"எல்லாம் மனசுலதாங்க இருக்கு"
சிம்பிள் & கலக்கல்! அப்புறம் இப்படியே மென்னு முழுங்கிட்டே இருந்தா காதல் வொர்க் அவுட் ஆவறது எப்படிங்கிறேன்..? ஆங்...??
//உன்னிடம்சொல்லாமல்விழுங்கியச்சொற்களெல்லாம்என்னுள்கொள்ளாமல்வழிகிறதுகவிதைகளாய்...!//சூப்பரு தல
ரொம்ப வழியிதுன்னு தான் அப்பப்ப துடைச்சிக்கிறிங்களா... ச்ச..ச்ச... ச்ச .... சொல்லவேயில்ல
//ரொம்ப வழியிதுன்னு தான் அப்பப்ப துடைச்சிக்கிறிங்களா... ச்ச..ச்ச... ச்ச .... சொல்லவேயில்ல//"ஆத்தாடி நம்மள எவ்வளவு அனுக்கமா கவனிக்கிறாய்ங்க... இனிமே கொஞ்சம் எச்சரிக்கையாத்தான் இருக்கனும்."
சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.
சிம்பிள் & கலக்கல்!
ReplyDeleteஅப்புறம் இப்படியே மென்னு முழுங்கிட்டே இருந்தா காதல் வொர்க் அவுட் ஆவறது எப்படிங்கிறேன்..? ஆங்...??
//உன்னிடம்
ReplyDeleteசொல்லாமல்
விழுங்கியச்
சொற்களெல்லாம்
என்னுள்
கொள்ளாமல்
வழிகிறது
கவிதைகளாய்...!
//
சூப்பரு தல
ரொம்ப வழியிதுன்னு தான் அப்பப்ப துடைச்சிக்கிறிங்களா... ச்ச..ச்ச... ச்ச .... சொல்லவேயில்ல
ReplyDelete//ரொம்ப வழியிதுன்னு தான் அப்பப்ப துடைச்சிக்கிறிங்களா... ச்ச..ச்ச... ச்ச .... சொல்லவேயில்ல//
ReplyDelete"ஆத்தாடி நம்மள எவ்வளவு அனுக்கமா கவனிக்கிறாய்ங்க... இனிமே கொஞ்சம் எச்சரிக்கையாத்தான் இருக்கனும்."