blog-post_28.html)
//சாரல் குட்டி எப்பிடி இருக்கா.//
அத்தை மேல கோவமா இருக்காங்க. (வந்து பாக்கலையின்னும், பேசலையின்னும்)
//ஏன் உப்புமடச் சந்திப்பக்கம் வாறதில்ல.வாங்க.//
யார் சொன்னா வரலைன்னு. வந்தேன். திரும்பும் போது எதுவும் சொல்லிக்காம வந்துட்டேன். அதான் இப்படி கேட்டுட்டீங்க. மீண்டும் வந்து 'குட்டிட்டு' வரேன்.
முதல்ல தொல்லை வரம்
ReplyDeleteகேட்பீங்க
அப்பறம் அவங்க பிள்ளை வரம்
கேட்பாங்க
இந்த இரண்டுக்கும் இடையிலதான
இருக்கு உங்க ஒன்றுமறியாத என் மனம்...!
வர கவிதை அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
//முதல்ல தொல்லை வரம்
ReplyDeleteகேட்பீங்க
அப்பறம் அவங்க பிள்ளை வரம்
கேட்பாங்க
இந்த இரண்டுக்கும் இடையிலதான
இருக்கு உங்க ஒன்றுமறியாத என் மனம்...!//
வாங்க சங்கர்,
சட்டுன்னு கண்டுகிட்டீங்களே.
ம்ம்ம்...கற்பூரமாத்தான் இருக்கிறீங்க.
அட அட அட. ரொம்ப லேட்டா சொல்றீங்களே நண்பா. காலம் கடந்து போச்சு.ஹ்ம்ம்ம்
ReplyDelete//வர கவிதை அருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்...//
வாங்க விஜய்,
நன்றி...!
//அட அட அட. ரொம்ப லேட்டா சொல்றீங்களே நண்பா. காலம் கடந்து போச்சு.ஹ்ம்ம்ம்//
ReplyDeleteநவாஸ்,
இளவட்டங்க அப்படி இப்படி எழுதத்தான் செய்வாங்க...!
பொறுத்தருளனும்....!
ஹேமா, கலகலப்ரியா மாதிரி ...செய்யப்படாது.
இப்படியுமா நடக்குது உலகில் நாமதான் சின்னப்புள்ளயாட்டம் இருந்திட்டமோ?
ReplyDeleteஉங்களுக்கு எல்லா வரங்களும்
ReplyDeleteகிடைத்து விட்டதால்,.....
இப்படி எழுதலாமா?கவிஞரே!!
நீங்க காதலிக்கும் போது காதல்
வெல்லம்,”உங்களுக்கு” முடிந்த
பின் தொல்லையா?
{இப்போது காதலித்துக் கொண்டிருக்கிறவர்கள்
பதில் சொல்லுங்களேன்,,,...}
ஒன்றுமறியாத
என் மனம்...!\\\\\
அப்ப..எங்க மனசு சூட்சுமம்
நிறைந்த்து.
அப்பப்பா.....உங்க மனசு மட்டும்
குழந்தை மனசு என்கீறீர்கள்!
இது எந்த வைகையில்
நியாயம் ?கவிஞரே!!
மடக்கி,மடக்கி காதலிக்கிறது அப்புறம்.....
{நான் காதலித்துத் திருமணம்
செய்யவில்லை அதனால்...}
என்று சொல்லவே கூடாது.
ம்ம்ம்ம்ம்... அருமை
ReplyDeleteஅருமை....
ReplyDeleteதொல்லையை சுற்றி சுற்றி வந்து வரமா கேட்கும் மடத்தனைத்தை மிக அழகா சொல்லிட்டிங்க, வேஸ்ட் என்று தெரிந்தும் சுற்றுகிறோமே. - எப்டி எப்டி சத்ரியன் பல வரிகளில் சொல்ல வேண்டியதை சில வார்த்தைகளில் எப்டி சத்ரியன் பின்னிட்டிங்க போங்க.
ReplyDelete