
வெறும் நட்பென்று
ஒப்புக்கொள்ள மனமுமில்லை.
பெருங்காதல் என்று
சொல்லித்திரிய துணிவுமில்லை.
எதுவென்று புரியாமல்
ச்ச் ச்சே ...
என்ன அவஸ்தை இது..!?
ஒப்புக்கொள்ள மனமுமில்லை.
பெருங்காதல் என்று
சொல்லித்திரிய துணிவுமில்லை.
எதுவென்று புரியாமல்
ச்ச் ச்சே ...
என்ன அவஸ்தை இது..!?
சத்ரியன்,சின்னதாக இருந்தாலும் அப்படியே உங்கள் மனதின் ஏக்க வரிகள்.
ReplyDelete