Jun 27, 2009

அகதி





வா
வன்னித்
தமிழா
வா

அகதியாய் அல்ல...

நீ
மனிதனாய்
இருந்தவரை
மதிக்கவில்லை
எவனும்.
இனியும் தான் ...!

உன்
தலைமை அழிக்க
கள்ளப்படை அனுப்பிய
குள்ளநரிகளை
அழிக்க ...

வா
அகதியாய் அல்ல.
அரக்கனாய்...!


1 comment:

  1. நல்ல கோபம். எனக்கும் அந்த கோபம் உண்டு.

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.