Aug 21, 2009

உதிரும் மேகம்




மோதி
உடைந்து
ஒளிர்ந்து
கிளர்ந்து
மேகம்
உதிரத் தொடங்கியதும்,
வருடத்துவங்கி விடுகிறது

உன்
நினைவுகள் ...!



17 comments:

  1. ம்ம்ம்...மழை மீணடும்!அழகு....

    ReplyDelete
  2. சத்ரியன் கலா சொல்லிட்டாங்க எதுவுமே பொய் இல்லான்னு.
    உண்மை சொல்லி ஒரு கவிதை PLS.

    ReplyDelete
  3. கலக்கல் போங்க... எத்தனை விதம்! எப்படியெல்லாம் வருகிறது நினைவு. எழுதி குவியுங்கள் சத்ரியன்.

    ReplyDelete
  4. சத்ரியன் பாருங்க பெருமாளுக்கு வயித்தெரிச்சல்.பாவம் அவர்.

    ReplyDelete
  5. //ம்ம்ம்...மழை மீணடும்!அழகு....//

    அன்பு அருணா,

    மழையோட பின்புறமா? (சும்மா‍ நகைச்சுவைக்காக)

    நன்றி.

    ReplyDelete
  6. //சத்ரியன் கலா சொல்லிட்டாங்க எதுவுமே பொய் இல்லான்னு.
    உண்மை சொல்லி ஒரு கவிதை pls...//

    ஹேமா,

    கலாவோட கூட்டு சேராதிங்கன்னா கேட்டாத்தானே. இப்ப பாருங்க. நீங்களும் சத்ரியன சந்தி சிரிக்கவிடுறீங்க.

    பி.கு:‍ நிச்சயமா இன்றைய பதிவில் உங்கள் ஆசை நிறைவேறும்.போதுமா?

    ReplyDelete
  7. //கலக்கல் போங்க... எத்தனை விதம்! எப்படியெல்லாம் வருகிறது நினைவு. எழுதி குவியுங்கள் சத்ரியன்.//

    பெருமாள்,

    வருதே.அத்தனையும் எழுதிவைக்க இப்பிரபஞ்சமும் போதாது. இப்பிறவியும் போதாது. முடிந்தவரை முயலலாமே என்றுதான்...!

    ஆமா, காதலைப்பற்றி மட்டுமே எழுதிக்கொண்டிருந்தால் இன்னும் உள்ளதைப் பற்றி....?

    ReplyDelete
  8. //சத்ரியன் பாருங்க பெருமாளுக்கு வயித்தெரிச்சல்.பாவம் அவர்.//

    ஹேமா,

    அவரைப்பற்றி அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.ஏனெண்டால், இப்பதான் அவர் காதலிக்க ஒரு பெண் தேடிக்கொண்டிருக்கிறார். (அவரோட பதிவில் படித்திருப்பீங்களே).
    அதனால காதலைப்பற்றி தெரிஞ்சிக்கலாம்னு ஆர்வம் அவருக்கு.

    ReplyDelete
  9. நல்லா இருக்குங்க மேகங்கள் உதிர்வது .

    ReplyDelete
  10. என்ன ஹேமா இப்படி சொல்லீட்டீங்க. இருந்தாலும் உண்மையைச் சொல்லுறேன். லைட்டா

    ReplyDelete
  11. //என்ன ஹேமா இப்படி சொல்லீட்டீங்க. இருந்தாலும் உண்மையைச் சொல்லுறேன். லைட்டா...//

    பெருமாள்,

    உங்களுக்குப் பதிலாக நானே சொல்லிட்டேன், ஹேமாவிடம்.

    நிஜமாகவே மிகவும் மகிழ்ச்சியான ( நகைச்சுவை, ரசிப்பு உணர்வு மிக்க ) நபர் நீங்கள்.

    ReplyDelete
  12. வார்த்தைகளோடு பயணித்து வந்தேன் நண்பரே

    இருங்கள் துவட்டவேண்டும்

    நன்கு நனைந்துள்ளேன் ...

    ReplyDelete
  13. மழையை பற்றிய நல்ல கவிதை

    ReplyDelete
  14. //வார்த்தைகளோடு பயணித்து வந்தேன் நண்பரே

    இருங்கள் துவட்டவேண்டும்

    நன்கு நனைந்துள்ளேன் ...//

    ஜமால்,

    மோதிய போது காயங்கள் ஏதும்...?

    இல்லாட்டி பரவாயில்லை.

    நன்றி.

    ReplyDelete
  15. //மழையை பற்றிய நல்ல கவிதை//

    நன்றி ஞானம்.

    ReplyDelete
  16. மோதிய போது காயங்கள் ஏதும்...?]]

    நனைந்ததில்

    மாயங்கள் ஆயின காயங்கள்.

    ReplyDelete
  17. தாங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்.

    என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.