Jun 29, 2009

இறந்த இதயம்


இங்கே
ஈக்கள் மொய்த்திருப்பது
என் பிணத்தின் மேல் அல்ல.

ஈன மானுடமே
உங்கள்
இறந்த இதயத்தின் மேல்.


3 comments:

  1. மனசு இறுக்கமா இருக்கு தல.. நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒன்னு சொல்றேன். வேற படம் போடலாமே. இது வெறும் வேண்டுகோள்.

    ReplyDelete
  2. தெரிந்தே கொல்ல விட்டுட்டோமே நம் உறவுகளை. உறக்கமே வருவதில்லை தோழா.இறக்கி வைக்க வரிகளைத் தவிற வழி ஒன்றும் தெரியவில்லை.

    ReplyDelete
  3. நண்பர் இளைய கவி சொன்னதையே நானும் சொல்கிறேன்.வேற படம் போடலாமே..

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.