Jun 11, 2009

காதல்




நெடுகிலும்...
பல்லாயிரம் பொய்கள்

நடுநடுவே

ஒன்றிரண்டு மெய்கள்


ஆனாலும்
இனிக்கிறது

காதல்!




3 comments:

  1. பட்டறிவு பேசுது.... கவிதை நல்லா இருக்கு.

    ReplyDelete
  2. நல்ல இருக்கிறது

    ReplyDelete
  3. அதுக்காக முகத்த கழட்டி வைச்சிட்டு யோசிக்கனுமா...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.