Aug 26, 2009

ஏன் ?



உன்னை நினைத்து
நான் அணைத்து
உறங்கும் தலையணை

என்னைப் பிரிந்து
தனித்திருக்க மறுத்து
உன்னைப்போன்றே
அடம்பிடிக்கிறதே
ஏன்?


11 comments:

  1. நல்ல மழையோ

    தலையனை விலக

    மறுக்கின்றதே ...

    ReplyDelete
  2. //நல்ல மழையோ
    தலையனை விலக
    மறுக்கின்றதே ...//

    ஜமால்,

    மழை விட்டாலும், மழையை விட மாட்டீங்களே.!

    பேய் மழை ,...!

    ReplyDelete
  3. // :) //

    வணக்கம் நல்லவரே,

    முதல் வரவு. வந்த வேகத்திலயே போய்ட்டீங்க போல.

    நீங்க எழுதிருக்கிற எழுத்து என்ன மொழியின்னு புரியல.வந்து எதுவும் புரியும்படியா ஒரு நாலு வார்த்த...!

    நிஜமாவே நல்லவரா...?

    ReplyDelete
  4. சத்ரியன் இப்பிடியே போச்சு அப்புறம் ஆபத்துத்தான்....முதல்ல சொல்லிடுங்க உங்க மனசை.

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்கு..

    அதெல்லாம் ஒரு ஃபிலிங்... உண்மை இல்லை...

    ஆமா... தலையணை மந்திரம் தெரியுமா?(கேள்விப்பட்டிருக்கீங்களா)

    ReplyDelete
  6. // arumai (அருமை)//

    வணக்கம் சக்தி,

    முதல்முறை வருகைப் புரிந்திருக்கின்றீகள்.

    வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  7. //சத்ரியன் இப்பிடியே போச்சு அப்புறம் ஆபத்துத்தான்....முதல்ல சொல்லிடுங்க உங்க மனசை.//

    ஹேமா,

    மனசு தான் ஏற்கனவே களவு போயிடுச்சே. இனி,என்னத்தைச் சொல்ல?
    வா என்று அழைத்தாலும், பதில் "ஊஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்...."

    (சத்ரியன் மனசுக்கு ஒரு ஆபத்துன்னா, நீங்க சும்மாவா விட்ருவீங்க?)

    ReplyDelete
  8. //ரொம்ப நல்லா இருக்கு..
    அதெல்லாம் ஒரு ஃபிலிங்... உண்மை இல்லை...
    ஆமா... தலையணை மந்திரம் தெரியுமா?(கேள்விப்பட்டிருக்கீங்களா)

    பெருமாள்,

    காதலிக்கும்போதேவா தலையணை மந்திரம் போடுவாங்க? அதெல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் நடக்கிறதுன்னுல்ல நெனைச்சிகிட்டு இருந்தேன்!
    இதலயுமா ஏமாந்துட்டேன்...? அடக் காதலே....காதலே....!

    ReplyDelete
  9. //nalla irukunga pa....... (நல்லா இருக்குங்க‌ப்பா)//

    வணக்கம் காயு,

    முதல்முறை வருகை.சின்னப் பின்னூட்டம்.
    ரொம்ப சிக்கனம்பா...!

    ReplyDelete

சொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.