இந்தியச் சுதந்திரம்
வெள்ளைக்காரனிடம்
வாங்கி
வெள்ளைக்காரியிடம்
கொடுத்துவிட்டோம் !
இந்தக் கவிதை எனதருமை நண்பர் திரு.சா.வீரையா அவர்களால் எழுதப்பட்டது.
அவருக்கு என் மனமார்ந்த நன்றி.
அந்த கவிதை வரிகளை நண்பர் ஒருவர் சொல்ல, செவிக்குள் நுழையும் முன்பே
கன்னத்தில் செருப்பால் அடித்துவிட்டு உள் நுழைந்தது.
நன்றி: கவிதை சொன்ன நண்பருக்கும், படம் தந்தருளிய கூகிளுக்கும்.
//வெள்ளைக்காரனிடம்
ReplyDeleteவாங்கி
வெள்ளைக்காரியிடம்
கொடுத்துவிட்டோம் !//
ஆகா........அட்டகாசம் !
//செவிக்குள் நுழையும் முன்பே
கன்னத்தில் செருப்பால் அடித்துவிட்டு உள் நுழைந்தது.//
:) நல்ல விமர்சனம் !
“வெள்ளை மனசு என்கிறது இதுதானோ!”
ReplyDeleteசுதந்திரம் கிடைக்காத-இல்லாத நாங்கள் எல்லாம் இது பத்திக் கதைக்கவே கூடாது.
ReplyDelete//சுதந்திரம் கிடைக்காத-இல்லாத நாங்கள் எல்லாம் இது பத்திக் கதைக்கவே கூடாது//
ReplyDeleteஹேமா,
நீங்க தப்பா யோசிக்கிறீங்க. நாம் தான் சுதந்திரம் பற்றிப் பேசிக்கொண்டே இருக்க(செயலும்) வேண்டும். துரோகச் சூறாவளியால் (தற்காலிகமாக) சுடர் அணைந்திருக்கிறது.அதற்காக இருளோடு தான் வாழ வேண்டும் என்று ஏன் முடிவு செய்துவிட்டீர்கள்?
சுடரை ஏற்ற முயல வேண்டுமேத் தவிர, துவண்டு போதல் ஞாயமாகுமோ?
உண்மைதான்.
ReplyDelete