Jun 21, 2009

இந்தியா...?!


வல்லரசாம்
நம்
தாய் நாடு?!

அது
உண்மை என்றால்
தாயே
உன் கையில்
ஏன்
திருவோடு?

(அல்லது)

உன் வாழ்வு
ஏன் தெருவோடு?




2 comments:

  1. கேள்விக்கு விடை தெரிந்தால் ??????????????!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  2. கையில இருக்கறது திருவோடு மாதிரி தெரியலயே.... மாத்திட்டாங்களா இப்ப...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.