Dec 23, 2011

அவளுக்கு “அமுதென்றும்” பேர் -02





கோபத்தில் திட்டி விட்டால்...


எப்போது அழைப்பார் அப்பா - என 
வாயில் விரல் வைத்து 
ஏங்கி நிற்கும் குழந்தைப் போல, 

எப்போது அழைப்பேன் - என 
முப்பொழுதும் 
வாயில் முத்தங்களை வைத்து
ஏங்கி நிற்கும் குமரி ‘அவள்’.


16 comments:

  1. அழகு அழகு ...
    கவி அழகு

    ReplyDelete
  2. அருமை அருமை
    அந்த "உம் " கவிதைக்கு கூடுதல்
    அழகு சேர்க்கிறது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. புதிய குறுந்தொகை!
    நன்று!
    நன்றி!என் வலைவழி தவறாமல்
    வருவதற்கு...?

    த ம ஓ 3

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா ஹா சும்மா நச்சுன்னு இருக்குய்யா கவிதை சூப்பர்ப்...!!!

    ReplyDelete
  5. அழகிய கவிதை. மிக ரசித்தேன். நன்று.

    ReplyDelete
  6. மாப்பு சுருக்கமா இருந்தாலும் சூப்பரா இருக்கு.....

    ReplyDelete
  7. அண்ணே வணக்கம்...
    உள்ளத்து ஆசைகள் உயிர்ப்பான வரிகளில் ...நச்

    ReplyDelete
  8. போட்டோல இருக்கிறது சாரலா?!!
    அழகான கவிதை!

    ReplyDelete
  9. வாயில் முத்தத்தையும்

    கையில் தொலைபேசியையும் ...

    ReplyDelete
  10. காதலி(யி)ன் ஏக்கத்தை உணர்த்தக் கையாண்ட உவமை வெகு அழகு, அந்தப் பாப்பாவைப் போலவே. ம்..ம்.. அசத்துங்க.

    ReplyDelete
  11. சிறப்பான கவிதை நல்வாழ்த்துகள் தொடர்க ...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.