ஏப்ரல் ஒன்றுமுட்டாள் தினம் என்றுஉலகம் கொண்டாடுகிறது.ஏப்ரல் மாதத்தையேஒட்டுமொத்த தமிழரின்முட்டாள் மாதமாகமாற்றிய முத்தமிழே!இவ்வாண்டுமுட்டாள் மாதம்இருவத்தியேழுக்குமுந்தைய நாள்வரை ...உனக்கொரு சுகவீனமென்றால்இறைவனைப் பிரார்த்தித்தேன்இவனே இன்னும் பல்லாண்டுஎம் தலைவனாய் இருக்கஆயுளும் ஆசியும்வேண்டுமென்று.அன்றைய...மூன்று மணிநேரஉண்ணாவிரதத்தின் போதுதான்உன் முகத்திரை விலகிஉண்மை முகத்தினைஉலகிற்கே உணர்த்தினாய்உனக்கு நன்றி.முத்தமிழ்துரோகியே.(
இணைப்பு:-(27-ஏப்ரல்) தமிழ்நாட்டு மக்கள் சார்பாக ஈழத்தமிழர்களை பாதுகாக்க நான் உண்ணாவிரதம் இருக்கிறேன். நேற்றுவரை மகிழ்ச்சி தரும் வகையில் போர் நிறுத்தம் பற்றிய தகவல் வரும் என்று எதிர்பார்த்திருந்தேன். -
தமிழினத் தலைவர், தமிழக முதல்வர், டாக்டர் கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள். )