என்ன இது?
உன் பெயரையும்
என் பெயரையும்
ஒன்றாக்கி எழுதியிருந்தேன்
நாட்குறிப்பில்.
விருந்துக்கு வந்த - என்
அத்தைமகள்
விபத்தாய் அதைப்
பார்த்துவிட்டு
பற்றவைத்து விட்டாள் - அவள்
அத்தையிடம். (என் அம்மா)
முதலில் அக்கா,
பின் அம்மா, அண்ணா
ஏன் தம்பியுங்கூட !
என்னைச் சுற்றி
அரண் போல் நின்று
அரம் போல் அறுத்தார்கள்
"என்ன இது ?" ,எனக் கேட்டு.
'என்ன அது' , என்று
உண்மையாகவா தெரிந்திருக்காது...?
சத்ரியா உங்க வீட்டு போன் நம்பர் தாங்க.நான் தெளிவா விளங்கப்படுத்தறேன் உங்க அம்மாவுக்கு.நான் இல்லாட்டி கலா கண்டிப்பா உங்களுக்கு உதவி பண்ணூவோம்.(கலா...OKயா)
ReplyDeleteசத்ரி(பிரி)யா.எப்பிடி நான் உடனேயே கண்டுபிடிச்சிட்டேன்.சரியா?
(வீட்ல யாராச்சும் பாக்கப்போறாங்க)
//சத்ரி(பிரி)யா.எப்பிடி நான் உடனேயே கண்டுபிடிச்சிட்டேன்.சரியா?
ReplyDelete(வீட்ல யாராச்சும் பாக்கப்போறாங்க)//
ஹேமா,
உலகமே பாக்குறா மாதிரி செய்துட்டு வீட்ல யாராவது பாத்துடப் போராங்கன்னு வேற பீதியக் கிளப்பாதீங்க.
போன வாரத்துல "சரசுவதி",ன்னு ஒருத்தரு சொல்றாரு. இந்த வாரம் "ப்ரியா",வா?. அடுத்த வாரம் யாரோ மகராசி.?...எத்த்த்த்த்த்த்த்தன......?
அதானே!!!
ReplyDeleteநாட்குறிப்பில் பலபெயர்களையும்
ReplyDelete{பெண்கள்}எழுதி வைத்திருந்தால்
அறுக்காமல்,அவர்கள்அணைக்கவா?
முடியும்.
உங்கள் தில்லுமுல்லு அவர்களுக்கு
தெரிந்திருக்க முடியாதென நினைக்கின்றேன்.
இனிமேலாவது சீ.ஐ.டி போடச் சொல்லலாமா?
பாவம் ஹேமா {ரொம்ப சேவை மனப்பான்மை}
கொடுக்கட்டுமா?.......தொலைபேசி இலக்கத்தை
ஹேமா இதோ...இதோ...................................
மறக்காம பற்ற வைக்கவேண்டும்.நன்றிம்மா.
சத்ரியன் கவிதையின் முடிவு என்ன? ஆச்சு???
நடந்ததா? நடந்துகொண்டிருக்கின்றதா??
நடக்கப் போவதா???
//பாவம் ஹேமா {ரொம்ப சேவை மனப்பான்மை}
ReplyDeleteகொடுக்கட்டுமா?.......தொலைபேசி இலக்கத்தை
ஹேமா இதோ...இதோ...................................
மறக்காம பற்ற வைக்கவேண்டும்.நன்றிம்மா.//
கலா...எரியிற கொல்லியில மேற்கொண்டு எண்ணைய ஊத்தச் சொல்றீங்க.
ஹேமா நல்லது செய்யிறதுன்னா நீங்க மட்டும் செய்யுங்க. கலாவ கூட சேக்காதீங்க.
//சத்ரியன்...ஹேமா நல்லது செய்யிறதுன்னா நீங்க மட்டும் செய்யுங்க. கலாவ கூட சேக்காதீங்க.//
ReplyDeleteசத்ரியா,இரண்டு பேர்ம் சேர்ந்து ஒரு உருப்படியான அலுவல் செய்யலாம்ன்னா விடமாட்டீங்களே!
//இரண்டு பேர்ம் சேர்ந்து ஒரு உருப்படியான அலுவல் செய்யலாம்ன்னா விடமாட்டீங்களே!//
ReplyDeleteஹேமா,
இரு பெண்கள் சேர்ந்து ஒரு நல்ல அலுவல்...ம்ம்ம்?...தங்காது.
பாவம் அப்பாவிகள்.. உங்கள் மேல் நம்பிக்கைக் கொண்டு இப்படி கேட்கிறார்கள்... உண்மை சொல்ல வேண்டிய தருணம் இது. உறங்க விடவேண்டாம்...
ReplyDelete//உண்மை சொல்ல வேண்டிய தருணம் இது //
ReplyDeleteநல்லா மாட்ட விட்ருவீங்கப் போலிருக்கே!