Aug 15, 2009

கனவு



8 comments:

  1. அப்போ எப்பிடி கண்டு பிடிச்சீங்க?என்ன சொல்ல...!

    ReplyDelete
  2. //அப்போ எப்பிடி கண்டு பிடிச்சீங்க?...//

    ஹேமா,

    எல்லாத்தையும் எங்கிட்டயே வாங்குங்க..! சாட்சிகளே இல்லாமல், எனக்குள் மட்டும் காட்சியாய்........அதான் அப்பிடி.

    எப்பூடி.........?

    ReplyDelete
  3. பாவம் நீங்க ரொம்பவுதான் ஏமாளி{அதிகமாக் கொடுக்காதீர்கள்}
    பேஷ்..பேஷ் பொண்ணு ரொம்பக் கில்லாடி{தடயம் இல்லாமல் தப்பிப்பதில்}
    இனிமேல் தூங்கும் போது வலைபோட்டுத் தூங்குங்கள்.{பலநாள் திருடன்
    ஒருநாள் அகப்படாமல் முடியுமா?}
    எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது கவிதை
    ஹேமா {அண்ணி}பட்டம் கொடுத்ததற்காக.

    ReplyDelete
  4. முதல் முறையா உங்கள் வலைக்குள் வந்திருக்கிறேன். அழகாக இருக்கிறது உங்கள் வலையும், கவி வரிகளுக்கு....

    வாழ்த்துக்கள் .... இனி அடிக்கடி வந்து போவேன்.....

    ReplyDelete
  5. //பேஷ்..பேஷ் பொண்ணு ரொம்பக் கில்லாடி{தடயம் இல்லாமல் தப்பிப்பதில்}//

    கலா,
    பொண்ணுங்களே இப்படித்தான்.

    //இனிமேல் தூங்கும் போது வலைபோட்டுத் தூங்குங்கள்.//

    அப்படித் தூங்கித்தானே "இந்த வலை, அந்த மீனில்", மாட்டிக்கொண்டது.

    //எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது கவிதை
    ஹேமா {அண்ணி}பட்டம் கொடுத்ததற்காக.//

    அதுசரி, ஹேமா எப்ப அண்ணி ஆனாங்க உங்களுக்கு?
    (எனக்கு ஒரு வார்த்த சொல்லலியே!)

    ReplyDelete
  6. சப்ராஸ் அபூ பக்கர் சொன்னது...//அழகாக இருக்கிறது உங்கள் வலையும், கவி வரிகளுக்கு....

    வாழ்த்துக்கள் .... இனி அடிக்கடி வந்து போவேன்.....//

    வணக்கம் அபூ,

    முதன்முதலாகச் சந்திக்கிறோம். கை கொடுங்கள்.

    உங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
    நாள்தோறும் வாருங்கள். நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

    ReplyDelete
  7. நீங்க ஒன்னும் சொன்ன மாதிரி தெரியலயே.இங்கயே எழுதிக் கொட்டுறீங்க.

    அது சரி..வரும்போது, அந்த புள்ளைக்கு, இந்த கவிதையை படிக்க வாய்ப்பு இருக்கா?

    ReplyDelete
  8. //அது சரி..வரும்போது, அந்த புள்ளைக்கு, இந்த கவிதையை படிக்க வாய்ப்பு இருக்கா?...//

    விடுங்க பெருமாள்,

    அவங்க படிக்க வாய்ப்பிருக்கோ இல்லியோ , எனக்கு எழுதறதுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்கலே.இது போதும்...!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.